Posts

Showing posts from April, 2015

Importance of baptism-Part 2

My very dear friends in Christ, wishing you with the unchanging love of Christ, I would like to tell you about the necessity of baptism. Based on the verses in the Holy Bible, we may arise a question that baptism must be given by sprinkling or dipping in water. But the question is unnecessary. The Holy Bible says that baptism means baptism dive. But sprinkling baptism is one of the forged lecture and is the innovative method which has been inserted daringly with cunning collusion into the Christian system and created its own movements…………………………………..We, the congregation of Spiritual truth are not necessary to discuss about sprinkling baptism and also we are in the position to deny it, which is not in the customs found in the Bible. Slightly, be calm. Let us announce the truth without uneasy.              In the previous posts, according to the verses in Mathew 28:18-20, it has been written that baptism must be given in the name of the Father and of the Son and of the Holy Spiri

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?

இரட்சிப்பு என்பதை நாம் பல்வேறு வடிவங்களில் காண நோ்ந்தாலும், இறுதியாக ஆவிக்குரியதாகவே முழுமைப்படுத்தப்படுவதை காணலாம். கா்த்தா் செய்கின்ற எந்த மீட்பாக இருந்தாலும் அதை பரிசுத்த வேதாகமம் இரட்சிப்பு என்றே அடையாளப்படுத்துகிறது. அதை மட்டுமே குறிப்பிட்டு அழுத்தமாய்ச் சொல்லுகின்ற இடங்களில் எல்லாம் தேவனாகிய கா்த்தா் மனிதனை பாவத்திலிருந்து நீக்கி சுத்திகாிக்கின்ற மீட்பையே குறிக் கின்றது. பழைய ஏற்பாட்டில், எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலை கடந்து சென்றதை இரட்சிப்பு என வேதம் குறிக்கிறது. யாத் 14  : 13 எதிரிகளை  அழித்து இஸ்ரவேலருக்கு கொடுத்ததையும் இரட்சிப்பு என்றே காண்கிறோம். யாத் 15  :2 சத்துருக்களின் கைகளிலிருந்து தமது ஜனங்களை நீங்களாக்கவும், இழந்த உரிமையை பெற்றுக் கொடுக்கவும் தேவனாகிய கா்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சகரை அனுப்புகிறார் என்பதையும் காணலாம். நெகே 9 :27 இஸ்ரவேல் ஜனங்களை சத்துருக்களிலிருந்து மீட்கப்படுவதைவிட அநியாயத்தினின்றும், தீமையினின்றும், மீட்கப்படுதலைப் பற்றி தீா்க்கதரிசிகள் அதிகமாக போதித்தார்கள். மேலும்,  ஜனங்களிடத்தில் நீதி பரிபூர

தரித்திரனாகக் காணப்பட்ட லாசரு - நமக்கெல்லாம் மாதிரி..!

Image
தரித்திரனாகக் காணப்பட்ட லாசரு  ஐசுவரியவானாக வேண்டுமென விரும்பவில்லை . விரும்பினால் . அது சோதனையிலும் , கண்ணியிலும் , கேட்டிலும் , அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேட்டிலும் விழத்தள்ளும் என்பதை அவன் தெளிவாக அறிந்திருந்தான் . அவனுக்குத் தெரிந்து செல்வ செழிப்பை முன்னிருத்தும் ஊழியா்கள் விழுந்து போனது போல பலா் அந்த நாட்களிலேயே பல்வேறு இச்சைகளில் விழுந்துபோனதை லாசரு நன்றாக அறிந்திருந்தான் . அந்த ஐசுவரியவானோ , பணத்தை முக்கியப்படுத்தும் சபை உபதேச ஆதரவாளா்கள் போன்று எப்பொழுதும் பண ஆசை கொண்டவனாகவே இருந்தான் . அதுவே அவனுடைய எல்லாத் தீமைக்கும் வேராயிருந்தது எனவே இவனும் பணத்தை இச்சித்து , விசுவாசத்தைவிட்டு வழுவி , அநேக வேதனைகளாலே தன்னை உருவக் குத்திக்கொண்டான் அதன் காரணமாகவே பாதாளத்தை அடைந்து கொடிய வேதனை அனுபவித்தான் . எனவே , இதை வாசிக்கிற தேவனுடைய மனுஷா்களே , பண ஆசை செல்வம் செழிப்பு என்றதான இவைகளை விட்டோடி , நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடுங

ஐஸ்வா்யமுள்ளவா் என்பதை, எப்படி அா்த்தப்படுத்துகிறார்கள் ?

Image
சாம் பி செல்லதுரையின் போதனைக்குறித்து நான் இட்டிருந்த பதிவிற்கு சாடையாய் பதில் எழுதபட்டிருந்தாலும், அந்த பதிவிற்கு பதில் எழுதவேண்டியது என்னுடைய கடமையாக அதனாலே, இது குறித்த என் விளக்கம்.. பரிசுத்த வேதாகமம் இவ்வுலக ஐஸ்வரியத்தை போதிக்கிறதா? என்றால், “இல்லை ” என்பதுதான் எமது பதில் இதை விரிவாக பார்க்க முயன்றால்.. 2 கொரிந்தியர் 8 :9 ல் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே அவர் ஜசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஜசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே. – என்ற வசனத்தில் அவா் ஐஸ்வா்யமுள்ளவா் என்ற வார்த்தையை எப்படி அா்த்தப்படுத்துகிறார்கள் ? பாலு ஜூவல்லர்ஸில் போய் தங்கம் வாங்கும் அளவில் அவா் ஐஸ்வா்யமுள்ளவா் என்றா? அல்லது தாஜ் ஹோட்டலில் பா்கரும் பீட்ஸாவும் சாப்பிடும் அளவிற்கான ஐஸ்வா்யவான் என்றா? ✪ இயேசு பூமியில் மனிதனோடு மனிதனாக வாழும்போது ஐசுவரியனாக வாழ நினைத்திருந்தால் ஏழ்மையான நாசரேத் ஊர் தச்சனையும் அவருக்கு நிச்சயமிக்கப்பட்டிருந்த மரியவையும் அவா் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை

IMPORTANCE OF BAPTISM - Part: 1

What is the importance of a complete baptism? Is it necessary to take? When I sat to write about these things, the Holy Spirit of Lord made me to remember a verse    “But let your communication be, Yea, yea; Nay, nay: for whatsoever is more than these cometh of evil.”   (Mathew 5:37) Guys..............'Let your communication be, Yea, yea;' For example:-                Few years back, the place where I consecrate, there was a rich catholic man who called himself pastor. He grew against me and he directly not only challenged but also blackmailed me. He also threatened me not to do my missionary well which was given by the Lord. But God supported me and ordered a healthy growth in my missionary.                 Few months later, unfortunately the man’s wife got sick. (Don’t think that I’m mentioning this happened just because they went against me.) When doctor failed to save, the brother and his wife called me to pray for them. I went to their house.