யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

யோகா - நோய்களை குணப்படுத்துமா?
யோகாவின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
--------------------------------------------------------------------------------
அற்புத ஆற்றலாமே? யோக(ம்) என்னும் சொல், பொருள் தெரிந்தோ தெரியாமலோ நாட்டில் பரவலாக, பேசப்பட்டு வருகிறது.
ஊடகங்களிலும் முதன்மை இடத்தைப் பிடித்து வருகிறது.
யோகா- என்றால் அது ஓர் அற்புத ஆற்றல் பெற்றது என்று அதன் ஆதரவாளர்களால் பரப்புரை செய்யப்பட்டும் பறைசாற்றப்பட்டும் வருகிறது.
யோகா - என்பது ஒன்றும் வைதிக, ஆத்மீக, மதச் சடங்கல்ல அது ஒரு உடற் பயிற்சி..!


கல்வி நிலையங்களில் கூட அது பயிற்றுவிக்கப்பட வேண்டும்; பயிற்று விக்கப்படும் என்று அறிவிப்பும் வந்துள்ளது.
யோகா என்ற சொல்லில் - கருத்தில் ஏதோ ஒரு மயக்கம் நம்மில் பெரும்பாலானவர்க்கு வந்திருக்கிறது.
அரசியல் தலைவர்கள்; பேராசிரியா்கள், அலுவலர்கள்; கல்வியாளர்கள்; விளையாட்டு வீரர்கள்; விளம்பர மாதிரிகள் (Models) திரையுலகை சோ்ந்தோர் யோகாவெனும் இம்மாயவிலையில் சிக்கி ஈடுபாடு காட்டி இறைந்து போகின்றனர்.
இதில் ஒரு வேடிக்கை - வியப்பு என்னவென்றால்..,
யோகா நோயைக் குணமாக்கும் மருத்துவ முறை என்றும் மாயையாக விளம்பரப்பட்டு வருகிறது.
யோகா, என்பது ஆரிய மாயைப் போன்று இதுவும் ஒருவகை மாயையேயன்றி வேறில்லை.
பண்டைய இந்(திய)துத் தத்துவச் சிந்தனைகள் ஆறில் (ஷட்தர்சனம்) யோகா ஒன்று.
இதன் நிறுவுநர் பதஞ்சலி முனிவர் ஆவார்.
இது பல மர்மங்கள் கொண்டுள்ளபடியால் இதனை வெளிப்படையாக ஆய்வு செய்யவோ விவாதிக்கவோ கூடாது என மர்மயோகிகளால் கூறப்பட்டது.
யோகா என்ற வடசொல்லின் பொருள் இணைவது என்பதாம்.
எதனோடு எது இணைவது? என்றால்,
உயிர் இறையோடு இணைவது. என்கிறார்கள்.
அதாவது, ஜீவாத்மா, பரமாத்மாவோடு ஐக்கியமாவது, ஒன்றுபடுவது என்பது பதஞ்சலியாரின் கருத்து.
எட்டை எட்டுவது
இந்த யோகம், எட்டு படிநிலைகள் (Stages) கொண்டது.
அவை:
1.இமயம்
2.நியமம்
3.ஆசனம்
4.பிராணாயாமம்
5.பிரத்யாகாரம்,
6.தாரணா
7.தியானம்
8.சமாதி
இது அஷ்டாங்க யோகா எனப்படும்.
இதன் பின்புலம் என்ன?
யோகா பற்றிய ஆய்வுக்கு நீண்ட தொரு வரலாற்றுப் பின்புலம் உண்டு.
விவேகானந்தர், 1914 இல், யோகா என்ற நூலை எழுதினார்.
வி.ஜி.ரிலே என்பவர் 1926 இல் இதன் பெருமை பற்றிய நூலினை எழுதினார்.பிறகு,
சுவாமி பிரணாபநந்த சரஸ்வதி என்பவர் யோக ஆற்றல் பற்றிச் சிறுகதைகள் அடங்கிய, ஓர் யோகியின் தன்வரலாறு என்ற நூலை வெளியிட்டார்.
பின்னர், இதைப் பற்றி நூல்கள் பல, பல் துறை வல்லுநர்கள் எனப்படுபவர்களால் எழுதப்பட்டன.
இப்படியும் ஏமாற்று வேலைகள்!
இளைஞர்கள், யோகப் பயிற்சி செய்கிறார்கள் என்று சில காட்சிகள் தொலைக்காட்சிகளில் காட்டப் படுகின்றன.
உண்மையில் அவை யோகா அல்ல.
ஆசனம் எனப்படும் உடற்பயிற்சிகள், பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சிகள்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
