"காபா கருப்புக் கல் பற்றிய புதிய தகவல்"



முசுலீம்களின் பிரதான வணக்கத்தலமான காபா-வில் ஒரு கருப்புக்கல் இருக்கிறது.
புனித பயணம் என்று சொல்லப்படுகிற ஹஜ் பயணம் செல்லும் முசுலீம்கள் அந்தக் கல்லைமுத்தமிடுவார்கள். மட்டுமல்ல...,
உலகம் முழுவதுமுள்ள முசுலீம்கள் அந்தக் கல் இருக்கும் அந்த பள்ளிவாசலை நோக்கியே தொழுவார்கள். அந்த கல் குறித்து முகநூலில்(Face - Book) நடந்த சுவராஸ்யமான விவாதம்.


 Fathima Esther

கருப்பு கல் பற்றிய புதிய தகவல்

முகமது நபி சிறுவனாயிருக்கும் போது இவரின் பாட்டனார் இந்த மக்கா கோயிலை கட்டினாராம். முகமதுவும் கற்களையெல்லாம் கொண்டுவந்து உதவினாராம். கட்டி முடித்தவுடன் இந்த கருப்பு கல் சிலையை சுமந்து வந்து அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வைப்பது யார் எனும் சர்ச்சை பிரதான 4 கோத்திரத்தாருக்கிடையில் ஏற்பட்டதாம். இந்த பிரச்சினையை தீர்க்க முகமது ஒரு ஆலோசனை சொன்னாராம் அதாவது ஒரு துணியை விரித்து கருப்பு கல் சிலையை அதில் வைத்து 4 கோத்திரத்தாரும் சீலையின் 4 தொங்கல்களை சுமந்து வரச்சொன்னாராம். அவர்களும் அப்படியே செய்தார்களாம். கடைசியில் முகமது தனது கையால் அதனை எடுத்து இப்பொழுது இருக்கும் இடத்தில் வைத்தாராம்.
இது ஒரு மூதாட்டியிடமிருந்து நான் பெற்ற தகவல். எடிட் பண்ணவேண்டிய இடத்தில் எடிட் பண்ணி விளக்கலாம்.

Top of Form
 Abzal Khan :-   
muthalil etharkana aatharam kodungal

Fathima Esther 
 இது ஒரு மூதாட்டியிடமிருந்து நான் பெற்ற தகவல். இதுதான் ஆதாரம்

Abzal Khan :- 
ha ha ha! Appadi parthal nan ungal mathatai parthu pala kathaikal solven! Evaikalai neengal  nambuvirgala?

Muhamadbasheer Basheer Coimbatore 
மூதாட்டி கதைகள் மனிதனுக்கு நேர் வழி கான்பிபதில்லை! ஒருவர் ஒரு மதத்தை தெளிவாக விளங்க வேண்டுமானால் அந்த மத அடிப்படை கொள்கைகளை நேரடியாக படித்து அறிந்திருக்க வேண்டும் அல்லாமல் மதம் என்றால் ஒரு கிளவி கதயல்ல
பெரும் பெரும் அடிப்படைகளை ஆதாரமாக கொண்டதும் பெரும் லட்சியங்களையும் கொண்ட மனிதனின் வாழ்க்கையின் ஒரு மோக்ஷ வழியும் தான் மதம்.

Arputharaj Samuel 
 எஸ்தர் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் இப்னு ஈஷாக் அவர்கள் எழுதிய The Life of Muhammad என்ற புத்தகத்தில் 86வது பக்கத்தில் வருகிறது. இப்னு ஈஷாக் அவர்கள் எழுதிய மேற்சொல்லிய புத்தகம் தான் முஹம்மது அவர்களைப் பற்றிய முதல் இஸ்லாமிய நூல் ஆகும்.

