நமக்கு எந்த சபை வேண்டும்?
அன்பானவர்களே..!மீட்பராம் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறேன்.
கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து வாழ்ந்து வருபவர் தமிழ் மக்களே..! என்று, தமிழ் பற்றுடையவர் சொல்லிக்கொள்வர்.
கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து வாழ்ந்து வருபவர் தமிழ் மக்களே..! என்று, தமிழ் பற்றுடையவர் சொல்லிக்கொள்வர்.
இந்தியன் என்றாலே அவன் இந்துவாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், நமது தேசத்தில் முதலிலிருந்தே இருப்பது இந்து மதம்தான், என்று விபரமறியாத இந்து மதப்பற்றாளாகள் சொல்லித்திரிவர். இப்படிப்பட்ட பொய் பிச்சாரங்களை முறியடித்து, அப்படி இல்லை மிக குறுகிய காலங்களிலேயே இந்து மதம் வந்தது என்றும், ஜனங்கள் பொய்களை கட்டுக்கதைகளை விட்டு உண்மையைப் பற்றிக்கொண்டு, வாழ வாருங்கள் என்று அழைத்து வழிநடத்தினால்…, மதப் பிரச்சாரம் செய்கிறார்கள், மதம் மாற்றுகிறார்கள் என்றுச் சொல்லி சூலாயுதமும், குண்டாந்தடியும் தூக்குகிறார்கள், இந்துமத காட்டுமிராண்டிகள்.
ஆபிரகாமுக்கும் - அவருடைய மனைவியாகிய சாராளுக்கும், ஈசாக்கு எனும் மகன் பிறக்கும் முன்னரே, ஆபிரகாமுடைய வேலைக்காரியின் மூலமாக, இஸ்மவேல் பிறந்து விட்டார். அந்த இஸ்மவேலுடைய வழியில் வந்தவர்களுடைய மதம்தான் இஸ்லாம். என்று, எங்குமே இல்லாத, ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை, கண்ணை மூடிக்கொண்டு கதைப்பார்கள். அதை மறுத்து, உண்மைகளைச் சொல்ல முயன்றால், உயிருக்கு உத்திரவாதம் இல்லை என மிரட்டுவார்கள். இந்த முட்டாள்கள் எதைச் சொன்னாலும் நாம் நம்ப வேண்டுமாம்…?..! மீறிப்பேசினால், கொலையும் செய்வார்கள். இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் இப்படிப்பட்ட நோக்கத்துடனே செயல்பட்டு வருகின்றனர்.
இதைப்போலவே…, ரோமன் கத்தோலிக்கர்கள். நாங்கள் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் சற்றும் சளைத்தவர்களல்ல என்று அறிவிக்கும் வண்ணம் பைபிளில் காணப்படும் உண்மைகளுக்கு மாறாக கள்ள போதனைகளை தந்திமாக போதித்து, தவறான வழியில் மக்களை நடத்துவார்கள். அதை எதிர்த்து, அவர்களது தவறான உபதேசத்தை மறுத்து, உண்மைகளைச் சொல்லி, மக்களை நல்வழி நடத்தின அநேகரைக் கொடூரமான முறைகளில் கொன்றதுடன், அவா்களால் சொல்லப்பட்ட உண்மைகளைத் தடுத்தார்கள் இவா்கள்தான் கத்தோலிக்கா்கள். இது வரலாறு.
இப்படிப்பட்டக் கொலைகார கத்தோலிக்கர்களுக்குப் பயந்து, உண்மைத் தெரிந்திருந்தபோதும், வெளியில் சொல்ல முடியாமல், முடங்கிப் போனவர்கள் ஏராளம். எனவே, "அவர்கள் ஒரே கூட்டமாக வாழும் பகுதிகளில் பெரிய அளவில் சத்தியம் பேசப்படவில்லை" என்பது, உண்மையே ஆனாலும், இவர்களுடைய இரும்புப் பிடியிலிருந்து, தேவபெலத்தோடு தப்பிப் பிழைத்தவா்களெல்லாம். ஆங்காங்கே சிறு சிறு கூட்டமானவர்கள்தான், ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள்.
ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் பொருளாதார நிலையில் குறைவுபட்டாலும், பொருளாசை உடையவர்களாக இராமல்.., உண்ணவும் உடுக்கவும் நமக்கு இருந்தால்போதும் என்று இருந்து விடுகிறார்கள். (உண்மை கிறிஸ்தவா்களைச் சொல்லுகிறேன்.) எனவேதான், பொருளாதார நிலையிலும், அரசியல் மடடத்திலும், உலகில் பல விதங்களிலும், செல்வாக்குடைய கத்தோலிக்கமதம் சார்ந்த சாதாரணமானவனும், பாரம்பரியமாக இருந்துவருவது கத்தோலிக்க திருச்சபை மட்டுமே! என்று, அடிப்படையிலான உண்மைகள் கூடத் தெரியாதிருந்த போதும், பரிதாபமாக புலம்பித் திரிகிறான். இந்துக்களும், இஸ்லாமியர்களும், யூதர்களும் கூட, கிறிஸ்தவமார்க்கம் இடையில்தான் தோன்றியது என்று கூறுகின்றனர். அநேகமாக கத்தோலிக்கர்களும், இப்படித்தான் பேசிக் கொள்கின்றனர். இது கட்டுக்கதையேயன்றி வேறென்ன?;
“கிறிஸ்துவின் உடலாகிய சபை என்று சொல்லும்போது, எத்தனை வருடமாக இருக்கிறது என்ற கணக்கின்படி அல்ல.. அதன் இயக்கம் எதனடிப்படையிலானது? என்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்று”
பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடக் கூடாது.” சபையின் செயல்பாடுகள் பிற இனத்தவரையும் “இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் “இயேசு கிறிஸ்துவே எனது மீட்பர்” என ஏற்றுக்கொள்ள வைப்பதுடன், ஏற்றுக் கொண்ட மக்களை, எவ்வித கலப்புக் கலாச்சாரமுமின்றி, கிறிஸ்து நமக்கு கற்றுக் கொடுத்தப் பாதையில் பிழையில்லாமல் நடத்திச் செல்வதும் தான், (மத்28:18:20) இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய, ஆவியானவரால் நடத்தப்படுகிற சபை, அந்த சபைக்குத் தான் கிறிஸ்து தலையாக இருக்கிறார். கிறிஸ்து தலையாயிருக்கும் அந்த சபைதான் கிறிஸ்தவ சபை, (அ) திருச்சபை என அழைக்கப்படும். இந்த திருச்சபையைத்தான் இயேசு கிறிஸ்துவின் திருத்தொண்டார்கள் வழிநடத்தினார்கள். கத்தோலிக்க திருச்சபை தோன்றும் முன்பாகவே இருந்த, மிகவும் பாரம்பரியமான ஒரு சபையையும், அதன் செயல்பாட்டையும் உங்களுக்கு காண்பிக்கிறேன், வாருங்கள்.
“கடவுளுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்” என்று கடவுளால் சான்று கொடுக்கப்பட்ட இறைவாக்கினர் மோயீசன் (மோசே) காலத்திலிருந்து இன்று வரை செயல்படும் ஒரே சபை, யூதசபை (அ) எருசலேம்சபை, இயேசு பிறந்த இனமான யூதர்களால் நிர்வகிக்கப்படும் இந்த எருசலேம்சபைக்கு சொந்தமானதுதான், எருசலேம் தேவாலயம். எருசலேம் சபையில் கூடிய மக்கள் பிதாவாகிய தேவனை “:யெகோவா” அல்லது “யாவே” என்ற பெயரில் வணங்கி வந்தனர். அந்த எருசலேம்சபை கிறிஸ்தவசபை என அழைக்கப்படவில்லை. அந்தக் கோவிலில் கடவுளுக்கென்றோ, இறைத்தொண்டர்களுக்கென்றோ எவ்வித சிலைகளோ, சொருபங்களோ, படிவங்களோ வைக்கப்படவில்லை. (லேவி.26:1. 2கொரி.6:16)
இஸ்hயீல் மக்கள் இந்த “எருசலேம் தேவாலயம் இருக்கும் திசை நோக்கி இறைவனை வணங்கி வந்தனர்” காரணம் இறைவாக்கினர் மோயீசனுக்கு கடவுள் ஒரு மாதிரியை காண்பித்து இதன்படி கட்டு என்றார். (வி.ப.25:9,40) (வி.ப.26:30) (எண்.8:4) அதன்படியே இஸ்ராயீல் மக்களால் பாலைவனத்தில் கூடாரமாக கட்டப்பட்டது. (வி.ப.40:16,34) அதே இஸ்ராயீல் மக்கள் பின்னாளில் இராஜாக்களாக, பிரபுக்களாக உயர்ந்த பின்பு தாவீது அரசனால் பொருட்கள் சேர்க்கப்பட்டு (1குறி.28:19, 1குறி.29:1-3) அவரது மகன் சாலமோன் அரசனால் மிகவும் அலங்காரமாக செல்வசெழிப்புடன் எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டது. (2குறி.5:1,13,14) பின்பு எஸ்ரா நெகேமியா என்பவர்களாலும் பின்பு ஏNhதிவினாலும் அந்தந்த காலகட்டத்தில் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
எருசலேம் தேவாலய விதிமுறைகள் கடவுளால் இறைவாக்கினர் மோயீசன் மூலமாக இஸ்வேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டதாகும். சாலமோன் அரசனின் இறுதிக்காலம் வரை ஒரளவுக்கு சரியாய் நடந்து வந்திருந்தாலும் சாலமோனுக்குப்பின் வந்த ராஜாக்களும், அவர்கள் காலத்தில் இருந்த தலைமை குருக்களும் இணைந்து, பிற இனத்தினருடைய மத சடங்குகளையும், தாங்களாகவே உருவாக்கின சில கொள்கைகளையும் கூட எருசலேம் தேவாலய சடங்குகளாக மாற்றி விட்டனர். எருசலேம் தேவாலயத்து ஆராதனையில் இருந்த புனிதத் தன்மை கெட்டுப்போனது. மக்கள், கடவுளை விட கொள்கைகளையும், தத்துவங்களையும், சடங்குகளையும், பெரிதாக மதித்தனர். “ எருசலேம் தேவாலயத்தில் இருந்த குருக்களையும், இறந்த குருக்களையும் புனிதராக மதித்தனர். திருவிழாக்கள் கொண்டாடினர். தேவாலயத்தை சுற்றிலும் கடைகளும், வியாபாரங்களும், சத்தங்களும் நிறைந்து இருந்தது. மக்கள் இவற்றில் மகிழ்ச்சி அடைந்து கடவுளை மறந்தனர்.”
எருசலேம் சபையான, யூதசபை இப்படி இருந்த நாட்களில்தான் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, நாசரேத்து ஊரைச்சேர்ந்த தச்சனாகிய யோசேப்பு என்பவருக்கு திருமணம் செய்யவதற்கு நியமிக்கப்பட்டிருந்த மரியாள் (லூக்கா.1:27)என்ற கன்னிகையின் மூலம் “கடவுள் மனிதனாக இயேசு என்னும் பெயரோடு பெத்லகேமில் பிறந்தார்” இயேசு பிறந்த எட்டாம் நாளில் யோசேப்பும், மரியாளும் அவரை யூதசபையான, எருசலேம் தேவாலயத்திற்கு கொண்டு சென்று, மோயீசன் மூலம் கடவுள் சொன்ன கட்டளைகளை நிறைவேற்றினார்கள். (லூக்கா.2:22..24) அந்த எருசலேம் தேவாலயத்தில் வருஷம் தோறும் நடக்கும் திருவிழாவிற்கும் சென்றனர். இயேசுவின் பெற்றோரும், இயேசுவை அழைத்து சென்று, திருவிழாவும் கொண்டாடி வந்தனர். (லூக் 2:41) இயேசுவோ மற்ற சிறுவர்களைப்போல நடந்து கொள்ளாமல் தமது 12-வது வயதில் தாம் கடவுளின் மகன் என்பதையும், தமது தந்தையின் கடமைகளை செய்ய வேண்டி இருக்கிறது என்பதையும் அறிவித்தார். இயேசு பரலோகத் தந்தையின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக தங்கி விட்டதும் கூட (லூக்2:43) இந்த எருசலேம் தேவாலயத்தில்தான்.
