தூத்துக்குடியில், "The Christian Awareness"
முசுலீம்களுடைய தவறான பிரச்சாரங்களை முறியடிப்பதுடன்.., தூத்துக்குடியில் அவர்( முசுலீம்) களைக் குறித்த
"கிறிஸ்தவ விழிப்புணர்வு கருத்தரங்கு"
கடந்த 30 -11-12013 அன்று தூத்துக்குடியில் மிக ஆசீர்வதமாக நடைபெற்றது.
ஏராளமான தேவனுடைய ஊழியர்கள் கலந்து கொண்டார்கள் கர்த்தர் குழுவினரை அருமையாகப் பயண்படுத்தினார். கூட்டம் மிகுந்த ஆசீர்வதமாக இருந்தது.
கலந்து கொண்ட ஒவ்வொருவரும் இந்த செய்தி எங்களுக்கு பயணுள்ளதாக இருந்தது என்றார்கள் இதை கேட்ட நாங்கள் ஆண்டவ தூத்துக்குடியில் அதிகமாக துதித்தோம். இன்னும் துதிக்கிறோம்.
என்னையும் நம்முடைய குழுவினரையும் அன்போடு அழைத்துப் பயண்படுத்திய அனைத்துப் போதகர்களுக்காகவும் ஆண்டவ தூத்துக்குடியில் இன்னும் அதிகமாக ஸ்தோத்தரிக்கிறோம்.
நீங்களும் எங்களுடன் இணைந்து கர்த்தரை மகிமைப் படுத்துங்கள்.
"கிறிஸ்தவ விழிப்புணர்வு கருத்தரங்கு"
WRM (World Revival Mission)
என்ற நம்முடைய ஊழியத்தின்..,
"The Christian Awareness"
கடந்த 30 -11-12013 அன்று தூத்துக்குடியில் மிக ஆசீர்வதமாக நடைபெற்றது.
ஏராளமான தேவனுடைய ஊழியர்கள் கலந்து கொண்டார்கள் கர்த்தர் குழுவினரை அருமையாகப் பயண்படுத்தினார். கூட்டம் மிகுந்த ஆசீர்வதமாக இருந்தது.
கலந்து கொண்ட ஒவ்வொருவரும் இந்த செய்தி எங்களுக்கு பயணுள்ளதாக இருந்தது என்றார்கள் இதை கேட்ட நாங்கள் ஆண்டவ தூத்துக்குடியில் அதிகமாக துதித்தோம். இன்னும் துதிக்கிறோம்.
என்னையும் நம்முடைய குழுவினரையும் அன்போடு அழைத்துப் பயண்படுத்திய அனைத்துப் போதகர்களுக்காகவும் ஆண்டவ தூத்துக்குடியில் இன்னும் அதிகமாக ஸ்தோத்தரிக்கிறோம்.
நீங்களும் எங்களுடன் இணைந்து கர்த்தரை மகிமைப் படுத்துங்கள்.
Comments
Post a Comment