....."எங்களின் காவலன் நிச்சயமாக வருவார்"


முசுலீம் நண்பர்களுக்கு வணக்கம்.

எனக்கு நன்றாகத் தெரிந்த வரையில் பரிசுத்த வேதாகமத்தை ஒழுங்காக வாசித்து தேற விரும்புகிற மனிதர்கள் அல்லது தேறின மனிதர்கள். வேதம் சுட்டிக்காட்டுகிற பாவங்களுக்கு விலகி குறிப்பாக தேவமனிதர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் கூட விழுந்துபோன பாவங்களைக் குறித்து எச்சரிப்பை பெற்று உண்மையாகவே தேவன் விரும்புகிறபடியான பரிசுத்த வாழ்க்கைக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளுவார்கள்.

பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டுமென்று விருப்பமுள்ள மனிதன் கண்டிப்பாக முசுலீம் என்றழைக்கப்படுகிறதான பல கலவைகளடங்கிய மதத்திற்குள் வரவே மாட்டார்கள். இது எனது அனுபவம். மட்டுமல்ல... உண்மையைச் சொல்லுகிறேன் நான் கிறிஸ்தவனாவதற்குமுன்னர் புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவன். அனைத்து மத மற்றும் மார்க்க சம்பந்தமான புத்தகங்களை படிப்போம். அப்படியே ஏற்க மாட்டேன் பல்வேறு பரிசீலனைக்குப் பின்பே ஏற்றக் கொள்வேன். அப்படியிருந்த நாட்களில்

பி.ஜே வின் இதுதான் பைபிள் என்றப் புத்தகத்தைப் படித்தபோது தடுமாறிப்போனேன்...?! கிறிஸ்தவ மார்க்கத்தின்பால் என்க்கு இருந்த கொஞ்ச மரியாதையும் கேள்விக்குரியாகிவிட்டது. இருந்தாலும் ஆய்வு செய்வோம் என்ற எண்ணத்துடன் பரிசுத்த வேதாகம (பைபிள்) வசனங்களை எடுத்து அவற்றுடன் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சரிபார்த்த போதுதான் ஒப்பிட்டு பார்த்தபோதுதான் உண்மைப் புரிந்தது. பரிசுத்த வேதாகமத்தின் மீது பலமடங்கு நன்மதிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் மூலம் பி.ஜெய்னுல் ஆபிதீன் மகாபெரிய பொய்யர் என்பதை புரிந்து கொண்டேன்..

கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு முசுலீம் நண்பர்களின் அனுபவங்களையும் கேட்டுப்பாருங்கள். இப்படியாகவே இருக்கிறது.


தீவிர முசுலீம் வாதம் பேசும் நண்பர்களே ஒருவேளை உங்கள் மார்க்க அறிஞர்கள் என்று சொல்லப்படுகிற் பொய்யர்களுடைய கூத்தை மட்டுமே படித்து அதை உண்மையென்று நம்பி இருந்திருப்பேனென்றால்... ஒருவேளை இந்த வாழ்க்கை உங்களைப் போன்று நன்றாக இருந்திருக்கலாம். மட்டன் பிரியாணியும் பெரித்தெடுத்த சிக்கன் பீஸ_மாக சூப்பராக இருப்பதுமட்டுமல்ல அவசியப்பட்டால் ஆயிஷாவுடன் இன்னும் சில மனைவிகளுமாக அசத்தியிருக்கலாம். அதன்பின்பு மறுமையில் என்னவாகி இருப்பேன்...? வேண்டாம் பாய் நினைக்கவே பயமாக இருக்கிறது.

தமிழ்நாட்டுல கிறிஸ்தவர்களாக இருந்து முசுலீமாக மாறின யாரையாவது எம்மிடம் காட்டுங்கள். அவருக்கு பைபிளைப்பற்றிய அறிவு எப்படிப்பட்டதாக இருந்திருக்குமென்றுச் சொல்லுகிறேன்.