Arm Zia 
 முஹமத், நபி ஆவதர்க்கு முன்பே மக்கலிடம் நற் பெயர் பெட்ரவராக இருந்தார் மக்கல் அவரை உன்மையாலர் நேர்மையாலர் என்ட்ரு அலைத்தார்கல் இந்த நிகல்ட்சியும் அதைத்தான் குரிப்பிடுகிரது இன வெரியில் நானா நீயா என்ட்ரு சன்டை இட்டு கொன்டு இருந்த அந்த மக்கலிடையே இனக்கத்தை ஏர்படுத்தி ஒரு நல்ல தீர்ப்பை அலித்த சன்பவம்.....

Fathima Esther  
அப்ஸல் கான் முகமது பசீர் ஆகிய இருவரும் இந்த சம்பவம் பொய்யென்கின்றனர். ஆர்ம்-ஸியா மட்டும் இது உண்மையென்கிறார் அதுவும் அற்புதராஜ் பிரதர் ஆதாரத்தை காட்டிய பிறகுதான். ஆக மொத்தத்தில் இந்த கருப்பு கல் வணக்கம் இஸ்லாத்திற்கு முன்பிருந்தே முகமது நபி செய்து வந்தார் என்பது தெளிவாக தெரிகின்றது. மக்கா வெற்றியின் போது மக்காவிலிருந்த எல்லா சிலைகளையும் உடைத்த இவர் இந்த ஒரு சிலையை மட்டும் முத்தமிட்டதன் காரணமென்ன? தான் வைத்த சிலையாச்சே! ஜரூஸலத்தை நோக்கி தொழுது கொண்டிருந்தவர்களை இந்த கல்லுள்ள திசையை நோக்கி தொழச்சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.

Tamil Selvan  
சொர்கத்திலிருந்து ஆபிரகாம் அலை அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வந்த கல் அது. அதை எங்கள் நபிகள் வணங்கவில்லை முத்தம் மட்டுமே கொடுத்தார்கள். இன்னும் சொல்லப்போனால் பேகன் அரபிகள் கூட வணங்கியதாக ஆதாரம் இல்லை!!

Fathima Esther 
 ஆபிரகாமுக்கு சொர்க்கத்திலிருந்து கொடுத்த சிலையா? நஊதுபில்லாஹ். அதற்கான ஆதாரத்தையும் தரவேண்டுமல்லவா தமிழ் செல்வன்.

Tamil Selvan  
இப்ராஹீம் (அலை)அவர்கள் கஃபாவை கட்டிய பொழுது ,ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதனை கஃபாவின் தென் கிழக்கு மூலையில் பதித்தார்கள்.அது கஃபாவை தவாஃப் செய்வதற்கு துவக்க இடமாக ஆக்கப்பட்டுள்ளது

Fathima Esther  
நல்லது தமிழ், சற்று தெளிவாகவும் எங்கிருந்து எடுத்தீர்கள் என்றும் கூறினால் நலம்.

Tamil Selvan  
வானத்திலிருந்து ஆதம் நபி (அலை) அவர்கள் இதைக் கொண்டு வந்தனர்.அப்பொழுது அது பாலை விட வெண்மையாக இருந்தது.ஆதமுடைய மக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது பிறகு இப்ராஹீம் அலை கஃபாவை கட்டிய பொழுது ,ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதனை கஃபாவின் தென் கிழக்கு மூலையில் பதித்தார்கள்

Fathima Esther 
 தமிழ் ஒரு பதிவில் இப்ராஹம் நபியின் காலத்தில் ஜிப்ரீல் கொண்டுவந்தார் என்று கூறுகிறீர். மற்றைய பதிவில் ஆதம் சுவர்கத்திலிருந்து கொண்டுவந்தார் என்கிறீர்? இதில் எது உண்மை பிரதர்.

Arputharaj Samuel 
            ‎||.ஆதமுடைய மக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது ||

வெள்ளை கல் எப்படி பாவங்களால் கருப்பானது. ஆதமின் மக்களின் பாவங்கள் எல்லாம் அந்தக் கல்லின் மேல் சுமத்தப்பட்டதா?

