Posts

Image
ஈஸ்டர் 
கிரேக்கா்களுடைய புராணக் கதையில், இஸ்தார் என்ற பெண் தெய்வம் தன் மகனையே மணந்து கொண்டதாக உள்ளது. இந்த அசுத்த தேவதைதான் கிரேக்க, பாபிலோனிய பாரம்பரியங்களில் கடவுளாகவும் இருந்துள்ளது. 
இந்த இஸ்தார் தனது செத்துப்போன கணவனை உயிர்த்தெழ வைப்பதற்காக 40 நாட்கள் உபவாசம் (விரதம்) இருந்து பின்னர் அவனை உயிருடன் மீட்டதாகவும் புராணம் கூறுகிறது. 
இந்த இஸ்தார் தேவதையின் 40 நாள் விரதத்தையே கத்தோலிக்கா்கள் கஸ்தி நாள் எனவும், C.S.I சபையினா் "லெந்து" நாட்கள் எனவும் கடைபிடிக்கின்றனா். 
இந்த அசுத்த தேவதையின் பெயரே "ஈஸ்டர்" எனவும் திருச்சபைக்குள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டது. 
இந்த பிசாசின் வஞ்சகத்தை பைபிளுடன் கோர்த்து விடுவதற்கு ஏதுவாக, இஸ்ரவேலர் (யூதர்) இன்றும் கடைபிடிக்கும் பஸ்கா பண்டிகை காலக்கனக்கையொட்டி நடைமுறைப்படுத்தி கிறிஸ்தவ விசுவாசிகளை நம்ப வைத்தது ஆதிகாலத்தில் தோண்றிய RC திருச்சபை.
முதல் நூற்றாண்டில் ஆதித் திருச்சபையை வழி நடத்திய அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு போன்ற நிகழ்வுகளை விழாக்களாக அனுசரிக்கவில்லை, புதிய உடன்படிக்கை கிறிஸ்தவர்கள் இந்த சடங்…

எந்த கறி சாப்பிடலாம்...? சண்டைய மூட்டறான் ஜாக்கிரதை..

நண்பனுடன் ஒரு உரையாடல், நண்பன் : ஆட்டுக்கறி ரூ.450, ரூ500 எனவிலைஏறிபோச்சு.                 ஜனங்கஎன்னபண்ணுவாங்க?
நான்: மாட்டுகறியைசாப்பிடவிடாமா..                 BJP காரனுங்கவேறாகலகம்பண்றானுங்க.
நண்பன்: இயற்கையால்படைச்சதுஎல்லாம்மனிதன்வாழாத்தான்..           ஆனா.. இதுலஅரசியல்பண்றாங்களே..
நான் : அசைவம்சாப்பிட்டேஆகனும்ன்னா

இனி எல்பிஜி தான் பயன்படுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தமா?

Image
என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல், எனது தரப்பில் யாரும் வாதிடாமல், எனது எதிரிகள், இல்லை சில ஆர்வலர்கள் கொடுத்த குற்றங்களைப் பட்டியலிட்டு, அறிவியல் ஆதாரத்தைக் கூட கேட்காமல், நான் தண்டிக்கப்பட்டுள்ளேன். அதுவும் சாதாரணத் தண்டனையல்ல, மரண தண்டனை. எனது சந்ததிகளே இல்லாமல் போகும்படி எனது பரம்பரையை முற்றாக அழிக்கும் தண்டனை. இது வரலாற்றிலேயே முதன்முதலாக நடைபெறும் நிகழ்ச்சி என்று கூடக் கூறலாம். இதுவரை மனிதர்களை மட்டும் தண்டித்த நீதிமன்றம் முதல்முறையாக ஒரு மரத்திற்கு மரண தண்டனை விதித்துள்ளது. என்னைப் பற்றியும், எனது பயன்பாடு குறித்தும், எனக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றியும் வருங்காலத்தில் மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் எனது வாக்குமூலத்தை இங்கு கொடுத்துள்ளேன்.
acacia treeஎனது பெயர் சீமைக்கருவேல் (வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட முள்செடி), ஆங்கிலத்தில் புரோசோபிஸ் ஜுலிப்ளோரா என்று அழைப்பார்கள். எனது சொந்த நாடு தென்னமெரிக்காவில் உள்ள பிரேஸில் என்றாலும், மனிதர்கள் உலகமயமாக்கல் கொள்கையை கொண்டுவருவதற்கு முன்பே நான் உலகமுழுவதும் எனது இருப்பை உணர்த்தி உள்ளேன். இந்தியாவில் 1911ம் ஆண்டில்…