வெளிப்படையாக எழுதச்சொல்லுங்கள்...

கிறிஸ்துவுக்குள் எனக்கன்பான நண்பர்களே..! இது ஒரு முக்கிய அறிவிப்பு,  தயவு செய்து எல்லாரும் இதை Share செய்யுங்கள்.

நண்பர்களே..!  ChillSam @ Yuwana Janam @ Samuel Churchill என்ற இந்த நபர் துவக்கத்திலிருந்தே இணையத்தில் பல்வேறு குழப்பங்களை செய்து வருகிறார். எப்படியெனில்.. 

இந்த "சில்சாம்" என்ற "யுவன ஜனம்" என்ற "சாமுவேல் சர்ச்சில்"  தன்னுடைய கீழ்தரமான செயல்களாலும் தரக்குறைவான விமர்சனங்களாலும் அருமையான பல எழுத்தாளர்களை முடக்கிப் போட்டுவிட்டார், என்கிறேன். உதாரணமாக.., 

இவர் இஸ்லாமிய முகமூடி அணிந்து என்னிடம் செய்த அமளிகளால் "குரான் இறைவேதமா?" குழுமத்தில் நான் மிகவும் போராடினேன். அங்குதான் அப்படியென்றால் ஒவ்வொரு இடத்திலும் பல்வேறு கணக்கில் தோன்றி இவர் பண்ணின கலவரம் கொஞ்சமல்ல.. அது மட்டுமல்ல..,

இவர் கிறிஸ்தவ நண்பர்களுடைய வட்டத்தை சுருங்கச் செய்யும் நோக்கத்தில் செயல்படுகிறபடியினால்.., நாம் ஒருவரோடு ஒருவர் சேரக்கூடாதபடி தந்திரமாக செயல்பட்டு நம்மைவிட்டு அநேகர் விலகிப்போக இவர் காரணமாக இருந்திருக்கிறார். இன்னும் இருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது...,

ஒருவேளை இவர், கிறிஸ்தவ நண்பர்களுடையவட்டத்திற்குள் கிறிஸ்துவின் விரோதிகளால் வஞ்சகமாய் நுழைக்கப்பட்ட பிசாசின் தூதனோ..!? என்று நினைக்கத் தோன்றுகிறது.



எனவே..

இந்த ChillSam @ Yuwana Janam @ Samuel Churchill அவர்கள் தனக்கான அடையாளத்தை (ஊழியம், சபை, விசுவாசம் மற்றும், குடும்பம் போன்றவற்றை)  வெளிப்படையாக எழுதச்சொல்லுங்கள் அதன்பின்..,

இவர் தன்னுடைய பதிவுகளை போடட்டும். அதுவரை இவருடைய பதிவுகளை மட்டுப்படுத்துங்கள். இவ்வாறு நாம் அனைவரும் இவரை  நெருக்கினால் திருந்துவார். ( புகைப்பட (Photo) சம்பவம் போல) இல்லையானால்.., இவருடைய தறுதலை தனத்தை யாரும் தடுக்க முடியாது.

முக்கிய அறிவிப்பு :-  தயவு செய்து எல்லாரும் இதை Share செய்யுங்கள்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?