இயேசுவுக்கு சுமார் 32 வயது இருக்கும்போது அவரது சீடர்களும் அவருடன் இருந்த மக்களும் இந்த எருசலேம் தேவாலயத்தைதான் இயேசுவிடம் காட்டி பெருமையாக பேசினார்கள். (யோவா.2:20) இயேசுவும் கூட தமது சரீரத்தை அந்த எருசலேம் தேவாலயத்தோடு ஒப்பட்டுப்பேசினார். (மத்26:6,மாற்.15:29) அப்படியானால் இது எத்தனைப் பாரம்பரியம் மிகுந்த திருச்சபை பாருங்கள்.? இப்படியாக… பாரம்பரியமும், பெருமையும் நிறைந்த சபையான, எருசலேம்சபை பக்தி வைராக்கியமாய் இருந்தது. ஆனால், கடவுளைக் கண்டு கொள்ள மறந்தது மட்டுமல்ல.., மறுத்ததுடன், கடவுள் பெயரையே அழிக்க தலைப்பட்டது. எப்படியெனில்…
காலம் காலமாக முன்னறிவிக்கப்பட்ட இயேசுவை ஒரு கன்னிகை மூலம் (ஆண் துணையின்றி) பிறந்த இயேசுவை தான் பிறந்த இடத்தை நட்சத்திரம் மூலம் அடையாளம் காண வைத்த இயேசுவை 12 வயதில் பெற்றோர், மத குருக்கள் மற்றும் வேத பண்டிதர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இயேசுவை 30 வயதில் திருமுழுக்கு பெற்று கரை ஏறினபோது வானம் திறந்து தூய ஆவி புறாவைப் போன்று இறங்கினதுமல்லாமல் வானத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டாகி, “என் அன்பார்ந்த மைந்தன் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று தந்தையாகிய கடவுளால் இவ்வுலகிற்கு அடையாளம் காட்டப்பட்ட இயேசுவை கடவுளது வல்லமை பற்றி ஒன்றுமே தெரியாமல் “இது எனக்கு எப்படி ஆகும்” (லூக்கா.1:34) என்று சொன்ன மரியாள் போன்ற மக்கள் வாழ்ந்த தேசத்தில் யோசேப்போ மரியாளோ கூட நினைத்து;ப பார்க்க முடியாத அரும் அடையாளங்களை செய்த இயேசுவை எருசலேம் தேவாலயத்துக் குருக்களே மலைத்துப் போகும் அளவிற்கு செத்துப் போனவர்களையும் குருடர்களையும் குஷ்டரோகிகளையும் பிறவி சப்பாணிகளையும் சுகமாக்கிய இயேசுவை (இயசு செய்தவை வேறு பல உண்டு. அதற்கு இதில் இடம் போதாது. (யோவா.21:25) )
இப்படி கடவுளது தன்மைகளையும் வல்லமையையும் வெளிப்படுத்திய இயேசுகிறிஸ்துவை பாரம்பரியமான எருசலேம்சபை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இறைமகன் எனச் சொல்வதை எதிர்த்தது மறுதலித்தது மாறாக தச்சனாகிய “யோசேப்பின் மகன்” என்றும் “மரியாளின் மகன்” என்றும் “பாரம்பரிய சபையையும் அதன் மக்களும் சொன்னார்கள்” (யோவான் 6:41,42)
மரியாள் வயிற்றில் இருந்து வந்தவர் என்று மக்களும் யூதசபையும் சொன்ன போது (மத்13:53,54) இயேசுவோ, “நான் இவ்வுலகத்தில் இருந்து வந்தவனல்ல, நான் விண்ணிலிருந்து வந்தவன்” என்றார். (யோவா.8:23) மரியாளுடைய மகன் என்றும் மக்களும் யூதசபையும் சொன்ன போது “நான் கடவுளின் மகன்” என்று (மத்.26:63-65) சொன்னார். இயேசு சொன்னதை ஏற்றுக் கொள்ளாத பாரம்பரிய சபை இயேசுவை கைது