அன்புக்குரிய முசுலீம் நண்பர்களே...! 

நீங்கள் விஷேச மாதமாக நினைக்கும் ரமதான் மாதத்தில் உங்கள் அறியாமையை போக்க இறைவன் விரும்புகிறார். அது என்னவெனில்...

நீங்கள் நம்பிக்கையுடன் போற்றிப்புகழும் குர்ஆன் புத்தகம் என்பது இறைவன் கொடுக்கவில்லையாம். மாறாக 1350 ஆண்டுகளுக்குமுன் பைபிள் உட்பட பல்வேறு மத நூல்களை படித்தவரான. "ஸைத் இப்னு ஸாயீத்" என்பவரால் எழுதப்பட்டதாம்...! அதுவும்..






மிகக்குறுகிய காலத்தில் அபூபக்ர் மற்றும் உமர் என்ற அரபியத் தலைவர்களுடைய கட்டாயத்தின்படி(புகாரி ஹதீஸ் 4679)அன்றைய காபாவின் கருப்புக்கல் சாமியாகிய அல்லாவை உலகின்முன் முதன்மைபடுத்தும் பொருட்டு எழுதப்பட்டிருக்கிறது. ஆனால்..,

முசுலீம்களும் இன்னபிற மக்களுமோ குர்ஆனை இறைவன் கொடுத்தான் என்று வகைவகையாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். 

இதில் மிகப் பரிதாபமான செய்தி என்னவெனில்..,

முசுலீம்களின் நம்பிக்கைக்கு உரியவரான முகம்மது என்ற அந்த முதியவர் குர்ஆனை கண்ணால் கூட பார்த்ததே இல்லை. என்ற தகவல் அதிர்ச்சிதரும் உண்மை. இது எத்தனை பரிதாபமான நிலை பாருங்கள். இதை..

நான் முசுலீம்களுடைய சரித்திரத்தைக் கண்டுபிடிக்கப் பயண்படும் ஹதீசு என்னும் புத்தகத்தில் வாசித்தேன். 

தயவுசெய்து நீங்களும் வாசித்துப் பாருங்கள். கடவுள் உங்களை விடுவித்து குர் அன் செய்திகளை பதிவிட காரணமான பரிசுத்த வேதாகமத்தின் பக்கம் வழி நடத்துவாராக... ஆமென்.

முகப்புத்தகம் (Face - Book ) பயண்படுத்துவோர் வசதிக்காக... 




Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?