யோகாவின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். தவறாக வழி நடத்தப்படுகின்றனர்.
மோசடியான வாக்குறுதிகள் தரப்படுகின்றனர்.
பயன்படுத்தப்படும் படாடோப வார்த்தைகள்
மாயவித்தைக்காரர்கள் (Magicians) பயன்படுத்துவது போல படாடோப, பகட்டான, அலங்கார, ஆரவாரமான வார்த்தை ஜாலங்களை இந்த யோகீஸ்வரர்கள் பயன்படுத்திப் பெரிதாக விளம்பரம் செய்வர்.
சண்டப்பிரசண்டம்:
இந்த யோகிகள் யோகாவால் தங்களுக்கு அற்புத ஆற்றல்கள் உள்ளனவாகத் தம்பட்டம் அடிப்பர்; சண்டப் பிரசண்டம் செய்வர்.
இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுதல்;
உடலின் தன்னியக்க உறுப்பு (Autonomous organs) மண்டலத்தினைக் கட்டுப்படுத்துதல்;
நாடி ஓட்டத்தை நிறுத்திக் காட்டல்;
அந்தரத்தில் மிதத்தல் (Levitation) முதலானவை அவர்கள் பீற்றிக் கொள்ளும் சில அற்புத சண்டப் பிரசண்டங்கள் ஆகும்.
முகத் திரைகள் கிழிபட்டன:
இவையெல்லாம் ஏமாற்று - தந்திர வேலைகள் என்று பொய்ப்பித்துக் காட்டப்பட்டன.
டாக்டர் ஆபிரகாம் டி.கோவூர், பி.பிரேமாநந்தா முதலிய பகுத்தறிவுப் புலனாய்வுப் பேரறிவாளர்கள் இதயத் துடிப்பை 10-20 நொடிகள் நிறுத்திக் காட்டியுள்ளனர்.
நாடித்துடிப்பை ஒரு நொடிக்கு மேலாகவும் தந்திரங்களால் நிறுத்திக் காட்டியுள்ளனர்.
இவற்றின் மூலம் யோகிகள் எனப்படுவோரின் முகத்திரையை முற்றிலுமாகக் கிழித்தெறிந்தனர்.
1959 இல், அனைத்து நாட்டு உடலியல் மருத்துவ அறிவியல் காங்கிரசின் 25 ஆவது கூட்டத்தில் புதுடில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் இத்தகைய ஏமாற்று யோகிகளின் தம்பட்ட விளம்பரங்களை அறிவியல் ஆய்வு வழி யோகிகளின் செயல்களைப் பொய்ப்பித்துக் காட்டியது.
இதயத் துடிப்பின் நிறுத்தத்தை இந்த அமைப்பிலுள்ள பகுத்தறிவாளர்களின் முன் இந்த யோகீந்திரர்கள் மெய்ப்பித்துக் காட்ட முடியாமல் விழித்தனர்.
1974 இல், பண்டைய - இடைக்கால இந்தியா வின் மருத்துவ - அறிவியல் மெய்யியல் கருத்துருக்கள் (The Science of Medicines and Philosophiecal concepts in Ancient and Medievial India) என்னும் தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது.
இதனை எழுதியவர், உடற் கூற்றியல் துறைத் தலைவரும், பேராசிரியரும், டீனும் (Dean) ஆன டாக்டர் என்.எச்.கேஸ்வானி அவர்கள். (Prof. N.H.Keswani, Dean and Professor and HoD of Anatomy).
பெரிதும் முயன்ற பிரேமானந்தா:
இந்த யோக, ஏமாற்றுப் பித்தலாட் டங்களை விளக்கி உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும், NESTC விருது பெற்றவரும் ஆன பி.பிரேமானந்தா அறிவியலும் அருஞ்செயல் (Science Versus Miracles) என்னும் நூலை வெளியிட்டார்.
நோய்கள் குணமாகுமாமே!
யோகப்பிரதாபங்ளின் முடி மணியாக விளம்பரப்படுத்துவது, யோகா நோய்களை குணப்படுத்தும் பேராற்றல் கொண்டது என்பதாகும். என்ற இந்தக் கருத்து,
அறிவியல் அடிப்படையற்ற மிக மிகத் தவறான தகவலாகும்.
1673இல், அந்தோணி வான்லூவன்ஹாக் அவர்கள், நுண் பெருக்காடி (Microscope) கருவி, கண்டுபிடிப்பதற்கு முன், உடலுக்குள் நுண்ணுயிரிகள் Micro-organisms) இருக்கின்றன என்றோ, அவைதாம் நோய்கள் உண்டாகக் காரணம் என்றோ மனித சமுதாயம் அறிந்திருக்கவில்லை.
