அறியாமை என்று சொல்வதா?

என் அன்புக்குரிய கிறிஸ்தவ சொந்தங்களே...! இணைய உலகில் கிறிஸ்தவர்கள்மீதும், கிறிஸ்துவின்மீதும், குறிப்பாக பரிசுத்த வேதாகமத்தின் மீதும் பல்வேறு விதமான தாக்குதல்களை பல்வேறு மதத்தினர் தொடுத்து வருகின்றனர். அவர்களில், மிகவும் கவனிக்கப்படத்தக்கவர்கள் முசுலீம்கள். 

இவர்கள் பெரும்பாலும் பைபிளை அசிங்கமாக சித்தரிக்கிறார்கள். உண்மை தெரிந்த அநேகராகிய நாம், வாய்மூடி மவுனமாக இருந்துவிடுவது சரியில்லை என்று சொல்லுகிறேன். எவராவது செய்யட்டும் நமக்கென்ன? என்ற மனநிலை நமக்கு வேண்டாமென அறிகிறேன்.

கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால் நமது எதிர்கால சந்ததி உண்மை தெரியாமல் குழப்பப்படும்போது நாம் அவர்களுக்கு துரோகம் செய்தவர்களாவோமே...!? தயவுசெய்து இதை படியுங்கள். ஒருவேளை இதைவிட உங்களுக்கு அதிக உண்மை தெரியமானால்..., முடிந்தமட்டும் அறிவியுங்கள். முடிந்தால்.., இதை அறிமுகப்படுத்துங்கள்.  

இயேசுகிறிஸ்து ராஜாதி ராஜாவாக கர்த்தாதி கர்த்தராக நியாயாதிபதியாக வரப்போகிறார். ஆயத்தமாவோம் பிறரை ஆயத்தப்படுத்துவோம்.

“லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” 
                                                                    - என்றொரு மந்திர வார்த்தை.

பொருள்:- அல்லாஹ்வை தவிர வணக்கத்துக்கு உரியவர் வேறு யாரும் இல்லை; முஹம்மது (நபி) அவர்கள் அல்லாஹ்வின் திருதூதர் ஆவார். என்பது
இந்த இஸ்லாமிய மந்திரத்தின் (வாசகத்தின்) பொருளாகும்.

ஒருவன் இந்திர மந்திரத்தைச் சொன்னாலே போதும். அவன் முசுலீமாக மாறிவிடுவானாம்...! அத்துடன் பிறமதங்களிலிருந்து தங்களின் மதத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கென்று சில சடங்குகளை நடைமுறைப் படுத்துகிறார்கள். இந்த சடங்குகளுக்குப் பின் அந்த மனிதன் பிற மக்களிலிருந்து வேறுபடுகிறான் அத்துடன் சுலபமாக அடையாளமும் காணப்பட்டு விடுகிறான். பெரும்பாலும் அநேகமான முசுலீம்களுடைய பக்தி பயணம் இப்படித்தான் துவங்குகிறது.

எல்லா முசுலீம்களும் அவர்களது மதச்சடங்குகளை ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள். என்று சொல்லிவிட முடியாது. ஆனால் தப்பும் தவறுமாக ஏதோ ஒன்றை அவர்கள் தங்கள் தங்கள் நம்பிக்கையின்படி செய்து கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே...! ஆனால் முசுலீம்கள் அனைவரும் அந்த தலைமையான தாரக மந்திரத்தை ஏகமாய் ஏற்றுக் கொள்கிறார்கள். முசுலீம்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றும் தெரியாதாவர்களாக வழிநடத்தப்பட்டது மட்டுமல்லாமல்.. தங்களுடைய மத அடிப்படையில் முரடர்களாகவே வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

முசுலீம்களுடைய சரித்திரத்தை சற்ற கவனிப்போமானால் இவர்கள் தங்களுடைய துவக்கநாள் முதலே கொள்கைகளின் அடிப்படையிலும் பழக்கவழக்கங்கள் மதச்சடங்குகள் மற்றும் கலாச்சார அடிப்படையிலும் பல்வேறு குழுக்களாக பிரிந்து இருக்கிறார்கள்.  அப்படி இருக்கிறவர்கள் எப்பொழுதும் தத்தம் தலைவர்களையே நம்பியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லுகிற செய்திகள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அவை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய அவசியமில்லாதவைகளாக கருதி அப்படியே அதை ஏற்றுக் கொள்கின்றனர். எனவே அவர்கள் அவ்வப்போது தங்களுக்குள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொள்கிறார்கள்.