செய்தது. குன்னத்தில் அறைந்தது. முகத்தில் துப்பியது. கேவலமாய் நடத்தியது. முள் முடி சூட்டியது. கோலால் அடித்து பிற இனத்து அதிகாரிகளிடம் இழுத்துச் சென்றது. பாரம்பரிய சபையும் பிற இனத்து அதிகாரிகளும் ராஜாக்களும் “ இயேசு இறைமகன்” என்பதை கேட்டபொழுது கொதித்தெழுந்தனர். சாட்டையால் அடித்தனர். சிவப்பு அங்கி அணிவித்து சிலுவையை தூக்கி நடக்க வைத்தனர். கீழே விழுந்த போதெல்லாம் சவுக்கால் அடித்தனர். கடைசியாக கொல்கதா மலை மேட்டில் இறைமகன் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர். கடைசி வரை இறை மகன் என்பதை ஏற்க மறுத்து “யோசேப்பின் மகன் மற்றும் மரியாளின் மகன்” என்றே சொல்லி வந்தனர்.
இன்றைக்கும் இயேசுவை யோசேப்பின் மகனாகவும், மரியாவின் மகனாகவும் பார்க்கிறவர்கள், இயேசு இறைமகன் என்பதை ஏற்கத் தயங்குகின்றனர். மறுக்கின்றனர்.
பாரம்பரிய கத்தோலிக்க சபையும் அதைத்தான் செய்துவருகிறது. அதுமட்டுமல்ல இயேசுவை இறைமகன் என்று சொல்லும் ஆவிக்குரிய சபைகளை பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை பரிகாசம் பண்ணுகிறது நிந்திக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் துன்பப்படுத்தவும் செய்கிறது. “கத்தோலிக்கத் திருச்சபை இறைமகன் இயேசுவை சூசையின் மகன் அல்லது யோசேப்பின் மகன் என்றும் மரியாளின் மகன் என்றும் மரியாளால் தான் இயேசு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றும் சொல்லுகிறது. எனவே எருசலேம் சபை வெளிப்படையாய் செய்ததை கத்தோலிக்க சபை மறைமுகமாய் செய்கிறது. எனவே “பாரம்பரியமாக இருந்து வருவது கத்தோலிக்க திருச்சபை மட்டுமே!”
இன்றைக்கும் இயேசுவை யோசேப்பின் மகனாகவும், மரியாவின் மகனாகவும் பார்க்கிறவர்கள், இயேசு இறைமகன் என்பதை ஏற்கத் தயங்குகின்றனர். மறுக்கின்றனர்.
பாரம்பரிய கத்தோலிக்க சபையும் அதைத்தான் செய்துவருகிறது. அதுமட்டுமல்ல இயேசுவை இறைமகன் என்று சொல்லும் ஆவிக்குரிய சபைகளை பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை பரிகாசம் பண்ணுகிறது நிந்திக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் துன்பப்படுத்தவும் செய்கிறது. “கத்தோலிக்கத் திருச்சபை இறைமகன் இயேசுவை சூசையின் மகன் அல்லது யோசேப்பின் மகன் என்றும் மரியாளின் மகன் என்றும் மரியாளால் தான் இயேசு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றும் சொல்லுகிறது. எனவே எருசலேம் சபை வெளிப்படையாய் செய்ததை கத்தோலிக்க சபை மறைமுகமாய் செய்கிறது. எனவே “பாரம்பரியமாக இருந்து வருவது கத்தோலிக்க திருச்சபை மட்டுமே!”
“ஆவிக்குரிய சபைகளோ, இயேசு கிறிஸ்துவை இறைமகன் என்கிறது” நண்பர்களே! யோசியுங்கள்.., நமக்கு எந்த சபை வேண்டுமென்று.....?
Comments
Post a Comment