TamilSelvan 
வானத்திலிருந்து ஆதம் நபி (அலை) அவர்கள் இதைக்கொண்டு வந்தனர்.அப்பொழுது அது பாலை விட வெண்மையாக இருந்தது.ஆதமுடைய மக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது பிறகு இப்ராஹீம் அலை கஃபாவை கட்டிய பொழுது ,ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதனை கஃபாவின் தென் கிழக்கு மூலையில் பதித்தார்கள்

Arputharaj Samuel 
     ‎||.ஆதமுடைய மக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது ||

வெள்ளை கல் எப்படி பாவங்களால் கருப்பானது. ஆதமின் மக்களின் பாவங்கள் எல்லாம் அந்தக் கல்லின் மேல் சுமத்தப்பட்டதா? தமிழ்செல்வன்

Tamil Selvan 
 வானத்திலிருந்து ஆதம் நபி (அலை) அவர்கள் இதைக்கொண்டு வந்தனர்.அப்பொழுது அது பாலை விட வெண்மையாக இருந்தது.ஆதமுடைய மக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது. திர்மிதி (5, v. 2, p. 112) இது நபிகள் நாயகம் சொன்னது
ஒருபெண்ணின் தவறினால் பூரவுலகமுமே சபிக்கப்பட்டதை நம்பும் நீங்கள் இப்படி கேட்பது வேடிக்கையாக உள்ளது

Arputharaj Samuel 
 ஒரு கல்லுக்கு மனிதனின் பாவம் கடத்தப் பட முடியும் என்று ஒப்புக் கொள்கிறீர்களா தமிழ்செல்வன்.

Fathima Esther  
 என் உடன் பிறவா சகோதரன் தமிழ் செல்வன் அவர்களுக்கு உங்களின் பெயரை பார்த்தால் நீங்கள் பிறப்பில் முஸ்லீம் என்று தெரியவில்லை. நான் நினைக்கிறேன் நீங்கள் புதிதாக இஸ்லாத்துக்குச் சென்றவர் என்று. (நான் பிழையென்றால் என்னை மன்னித்து விடுங்கள்) கடந்த 2 நாட்களாக எந்த ஒரு முஸ்லிமும் கருப்பு கல் பற்றி பேச முன்வரவில்லை. நீங்கள் ஏன் என்று சிந்ததிக்கவில்லையா? அவர்கள் யாருக்கும் http://allaaahuakbar.blogspot.in/2010/10/blog-post_9429.html இந்த புலொக் தெரியாதா? நிச்சயமாக தெரியும். ஏதோ ஒரு விஷயத்தை மறைப்பதற்காக ஏதேதோ சொல்லி சமாலித்துவிட்டு சென்றுவிட்டதை நீங்கள் காண்கிறீர்கள். இயேசு உங்களை நேசிக்கிறார் எனதன்பு சகோதரனே!

Sharath Morin ‎.
 இயேசு உங்களை நேசிக்கிறார் எனதன்பு சகோதரனே!..  great fathima esther .!!

Tamil Selvan 

 எங்கள் நபிகள் நாயகம் சொன்னால் நம்புவோம்! நபிகள் நாயகம் கல்லுக்கு பாவம் கடத்தப்பட்டதாக சொல்லவில்லை. ஆதமுடைய மக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது. திர்மிதி (5, v. 2, p. 112)

Arputharaj Samuel   
தமிழ்ச்செல்வன் கொஞ்சம் சிந்தியுங்கள். ஒரு வெள்ளைக் கல் ஆதமின் மக்களின் பாவங்களால் கருப்பாகிவிட்டது என்றால், அந்தப் பாவங்கள் அந்தக் கல்லில் ஏறி விட்டது என்றுதானே அர்த்தம்.

Tamil Selvan ‎  

22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?" என்பர்.