இது இப்படியென்றால்.... தங்களுக்கடுத்த மார்க்கம் அதாவது மாற்றுமார்க்கம் மற்றும் மதத்தினரைக்குறித்து இவர்களுடைய நிலைப்பாடு வேடிக்கையானது. "பூனை தன் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது" என்று கருதிக் கொள்ளுமாம் என்பது பழமொழி அதுபோல இவர்கள் பிறமதங்களை தீர்ப்பிடுவது நம்மை மிகவும் ஆச்சர்யப்படுத்தக் கூடியதாகும்.
உதாரணமாக:- முசுலீம்கள் வலியவந்து பைபிளோடும் கிறிஸ்தவர்களோடும் உறவு கொண்டாடுவார்கள். சிறிது நாட்களிலேயே இவர்களுடைய குழுக்களின் தலைவர்களில் யாராவது ஒருவர் பைத்தியத்தைப் போல உளறியதை பிடித்துக் கொண்டு.., உங்களது முன்னோர்கள் பைபிளை மாற்றிவிட்டார்கள் அதில் ஆபாசம் இருக்கிறது..! அது அசிங்கமாக இருக்கிறது..! இப்படியெல்லாம் இருப்பது இறைவார்த்தையா? என்றெல்லாம் வாதிடுவார்கள்.

உண்மையிலே சொல்லுகிறேன் முசுலீம்களை பார்க்கும்போது கோபம் அல்ல பரிதாபம் ஏற்படுகிறது. எதற்காகவென்றால்...?

சுமார் கி.மு 1500 தொடங்கி கி.மு 2012-ம் ஆண்டுவரை பல்வேறு தேச இன மொழி மக்கள் பைபிளைப் பின்பற்றி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கி.பி 652 -களில்...

வாசகர்கள் கவனமாக படிக்க வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன். 

கிறிஸ்துவுக்குமுன் யூதமார்க்கமும்..,  
கிறிஸ்துவுக்குப் பின் யூதமார்க்கமும்..., 
யூதமார்க்க வேதங்களின் முன்னறிவிப்பின்படியான கிறிஸ்தவமார்க்கமும், 

உலகிலுள்ள மதங்கள், மார்க்கங்கள் எல்லாவற்றையும் விட சிறந்தது,. ஒழுக்கமானது, உயர்வானது,உண்மை இறைவனுக்கு நெருக்கமானது என்று, கருதப்பட்டும் கோடிக்கணக்கான மக்களால் பின்பற்று வந்த காலகட்டத்தில்.. உயர்வான மேலான அந்த கிறிஸ்தவர்களுடைய பைபிளிருந்து பிரதியெடுத்ததபோல் ....,

நண்பர்கள் நன்கு கவனிக்க வேண்டுகிறேன் குர்-ஆன் என்ற முசுலீம் மதப்புத்தகம் கிறிஸ்துவுக்குப்பின் 652 வருடங்கழித்து உருவானது. குர்-ஆனுடைய சரித்திரம் பல்வேறு சந்தேகங்களுக்கு உட்பட்டது. அதை பின்னர் பார்ப்போம். இப்படியாக...,

கிறிஸ்துவுக்குப்பின் (கி.பி 652 -களில்...) தயங்கி தயங்கி வெளியிடப்பட்ட குர்ஆனுடன் பாரம்பரியமிக்க பைபிளை ஒப்பிட்டு முசுலீம்களில் சிலர் பேசுகிறதை.., அறியாமை என்று சொல்வதா? திமிர் என்று சொல்வதா? உங்கள் தீர்ப்பிற்கே விட்டுவிடுகிறேன். 

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?