அவசியமில்லாதவைகள் இனி ஆடும்

 
Samuel Packianathan அவர்களே..!கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்கிற எல்லோரும் பரலோகம் சென்றுவிடுவதில்லை என்று நாங்கள் தெளிவாக அறிவிப்பதால்தான்.. உங்களைப் போன்ற புரியாத மனிதர்களால் புண்படுத்தப்படுகிறோம்.


வேஷமிட்டுக் கொண்டவர்களுடைய வரிசையில் நிற்கிற நீங்கள் உங்களை சற்று கண்ணாடியில் பாருங்கள் புரியும். உங்களைப் போன்ற நபர்களுடைய விமர்சனங்கள் எம்மைப் போன்றவர்களுக்குப் புதிது அல்ல... அடிக்கடி பார்த்து அலத்துப் போனதுதான். எங்களுக்கு வேஷமுமில்லை ரோஷமுமில்லை. 

வில்லியம் கேரி, போப் ஐயர். கால்டுவெல் ஐயர், கார்மைக்கேல் அம்மையார் போன்ற அநேகமாயிரம் மிஷினெரிகளால் உருவாக்கப்பட்ட பரம்பரை கிறிஸ்தவச் சொந்தங்களும். அவர்தம் வாரிசுகளும். கிறிஸ்துவைவிட்டு வழிவிலகி...,

நக்மா போன்ற நடிகைகளுடைய பசப்பு வார்த்தையில் மயங்கி சோடிக்கப்பட்டவைகளைக் கண்டு சொக்கி இதுதான் இரட்சிப்பென்று பூரித்தார்களே..? இன்னும்கூட பொங்குகிறார்களே..! எம்மைக் கண்டு வெம்புகிறார்களே..! இந்த அவல நிலை வந்தது எப்படி? என்கிறேன். இதற்கு காரணமானவர்களை கள்ளர்கள் என்பதில் என்ன தவறிருக்கிறதென்கிறேன்.

............. தொழில் செய்த நாகம்மா வந்தமர்ந்திருந்த அவையில் அரிதாரம் பூசிய நக்மாவைக் கொண்டு வந்து கடவுள் கதை சொல்லவிட்டு காசு பார்த்து..., நீங்கள் மட்டும் ஓசியில் பார்த்தீர்களே..?! உங்களுக்கு நக்மா பரிசுத்தவாட்டியாக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் உங்களுக்கு என்ன?! 

நக்மா காணாமல் போனா ? உங்கள் மேடையை அடுத்து வந்து அலங்கரிக்க இன்னொருத்தி ஆயத்தமாக இருப்பாள். ஒரே ஒரு கால்ஷீட் போதும். வராமலா போய்விடுவாள்? ஏன்னா.., சினிமா உலகின் புது பூசாரி நீங்கதானெ?  

அவள் வழியில் அதாங்க நக்மா காணாமப் போனமாதிரி அன்னைக்கு அவைக்கு வந்த நாகம்மா காணாமல் போனா...? எங்க போவா? எகிப்திற்கா போக முடியும்? எதிர்ல இருக்கிற லாட்ஜ் - க்குத்தானே? பலருடன் படுக்கையை பங்கு போடுவாளே? என்ன செய்யலாம்? நம்ம ரேஞ்சே வேறங்கறீங்களா? 

ஒரு நடிகை அதாங்க நக்மா இயேசுவை அறிவித்தபோது நக்கல் செய்தவன் நாகம்மாவை லாட்ஜில் கண்டால் "இயேசுவே ஆண்டவர்" என்றா அறிக்கை செய்வான்? கிறிஸ்துவை பின்பற்றுவதும் பின்பற்றாமல் இருப்பதும் அவரவர் விருப்பமென்றால்..,

அந்நிய நாடுகளுக்கும் ஆங்காங்கே கூட்டங்களுக்கும் அவசியமென்ன? அடக்கிக் கொண்டல்லவா இருக்க வேண்டும். அதுசரி..., அட்டகாச வாழ்க்கைக்கு...., அஞ்சும், பத்தும் அப்படித்தானே வருகிறது?!

நக்மா எந்த ஆலயம் செல்கிறார்? என கேட்பது முட்டாள்தனமென்றால் நாலுமாவடிக்கு வா..! வா...! என்றழைப்பது மோசடித்தனம் என்கிறோம். என்ன தவறு? 

நக்மாவுக்கே மாதம் பத்தாயிரம் ரூபாய்தான் காணிக்கை அனுப்புவீர்களென்றால்....?! உங்கள் பக்தி என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.

பைபிளை தூக்கிக்கொண்டு நாடு நாடாக பிச்சைக் கேட்பது போல காணிக்கைக்கேட்டு அலைகிற மோகன் போன்ற நபருக்கு ஜால்றா போடுகிற நீங்களெல்லாம் எங்களுக்கு போதிக்கப் புறப்பட்டிருப்பது நல்ல முன்மாதிரி இல்லை. என்றாலும்..,

உங்களைப் போன்ற ஆட்களால்தான் நக்மா மோகன் போன்றவர்களுடைய அஸ்திபாரம் இனி ஆடும். Thank You.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?