நுண்பெருக்காடி கண்டு பிடிப்பதற்கு முன் நோய்கள் மக்களின் பாபங்களாலும் கடவுள்கள் - கடவுளச்சிகளின் சாபங்களாலும்தான் ஏற்படுகின்றன என்ற மூட நம்பிக்கையினை மக்கள் கொண்டிருந்தனர்.
பதஞ்சலியின் காலத்திலும், இதே கண்ணோட்டம்தான் இருந்தது.
அறிவியல் மனப்பான்மை:
மனித உடலில் நோய்கள் உண் டாக எத்தனையோ காரணங்கள் உள்ளன.
நுண்ணுயிரிகளின் தொற்றுதல்; சுரப்பிகளின் உயர் அல்லது குறைந்த செயல்பாடுகள்; உயிர்ச்சத்துகளின் (Vitamines) குறைபாடுகள் முதலியவையே நோய்கள் உண்டாகக் காரணங்கள்.
நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சை பெற, மனத உடலியல் (ßysiology) நோய்கள் (Diseases), மருந்துகளின் வேதியியல் பகுப்பாய்வு (Chemical analysis of medicines) பற்றிய அறிவியல் மனப் பான்மையும் அறிவும் உள்ளவர் களாக மக்கள் இருப்பது மிகமிக இன்றியமையாதது ஆகும்.
விழிப்புணர்வு வேண்டும் என்கிறேன்.
நோயாளிகள் மட்டுமல்ல மருத்துவ சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் கூட இயற்கை பற்றிய பரந்த அறிவு படைத்தவர்களாக இருத்தல் வேண்டும்.
அப்படி இல்லாத மருத்துவர்கள் அம்பக் அல்லது போலியாக நடிக்கும் மருத்துவர்கள் (Quacks) ஆவார்கள்.
நோய்களை யோகாவால் குணப் படுத்துவோம் என்று சொல்லும் யோகிகள் சிலர் 50 வயதுக் குள்ளாகவே, குருதி அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புத் தன்மை முதலான நோய்களால் இறந்து போயுள்ளனரே! ஏன்? ஏன் ?
யோகாவால், தங்கள் நோய்களையே குணப் படுத்திக் கொள்ள இயலாத இந்த யோகீஸ்வரர்கள் - இராஜயோகிகள் எப்படிப் பிறருடைய நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று உரிமை கொண்டாட முடியும்?
ஏய்த்துப் பிழைக்கும் பேர் வழிகளான இவர்கள் எத்தனை நாள்கள்தான் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே? அதுவும் சொந்த நாட்டிலேயே?
ஆற்றல் இருக்கிறதா?
கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு இந்த யோக சுவாமிகள் எல்லாம் யோகாவின் பெயரால், பசு மூத்திரம், பசுச் சாணம், மூலிகை மருந்துகள் இவற்றினை விற்பனை செய்கிறார்களே!
யோகா மூலம் அனைத்து நோய்களும் குணமாகும் என்பவர்கள் எதற்காக இவற்றைத் தரவேண்டும்?
பேராற்றல் வாய்ந்தது யோகாவா? பசுமூத்திரம், பசுச்சாணி, மூலிகைகளா?
இந்த யோகா நோய்களைக் குணப்படுத்துவதாகச் சொல்லப்படும் பித்தலாட்டங்களை மேலும் அறிந்து பயன்பெற, 26, 27-12-2009 நாள்களில் சென்னை, பெரியார் திடலில் நடந்த இந்தியப் பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டமைப்பின் 7 ஆவது தேசிய மாநாட்டு மலரினைப் படித்துப் பார்க்கலாம்.
ஏமாற வேண்டாமே?
யோகா பற்றிய விளம்பரங்களும் யோகிகளின் ஏமாற்று வேலை களையும் அம்பலப்படுத்தும் செய்தி களை யெல்லாம் அறிந்து மக்கள் ஏமாறாமல் இருப்பதே மக்களின் இன்றியமையாப் பொறுப்புணர்ச் சியாகும்! -
நன்றி - பேராசிரியர் ந. வெற்றியழகன்