ஒரு காரியத்தை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறேன். கிறிஸ்தவ மார்க்கத்தில் கொடிகட்டப் பறக்கிற பிரசங்கிகளால்தான் பரிசுத்த வேதாகமத்தை ஜனங்கள் அறியவேண்டிய பிரகாரம் அறியாமல் இரக்கிறார்கள். என்பதை மனவேதனையுடன் ஏற்றுக் கொள்ளுகிறேன். எங்களால் அதை தடுக்க இயலாமற் போனதென்வோ உண்மைதான்.

அவர்களைத் தடுப்பதற்கோ எதிராகப் பேசுகிறவர்களைக் கன்டிக்கவோ அல்லது முசுலீம்கள் செய்வதைப் போல் கொலை செய்வதற்கோ அனுமதியில்லை. அதே வேளையில் முசுலீம் மத எதிர்ப்பானர்களை கொலை செய்கிறவனுக்கு பரலோகத்தில் நல்லக் கூலிகள் வழங்கப்படும் என்றுச் சொல்லக் கூடிய அளவிலே கிறிஸ்தவர்களாகிய எங்களிடம் போதனைகளும் போதகர்களும் இல்லை அப்படிப்பட்ட கொலைகார அமைப்புகளும் இல்லை என்பதை அறிந்திருக்கிறேன். அப்படிப்பட்ட எந்தவித அமைப்பையும் நாங்கள் ஏற்படுத்தவும் கூடாது. இதுதான் முசுலீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமுள்ள மாபெரும் வித்தியாசம்.

கிறிஸ்தவர்களில் புதிது புதிதாக முளைக்கும் நவீனப் பிரசங்கிகள் சத்தியத்தை கையில் வைத்துக்கொண்டு சத்திரம் சத்திரமாக அலைந்தார்கள் இன்றும் அலைகிறார்களேத் தவிர "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேறாக இருக்கிறது" என்பது போன்ற வசனங்களை தங்கள் கண்களால் கண்டார்களில்லை.

வேதவசனம் புரியாத பிரசங்கிகளை ஆசையாய் பின்பற்றின ஜனங்கள் சோரம்போனார்கள். அப்படி சோரம் போனவர்களில் சிலர் முசுலீம்களுமானார்கள்.

தவறாக கருதவேண்டாம். ஒரு கள்ள ஊழியனிடம் கிடைக்கும் பணம் பல ஆயிரக்கணக்கான கள்ள ஊழியர்களை மட்டுமே உருவாக்குகிறது. இது அனைத்து மத்திலும் குறிப்பாக முசுலீம் மதத்தின் ஆரம்பத்திலேயே உண்டு.

எங்களில் வேதவாக்கியங்களின்படி நடக்காதவர்களையும் சத்தியத்தில் உறுதியில்லதவர்கள் என்று நாங்கள் கழித்துப் போட்ட
வர்களைக் கொண்டு அலங்காரமான வழிபாட்டுத் தளங்களைக் கட்டுகிறீர்கள் கட்டுங்கள் என்கிறேன். அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டோம். ஏனெனில் எமது வேதம் இதிலும் எங்களைத் தெளிவுபடுத்தியே நடத்தியிருக்கிறது. அதேநேரம் உங்கள் நிலைமைதான் பரிதாபம். எப்படியெனில்...,
உங்கள் நம்பிக்கை என்னும் கற்பனைக்கோட்டை நடுத்தீர்வை நாளிலே "டமால்" என்று உடைந்து விழும்போதுதான், உங்களுடைய வறட்டு நம்பிக்கை உங்களுக்குப் புரியும். உண்மைத் தெரியும்.  உண்மைப் புரிந்தபின்பு உங்களுக்கு ஒருப் பிரயோஜனமும் இராது...!

நாங்கள் முசுலீம்கள் என மார்தட்டுகிற எனதருமை நண்பர்களே... அதுவரை கவலைப்படாதிருங்கள். தொடர்ந்து கல்லெறியுங்கள் நாங்கள் காய்க்கிற மரங்களல்லவா? இது யதார்த்தம். அதேநேரம் எங்கள் விசுவாசத்தின்படி நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்

"எங்களின் காவலன் வருவார் எங்களின் காவலன் நிச்சயமாக வருவார்"

நாங்கள் முன்னோக்கிச் செல்லுவோம். உங்களுக்குத் தொடர்பில்லாத இடமாகிய பரிசுத்த தேவ சமூகத்திற்கு.....

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?