23
அதற்கு நான் அவர்களிடம், "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன். (மத்தேயு 7 ) இது முக்கியமாக உங்களுக்குத்தான் சரத் ஏசு எந்தக்காரணமும் இல்லாமல் உங்களை துரத்திவிடப்போகிறார்.

Fathima Esther  
என்ன தமிழ், நீங்கள் இவ்வளவு நேரம் ஒழுங்காதானே இருந்தீங்க. திடீர்னு எங்கோ போரீங்க. அற்புதம் கேற்கிறார் பாலைவிட வெண்மையாக இருந்த கல் ஆதமுடைய மக்களின் பாவங்களை இந்த கல் சுமந்ததால் தானே இது கருப்பானது என்று? இதனை ஏற்கிரீர்களா இல்லையா?

Arm Zia 
 ஒரு விசையத்தை நீன் பதிந்தாய் இது கதை என்ட்ராய் அந்த ஹதீஸ் சரியா தவரா என்ட்ரு நான் போஹவில்லை அது எப்படி இருந்தாலும் ,,, விசையத்தில் என்ன குரை இருக்கிரதுனு இது பிரட்சனையை தீர்த்து வைப்பதாக தெரிகிரதுனு நான் கமன்ட் பன்னுனேன் ,,,, ஒன்னும் தெரியாத நல்ல பில்லை மாதுரி வெலிவேசம் போட்டு கொன்டிருக்கும் உன் உன்மை முகம் வெலிவர்வதர்க்கு நான் செய்தது சர்யாகத்தான் போனது,,,,, முஹம்மத் நபி கருப்புக்கல்லை வனங்கினார் என்று திரும்பத் திரும்ப இல்லாத ஒரு கட்டுக்கதையை கட்டி நாங்கல் மதிக்க கூடிய இரைத்தூதரை இலிவு படுத்தும் நோக்கில் எலுதிக்கொன்டு இருக்கும் ஈனப்பிரவியே அவர் இப்படி ஒத்துக்கொன்டார் இப்படி ஒத்துக்கொன்டார் என்ட்ரு பொய்யயும் புரட்டய்யும் பிலைப்பாக வைத்து இருக்கும் கூமுட்டையே யெதையும் நேர்மையாக பதிவிடு பிரகு நான் அல்லிவீச ஒரு நிமிடம் போத்தாது,,, இல்லாததையும் பொல்லாத்தயும் போட்டு முஸ்லிம்கலை கோபப்படுத்த வேன்டும் என்ட்ரு நீன் நினைப்பதை நான் அரிவேன்,,, ஏசுவை முஸ்லிம்கல் இப்படி ஏச மாட்டார்கல் என்ட்ரு நினைத்து கொன்டு தைரியத்தில் செய்கிராயா ,,,,, அது உன்மைதான் மரியம் [அலை] அவர்கலை காஃபிர்கல் [இந்துக்கல்] யூதர்கலும் அசிங்க மாக பேசிய போது ,, அதை உயிரை விட மேலாக மதித்து எதித்து பேசி அவுககலுக்கு புரிய வைத்தோம்... இந்த விசையத்தில் நீன் நினைத்தது வெட்ரி பெரலாம்,,,, ஆனால் உன் கட்டுகதை பவுலின் போலி பைபில் இதன் மூலம் வெட்ரி பெராது அது நிட்சயம்.....

 Sharath Morin @ ‎Tamil Selvan  
 kolaigaranaippinpattravillai . .. . . kolaiseyyappattavari pinpattrugiren ...

Fathima Esther 
 ஸியா அவர்களே, நீங்கள் மிகவும் கோபமாக இருக்கிறீர்கள். சற்று ஓய்வெடுங்கள் சரியாகிவிடும். நீங்கள் இனிமேல் இந்த கல் பற்றி பேசமாட்டேன் என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. மீண்டும் வந்துவிட்டீர். பாருங்கள் கருப்பு (சிலை) கல் சமாச்சாரத்தை முஸ்லிமுக்கு காண்பிக்க முடியாமல் போன காரியத்தை தமிழ் செய்திருக்கின்றார். இவரிடம் பாடம் எடுங்கள்.