Comments

  1. Eid Quotation - Wear your new clothes; say your Eid prayers, and eid Sheer Khurma to welcome just about the most auspicious Muslim religious occasion, Eid ul Fitr. Allah Almighty blesses Muslims all over the world with contentment by offering the chance to rejoice Eid after shelling out Holy month of Ramadan in prayers and fasting. Rituals and customs are followed in accordance with Eid celebrations.

    ReplyDelete

  2. Good blog! Is your theme custom made or did you download it from somewhere?
    A design like yours with a few simple adjustements would
    really make my blog shine. Please let me know where you got your theme.
    vysor pro crack
    wondershare uniconverter crack
    reveal sound spire crack
    reason crack plus keygen free download

    ReplyDelete


  3. This is actually interesting and useful information.
    I am glad you shared this help
    information with us.
    Let us know.
    Thanks for sharing.
    addictive drums crack
    copy trans crack activatin code

    ReplyDelete
  4. Well, it's a good discussion for this paragraph on this blog,
    I’ve read them all, so now
    I also mention here.
    light image resizer crack
    express vpn crack activation code
    magix sound forge pro crack

    ReplyDelete

  5. Hello just wanted to give you a quick heads up. The text
    in your article seem to be running off the screen in Opera.
    I’m not sure if this is a formatting issue or something to do with web
    browser compatibility but I thought I’d post to let you know.
    The style and design look great though! Hope you get the issue fixed soon. Cheers
    wondershare dr fone crack
    chromacam crack
    parallels desktop activation key crack
    ashampoo burning studio crack

    ReplyDelete
  6. The interesting part of the content I found on your blog.
    And raise funds to confirm that I have a very satisfied account on your blog.
    Publish information, but even if you are fast, I will subscribe to the stream adobe media encoder cc crack
    avast free antivirus
    coreldraw x8 crack
    wise care 365 pro crack

    ReplyDelete
  7. Heya! I realize this is sort of off-topic but I had to ask.
    Does running a well-established website such as yours take a large amount of work?
    I am completely new to operating a blog however I do write in my journal
    everyday. I’d like to start a blog so I can share my own experience and views online.
    Please let me know if you have any kind of recommendations or
    tips for new aspiring blog owners. Thankyou!
    sony vegas pro crack

    ReplyDelete
  8. the very nice use simpel.the more interesting and latest.

    ccleaner professional plus license key

    ReplyDelete
  9. I like the result, I found what I wanted, and you completed a 4-day hunt!
    God bless your husband and wish you a happy day.
    malwarebytes anti malware crack
    mirillis action crack
    vysor pro crack

    ReplyDelete
  10. Sublime Text Crack Such a nice and helpful piece of information. I’m so happy that you shared this helpful information with us. Please keep us up to date like this. Thanks for sharing. Visit My site

    ReplyDelete
  11. Very well-written information. It will be useful to everyone who uses it, including me.
    Keep up the good work - you can wait to read more posts.
    n track studio crack
    coolutils total pdf converter crack
    elmedia video player pro crack

