"முசுலீம்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளுங்கள்"
- Get link
- X
- Other Apps
முகம்மதுவுக்கு விசுவாசமாக இருப்பதற்கான தகுதிகள்...!
"பாசாங்கு செய்வது" "திருடுவது" "ஏமாற்றுவது" "நடிப்பது" "கொலை செய்வது"
"பரிதாபப்படாதது" "குற்ற உணர்வே இல்லாமல் செயல்படுவது" போன்றவைகள்.
முசுலீம்களால் இறைத் தூதராக நம்பும் "முகம்மது" என்பவர்,
தம்மிடம் இருந்த அன்சாரிகள் குழுக்களில் ஒரு குழுவினரை அழைத்து யூதர்களின்
தலைவரான "அபூ ராஃபிஉ" என்பவரை கொல்லுவதற்காக அனுப்பி வைத்தார்களாம்..!
அந்த அன்சாரிகளில் ஒருவர் யூதர்களின் கோட்டைக்குள் நுழைந்தார். அவர்
பின்வருமாறு கூறுகிறார்:
நான் யூதர்கள் பிராணிகளைக் கட்டி வைக்கும்
தொழுவத்தில் நுழைந்தேன். பிறகு
அவர்கள் (அதாவது யூதர்கள்) தங்கள்
கழுதையைக் காணாமல் அதைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள். நானும் கழுதையை
தேடுபவனைப் போல பாசாங்கு காட்டிக்கொண்டு புறப்பட்டேன். அவர்களோ,
கழுதையைக் கண்டுபிடித்துவிட்டதால் திரும்பி கோட்டைக்குள் நுழைந்தார்கள்.
நானும் நுழைந்தேன். இரவில் கோட்டை கதவை மூடிவிட்டார்கள்.
கோட்டை
கதவின் சாவிகளை கோட்டைச் சுவரிலிருந்த ஒரு மாடத்தில் வைத்துவிட்டார்கள்.
அவர்கள் தூங்கியவுடன் நான் அந்தச் சாவிகளை எடுத்துக் கோட்டைக் கதவைத்
திறந்து விட்டேன். பிறகு
அபூ ராஃபிஉவிடம் சென்று 'அபூ ராஃபிஉவே!"
என்று அழைத்தேன். அவன் எனக்கு பதிலளித்தான். குரல் வந்த திசையை நோக்கிச்
சென்று அவனைத் தாக்கினேன். அவன் கூச்சலிட்டான். உடனே நான் அங்கிருந்து
வெளியேறி விட்டேன். பிறகு, நான் அவனைக் காப்பாற்ற வந்தவனைப் போல் மீண்டும்
அவனிடம் திரும்பிச் சென்று 'அபூ ராஃபிஉவே!" என்று என் குரலை மாற்றிக்
கொண்டு அவனை அழைத்தேன்.
அவன் "'உனக்கென்ன நேர்ந்தது? உன்
தாய்க்குக் கேடுண்டாகட்டும்" என்று சொன்னான். நான் 'உனக்கு என்ன ஆயிற்று?'
என்று கேட்டேன். அவன் என்னிடம், "வந்தது யார்? என்று எனக்குத்
தெரியவில்லை. எவனோ என்னைத் தாக்கிவிட்டான்" என்று கூறினான்.
உடனே
நான் அவனுடைய வயிற்றில் என் வாளை வைத்து அழுத்தினேன். அது அவனுடைய
வயிற்றுக்குள் சென்று அவனுடைய எலும்பில் இடித்தது. பிறகு நான் எப்படி
வெளியேறுவது? என்ற திகைப்புடன் வெளியே வந்தேன். அவர்களின் ஏணி ஒன்றின்
வழியாக இறங்குவதற்காக வந்தேன்.
அப்போது கீழே விழுந்து என் கால்
சுளுக்கிக் கொண்டது. நான் என் தோழர்களிடம் சென்று அவனுடைய மரணத்தையறிந்து
அவனுடைய வீட்டார் ஒப்பாரி வைத்து ஓலமிடும் சத்தத்தைக் கேட்காதவரை நான்
இங்கிருந்து போக மாட்டேன்" என்று கூறினேன்.