Tamil Selvan 
 நீங்கள் பெரிய அறிவாளி மாதிரி பேசவந்துவிட்டீர்கள் முதலில் உங்கள் பைபிளைப்படியுங்கள் ஏவாள் செய்த தவறினால் உலகம் முழுவதும் சபிக்கப்பட்டதாம்.

Arputharaj Samuel  
ஆதமின் மக்களின் பாவத்தால் வெள்ளைக் கல் கருப்புக் கல்லாக மாறியது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள் அப்படித்தானே! நழுவாமல் வெளிப்படையான பதிலைச் சொல்லுங்கள். நேரடி பதிலைச் சொல்லத் தயங்கும் மற்ற கோழை முஸ்லீம் சகோதரர்களைப் போல இருக்க வேண்டாம்.

Fathima Esther 
 தமிழ் நாங்கள் பைபிளையும் நீங்கள் இஸ்லாமிய போதனைகளையும் படிப்பீர்கள் என்றால் இந்த வாதம் தேவையில்லையே. உங்களுக்கு வெண்டுமானால் குர்ஆன் விவாதம் பக்கத்துக்கு வராமல் இருக்கலாம். ஆனால் எங்களால் அப்படிசெய்ய முடியாது. பாவத்தில் வாழும் முஸ்லீம்களுக்கு பாவவிமோசன வழியை காட்டுவதை இறைவன் எம்மீது கடமையாக்கியுள்ளார்.

Arm Zia  
ஹஜருல் அஸ்வத் எனும் கல்சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
மனிதர்கள் எந்தச் சொர்க்கத்தை அடைவதைஇறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் இவ்வுலகிலேயே காணக்கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும் தொடுவதற்கும் ஆவல் பிறக்கும். இக்கல்லைத் தவிர சொர்க்கத்து பொருள்எதுவும் இவ்வுலகில் கிடையாது.

இவ்வுலகில் காணக் கிடைக்கும்ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்கள் அதைத் தொட்டுமுத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை. இத்தகைய நம்பிக்கை எள்ளளவும் எந்தமுஸ்லிமுக்கும் கிடையாது.

இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்என்பதற்கு நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக்கூறலாம்.

சந்திரனிலிருந்து ஆம்ஸ்ட்ராங்தலைமையில் சென்ற குழுவினர் அங்கிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான்என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும்அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.
அது மண் என்று தெரிந்தும் அதைப் போய்பார்த்தவர்கள், தொட்டுமுகர்ந்தவர்கள் அனேகம் பேர், இவ்வாறு செய்ததால் அம்மண்ணை வணங்கினார்கள் என்று கருதமுடியாது.

அது போலவே தான்அந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்ததாகும் என்ற நம்பிக்கையினடிப்படையில் அதைமுஸ்லிம்கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர வேறு எந்த விதமான நம்பிக்கையும்முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.

மேலும் ஹஜ்ஜுக்குப் பயணம் செல்பவர்கள்அந்த கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறிவிடும். அது வழிபாட்டுக்குரியதாக இருந்தால்ஹஜ்ஜின் விதிகளில் ஒன்றாக அதுவும் ஆக்கப்பட்டிருக்கும்.

எனவே கருப்புக் கல்லை இஸ்லாம் வழிபடச்சொல்கிறது என்பது அறியாமையில் எழுந்ததாகும்.

எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக்கல்லிடம் பிரார்த்னை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்றுநம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.

இவ்வளவு தெளிவாக இஸ்லாம் தனதுநிலைபாட்டை அறிவித்த பின் கறுப்புக் கல்லை முஸ்லிம்கள் வழிபடுகிறார்கள்
என்ட்ரு திரும்ப திரும்ப முஹமத் நபி அதை வனங்கினார் என்ட்ருதான் சொவீர்கல் என்ட்ரால் அது உங்கல் முட்டால் தனம் என்பதை நானும் திரும்ப உங்கலுக்கு நியாபப்படுத்துகிரேன்////

Tamil Selvan  
பாவத்தை சுமந்ததால் கருப்பாகி விட்டது என்று ஹதிதில் இல்லை மனிதகுலம் செய்த பாவங்களால் அது கருப்பாகி விட்டது. அது உங்கள் பாவத்தை போக்கும் என்றும் நாங்கள் நம்பவில்லை.

Arputharaj Samuel  
ஒரு உயிரற்ற கல்லுக்கு ஆதமின் மக்களின் பாவம் கடத்தப் பட முடியுமானால், ஏன் அனைவரின் பாவங்களும் உயிருள்ள இயேசுவின் மேல் சுமத்தப் பட முடியாது?

Arm Zia  
அதை இரைவன் சொல்ல வேன்டும் நீங்கல் அல்ல..///

Tamil Selvan 
 என்ன காட்டுவீங்க ரோட்டுல போற சிறுமியை கற்பளிச்சுகொன்டாலும் ஏசு கர்தார் நம்முடைய பாவத்திற்காக மரித்தார் என்று விசுவாசித்தால் சொர்க்கம் போகலாம் என்பீர்கள்!! உங்கள் நம்பிக்கைப்படி ஹிட்லர் மிலோசெவிக் எல்லோருக்கும் சொர்க்கம்தான் பாதிக்கப்பட்டவனுக்கு ஆப்பா ??

Fathima Esther  
பாவத்தால் கருப்பாகிவிட்டது, பாவத்தை சுமந்ததால் கருப்பாகிவிட்டது இவ்விரண்டுக்கும் என்ன வித்தியாசம் தமிழ்?

Tamil Selvan  
ஒருவேளை இப்ராஹீம் அலை அவர்கள் காலத்திற்கு பிறகு மக்கள் அல்லாஹ் வை விட்டு சிலைகளை வணங்க ஆரம்பித்த பின்பும் அந்த கல்லை முத்தமிட்டதால். அந்த உங்களைப்போன்ற இணைவைப்பாளர்கள் மித்தமிட்டதால் கூட கருப்பாகி இருக்கலாம்.

Fathima Esther  
தமிழ் பாவமன்னிப்பின் நிச்சயத்தை பற்றி கட்டாயம் நான் அல்லது எனது கிறிஸ்தவ நண்பர்கள் உங்களுக்கு விளக்கம் தருவார்கள். இப்பொழுது பாவத்தை சுமக்கும் கருப்பு கல் பற்றி பேசுவோம்.

Fathima Esther  
ஆக, மனிதர்களுடைய பாவங்களை சுமக்கும் கல்தான் இந்த கருப்பு கல் என்கிறீர்கள்.

Arm Zia  
ஸியா அவர்களே, நீங்கள் மிகவும் கோபமாக இருக்கிறீர்கள். சற்று ஓய்வெடுங்கள் சரியாகிவிடும். நீங்கள் இனிமேல் இந்த கல் பற்றி பேசமாட்டேன் என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. மீண்டும் வந்துவிட்டீர். பாருங்கள் கருப்பு (சிலை) கல் சமாச்சாரத்தை முஸ்லிமுக்கு காண்பிக்க முடியாமல் போன காரியத்தை தமிழ் செய்திருக்கின்றார். இவரிடம் பாடம் எடுங்கள்./////////////


அது நல்லமுரையிலே விவாதம் செய்யும் உங்கலுக்குல் திட்டிக்கொன்டு அவதூரை சொல்லிக்கொல்லுங்கல் யாரு வரப்போகிரார்கல் உங்கலிடம் ,, இதை ஆதாரம் இல்லாமல் இப்படி சொல்லக்கூடாது நாங்கல் இரைத்தூதராய் மதிக்கிரவர்கல் என்ட்ரு சொன்ன பின்பும் பதிந்தால் இது சரி இல்லாத விசய்யம் இது மேலும் மேலும் க்கசப்பைதான் உன்டு பன்னும் என்ட்ரு சொல்லிக்கொல்கிரேன்.