    ReplyDelete
  12. I really like your site. Fantastic colors and themes.
    Did you create this site yourself? Reply again because I hope to create my own
    site itself and I would like to know where you have come to
    it is here or where the item is named from.
    Thank you!
    internet download manager crack
    little snitch crack
    efootball pes 2022 crack
    photopad image editior pro crack

    ReplyDelete
  13. What the? I know this is a theme, but I was wondering if you know where I can find the captcha plugin for my comment form?
    I use the same blogging platform as yours and I have it
    are you struggling to find it? Thank you!
    cyberlink powerdvd crack
    avast secureline vpn crack
    freedom apk crack
    icare data recovery pro crack

    ReplyDelete
  14. I would like to join.
    communities where people can learn from others who share their interests and knowledge.
    Feel free to share your thoughts with us if you have any. It is so nice of you!
    advanced systemcare ultimate crack
    kaspersky antivirus crack
    total network inventory crack
    sublime text crack

    ReplyDelete
  15. I like this article. I was searching over search engines and found your blog and it really helps thank you very much…
    audials one platinum possible for a user to lookup for more as compared to 14000 World Wide Web radio stations channels from particular sites. audials one platinum is possible to select to concentrate on tracks via these types of radio channels or to look up as well as download your preferred music directly. audials one platinum typical songs players, audials one platinum key lookup functionality is very highly effective, simply because its built-in data source currently consists of very comprehensive info regarding 100 THOUSAND+ popular songs artists’ functions. audials one platinum

    ReplyDelete
  16. Really Good Work Done By You...However, stopping by with great quality writing, it's hard to see any good blog today.
    ProcrackerPC
    ScriptCase CRACK

    ReplyDelete

  17. Nice information. I’ve bookmarked your site, and I’m adding your RSS feeds to my Google account to get updates instantly. Reimage License Key

    ReplyDelete
  18. time. Hello! I'm browsing your blog at work on my new Apple iPhone!
    I just wanted to say that I like to read your blog and look forward to everything you write! Keep up the good work! Let me say that your article is amazing. The clarity of what you are sending is great and I can assume that you are familiar with this topic. Hi, I just reviewed your blog via Google,
    and I found it really instructive. I'm going to Brussels.
    I will be grateful if you will continue to do so in the future.
    Most people will benefit from your writing.
    tally erp crack
    nox app player crack
    altair hwsolvers crack
    mcafee total protection crack

    ReplyDelete
  19. if you'd want to hire a blogger, I'd be happy to do so.
    I'm sure this will be a big help to you, and I look forward to it.
    I'd be happy to help if you ever need someone to shoulder some of your responsibilities.
    My blog will link back to yours in return for writing material for yours.
    If you'd like to get in touch, please do so by email. I appreciate your kind words!
    cyberlink powerdirector crack
    avast antivirus crack
    adobe acrobat reader dc crack
    lightwave crack
    clip studio paint pro english crack
    mcafee endpoint security crack license key free
    windows 8 1 pro crack
    tweakbit fixmypc crack

    ReplyDelete
  20. I am very impressed with your post because this post is very beneficial for me and provide a new knowledge to me. this blog has detailed information, its much more to learn from your blog post.I would like to thank you for the effort you put into writing this page.
    I also hope that you will be able to check the same high-quality content later.Good work with the hard work you have done I appreciate your work thanks for sharing it. It Is very Wounder Full Post.This article is very helpful, I wondered about this amazing article.. This is very informative.
    “you are doing a great job, and give us up to dated information”.
    windows-10-crack/
    master-pdf-editor-crack/
    cleanmypc-crack/
    adobe-xd-crack/
    pitrinec-perfect-keyboard-professional-crack-2/

    ReplyDelete
  21. I really love your work it’s very beneficial to many people’s. Your blog approach helps many people like myself. Its content is very easy to understand and helps a lot,
    Do visit my site for new and Updated software:

    Lansweeper crack
    Reallusion iClone Pro Crack
    Lucky Patcher Crack
    Visuino crack

    ReplyDelete
  22. I am a professional web blogger so visit my website link is given below!To get more information
    a href="https://crackroot.net/driveragent-plus-crack/">DriverAgent Plus Crack/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?