ஹிஜாஸ் மாநிலத்தவரின்
பெரும் வியாபாரியான அபூ ராஃபிஉ மரணத்துக்காக அவனுடைய வீட்டார் எழுப்பிய
ஒப்பாரி ஓலங்களைச் கேட்கும் வரை அந்த இடத்தைவிட்டு நான் செல்லவில்லை. பிறகு
நான் என் உள்ளத்தில் உறுத்தும் வேதனை எதுவுமின்றி எழுந்தேன்.
நாங்கள் முகம்மது நபி அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத்
தெரிவித்தோம். என்று "பராஉ இப்னு ஆஸிப்" அறிவித்தார். என்பதாக புகாரி
3022.ல் எழுதப்பட்டுள்ளது.
நாம் மேலே வாசித்த அதே செய்தி புகாரி ஹதீஸில் வேறொரு இடத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது இது 4040. ம் எண்ணில் காணக்கிடைக்கும் இதை பராஉ இப்னு ஆஸிப் என்பவர் அறிவித்தாராம்.
முசுலீம்கள் தங்கள் இறைத்தூதர் என்று சொல்லும் முகம்மது என்பவர் அப்துல்லாஹ் இப்னு அத்தீக் அவர்களையும் அப்துல்லாஹ் இப்னு உத்பா அவர்களையும் அவர்களுடன் இன்னும் சிலரையும் அபூ ராஃபிஉவிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று கோட்டையை நெருங்கியபோது அவர்களை நோக்கி அனுப்பப்பட்டவர்களில் தலைவரான அப்துல்லாஹ் இப்னு அத்தீக் என்பவர் 'நான் சென்று பார்த்து வரும் வரையில் நீங்கள் இங்கேயே இருங்கள்" என்று கூறினார்கள்.
அப்போது கோட்டை வாசிகளுக்குத் தெரியாமல் கோட்டைக்குள் நுழைவதற்காக நான் உபாயம் செய்தேன். அப்போது அவர்களின் கழுதையொன்று காணாமல் போய்விட்டது.
அதைத் தேடிய வண்ணம் தீப்பந்தத்துடன் அவர்கள் கோட்டையிலிருந்து வெளியேறினர். நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு விடுவேனோ என்று அஞ்சினேன்.
எனவே நான் இயற்கைக் கடனை நிறைவேற்றுவது போன்று என்னுடைய ஆடையால் என் தலையையும் காலையும் மூடிக் கொண்டேன். பிறகு காவலன் 'யார் கோட்டைக்குள் நுழைய விரும்புகிறார்களோ ? அவர்கள் நான் கதவை மூடுவதற்கு முன் நுழைந்து கொள்ளட்டும்" என்று கூறினான். உடனே நான் நுழைந்து கோட்டைவாசலுக்கு அங்கிலிருந்த கழுதைத் தொழுவம் ஒன்றில் பதுங்கிக் கொண்டேன்.
அப்போது யூத மக்கள் அபூ ராஃபிஉவிடம் இரவுச் சாப்பாட்டை உண்டனர். பிறகு இரவின் ஒரு பகுதி முடியும் வரையில் கதை பேசிக் கொண்டிருந்தனர். பிறகு மக்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினர்.
பின்னர் ஆரவாரங்கள் அடங்கி எந்த அரவமும் கேட்காமலிருந்தபோது நான் பதுங்கியிருந்து இடத்திலிருந்து வெளியேறினேன். கோட்டையின் காவலன் மாடத்தில் கோட்டையின் சாவியை வைத்ததை நான் பதுங்கிக் கொண்டிருந்தபோது பார்த்திருந்தேன். அதை நான் எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்தேன்.
'மக்கள் என்னை இனம் கண்டு கொண்டால் நிதானமாகத் தப்பிச் சென்றுவிடவேண்டும்" என்று என் மனத்திற்குள் சொல்லிக்கொண்டேன். பிறகு அந்த மக்கள் தங்கியிருந்த அறைகளின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டினேன். பிறகு
அபூ ராஃபிஉ தங்கியிருந்த மாடியறை நோக்கி ஏணிவழியாக ஏறினேன். அப்போது அவனுடைய அறை இருள் சூழ்ந்திருந்தது. அதன் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அந்த மனிதன் எங்கே இருக்கிறான்? என்று என்னால் அறிய முடியவில்லை.