Tamil Selvan  
வாங்க பேசுவோம்! அது சொர்கத்தில் இருந்து வந்தக்கால் மனிதருடைய பாவங்களால் கருப்பாகிவிட்டதாக எங்கள் நபிகள் சொல்லி இருக்கிறார்கள். காபிர்கள் முத்தமிட்டதால் கருப்பாகி இருக்கலாம் ஏனென்றால் பாவத்திலேயே மன்னிக்கமுடியாத பாவம் இனவைப்புத்தான். மக்கத்து இணை வைப்பாளர்கள் சிலைவணங்கிகள் கை பட்டு கருப்பாகி இருக்கலாம். அது எங்களுடைய பாவத்தை சுமந்து நாங்கள் பாவமன்னிப்பை பெற்றோம் என்று நம்பவில்லை! நீங்கள் நம்பும் ''பாவத்தை சுமக்க வந்த ஆட்டுக்குட்டி'' போன்ற உடான்ஸ் இல்லை.

Fathima Esther  
ஆதமுடைய மக்கள் எனும்போது அதில் முஸ்லீம்களும் அடங்குவார்கள் இல்லையா?

Fathima Esther 
 சொர்க்கத்திலிருந்து ஏன் இந்த ஒரு கல் மட்டும் கொண்டுவரப்பட்டது என்று சிந்திக்கத்தெரிந்தோர் சிந்திக்கவேண்டாமா?

Tamil Selvan 
 இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் பாவத்தால் தான் கருப்பகிவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது. பாவமில்லதவர்கள் பற்றிய கேள்வியே தேவையற்றது

Tamil Selvan  
அடடடா அற்புதமான புதிய கேள்வியோடு அக்கா வந்துள்ளார்கள்!! முதலில் வரும்போது ஆதாம் மட்டும்தான் இருந்தார்!! கடுப்பேத்துறார் மை லார்ட் !

Fathima Esther  
ஆம் தம்பி பாவமில்லாதவர்கள் பற்றிய கேள்வி தேவையற்றது தான் இந்த துன்யாவில் பாவம் செய்யாதவர் யார் என்று சொல்ல முடியுமா? முகமது நபி கூட பாவமன்னிப்பு கேட்டதை அவருக்கு பாவமன்னிப்பு தேடுமாறு குர்ஆன் சொல்வதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்தானே? அதனால் முகம்மது நபியுடைய பாவத்தையும் இந்த கல் சுமந்தது என்றுதான் கூறவேண்டும். ஆக இது முஸ்லீம்களின் பாவத்தை சுமக்கும் கல் என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டும்.
Bottom of Form

Fathima Esther  
ஆம் தம்பி பாவமில்லாதவர்கள் பற்றிய கேள்வி தேவையற்றது தான் இந்த துன்யாவில் பாவம் செய்யாதவர் யார் என்று சொல்ல முடியுமா? முகமது நபி கூட பாவமன்னிப்பு கேட்டதை அவருக்கு பாவமன்னிப்பு தேடுமாறு குர்ஆன் சொல்வதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்தானே? அதனால் முகமது நபியுடைய பாவத்தையும் இந்த கல் சுமந்தது என்றுதான் கூறவேண்டும். ஆக இது முஸ்லீம்களின் பாவத்தை சுமக்கும் கல் என்றுதானே எடுத்துக்கொள்ளவேண்டும்.Bottom of Form

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?