தர்மபுரியில் "கிறிஸ்தவ விழிப்புணர்வு கருத்தரங்கு"



என்ற நம்முடைய ஊழியத்தின்.., 
"The Christian Awareness"

கடந்த 28 -11-12013 அன்று தர்மபுரியில் 
"கிறிஸ்தவ விழிப்புணர்வு கருத்தரங்கு" 
மிக ஆச்சர்யமான முறையில் ஆசீர்வதமாக நடைபெற்றது.

கர்த்தர் எங்களை அருமையாகப் பயண்படுத்தினார். கூட்டம் மிகுந்த ஆசீர்வதமாக இருந்தது. கலந்து கொண்ட மக்களுக்கு பயணுள்ளதாக இருந்ததை அறிந்தோம்.

நான் தேவசெய்தியை பகிர்ந்து கொண்டேன்.
இதற்கு உதவியாய் இருந்த நண்பர்களுக்காக தேவனை துதிக்கிறேன்.






Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?