உடனே நான் 'அபூ ராஃபிஉவே!" என்று அழைத்தேன். அவன் 'யார் அது?' என்று கேட்டான். உடனே நான் சப்தம் வந்த திசையைக் குறி வைத்து அவனை வெட்டினேன். அவன் கூச்சலிட்டான். நான் நினைத்த பலனைத்தரவில்லை. பிறகு அவனுக்கு நான் உதவுவது போன்று 'அபூ ராஃபிஉவே! உனக்கு என்ன நேர்ந்தது?' என்று என் குரலை மாற்றிக் கொண்டு கேட்டேன். அவன் 'உனக்கு நான் ஆச்சரியமாகத் தெரிகிறேனா? உன் தாய்க்குக் கேடுண்டாகட்டும். என்னிடம் ஒருவன் வந்து வாளால் என்னை வெட்டினான்" என்று கூறினான். மீண்டும் குரல் வந்த திசையைக் குறி வைத்து அவனை நான் வெட்டினேன்.
நான் நினைத்தபடி அப்போதும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மீண்டும் அவன் கூச்சலிட்டான். அவனுடைய வீட்டார் எழுந்திருத்துவிட்டனர். பிறகு அவனுக்கு உதவுபவனைப் போன்று பாசங்கு செய்தபடி குரலை மாற்றிக் கொண்டு அவனுக்கு அருகில் வந்தேன். அப்போது அவன் மல்லாந்து படுத்திருந்தான். உடனே என்னுடைய வாளை அவனுடைய வயிற்றில் வைத்து சுழற்றினேன்.
அப்போது அவனுடைய எலும்பின் மீது என் வாள் குத்துகின்ற சப்தத்தை கேட்டேன். பிறகு பதறிக் கொண்டே அவனுடைய அறையிலிருந்து வெளியேறி ஏணிப்படிக்கு வந்தேன். இறங்க விரும்பினேன். ஆனால் அதிலிருந்து நான் விழுந்துவிட்டேன். என்னுடைய கால் முறிந்துவிட்டது. நான் அதை என்னுடைய தலைப்பாகைத் துணியால் கட்டினேன். பிறகு
கோட்டைக்கு வெளியிலிருந்த என் சாகக்களிடம் நொண்டிக் கொண்டே வந்து அவர்களை நோக்கி 'நீங்கள் விரைவாகச் சென்று இறைத்தூதர் அவர்களிடம் காரியம் முடிந்துவிட்ட நற்செய்தியைச் சொல்லுங்கள். மரணச் செய்தி அறிவிப்பனிடமிருந்து அபூ ராஃபிஉவின் மரணச் செய்தியை நான் கேட்கும் வரையில் நான் இங்கிருந்து நகரமாட்டேன்" என்று கூறினேன். பிறகு
அதிகாலை நேரத்தில் மரணச் செய்தி அறிவிப்பவன் கோட்டைச் சுவர் மீது ஏறி 'அபூ ராஃபிஉ இறந்துவிட்டார்" என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் எழுந்து நடக்கலானேன். அளவு கடந்த மகிழ்ச்சியினால் எனக்கு வலி கூடத் தெரியவில்லை. என் சகாக்கள் நபி அவர்களிடம் சென்று சேர்வதற்கு முன் நான் சகாக்களைச் சென்றடைந்து விட்டேன். எனவே நானே நபி அவர்களிடம் நற்செய்தியைச் சொன்னேன்.
முகம்மதுவுக்கு விசுவாசமாக இருப்பதற்கான தகுதிகள்...!
முசுலீம்களால் இறைத் தூதராக நம்பும் "முகம்மது" என்பவர்,
நாம் மேலே வாசித்த அதே செய்தி புகாரி ஹதீஸில் வேறொரு இடத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது இது 4040. ம் எண்ணில் காணக்கிடைக்கும் இதை பராஉ இப்னு ஆஸிப் என்பவர் அறிவித்தாராம்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment