சத்தியத்திலே வளர விரும்புகிறவர்கள் நம்முடன்....,
ஆவிக்குரிய போதகர்களாகிய நாம் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடந்து விட்டது. அதை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. கிறிஸ்துவின் பொருட்டு நீங்கள் எல்லாம் என்னை தயவாய் மன்னிக்கும்படி தாழ்மையுடன் கேட்கிறேன். முன்பு நம்முடைய தேவனோடு நான் ஒப்புறவாகிவிட்டிருக்கிறேன்.
சாத்தானை பரிசுத்தமான பாஷையில் அழைக்க முடியாது அதற்காக கெட்டவார்த்தைகளையும் நாம் பயண்படுத்த முடியாது..! கூடாது. அவன் அதாங்க அந்த பிசாசானவனும் அவன் கூட்டத்தாரும் வேத வசனத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
சில்சாம் மற்றும் விஜயகுமார் போன்றோர் ஏதோ சிலசிறிய பாவத்தில் அல்லது பாவசூழ்ச்சியில் அகப்பட்டு கிடக்கிறார்களோ..? என்று அவர்களை மென்மையான போக்கிலேயே அணுகினேன். இறுதியில் அவர்களுடைய துனிகரமான தூஷணமான வார்தைகளின் நிமித்தம் கடிந்து கொண்டு புத்திசொல்ல வேண்டியதாயிருந்து. ஆனால்... அவனோ முற்றிலும் பிசாசாக இருந்துள்ளான்.
குறிப்பாக சில்லறை சாமான் என்று அழைக்கப்படத்தகுதி உடைய சில்சாம் ஒரு சந்தர்ப்பத்தில் நம்மை மிகவும் மிரட்டிப்பார்த்தான். பின்பு தூஷனமாய் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தான்.
நாம் சற்று கடினமாக நடந்து கொண்ட போது அவன் பிசாசாகவே இருந்தபடியால் நம்முடன் அதிகநாட்கள் நிலைநிற்க முடியாது என்பதை அறிந்து ஒரே ஓட்டமாக ஓடிப்போய்விட்டான். கவனிக்கவும் நான் அவனுக்கு எதிராக சற்று கோபத்துடன் பேசவேண்டிய சந்தர்ப்பங்களிலெல்லாம் கர்த்தர் விரும்பாத கெட்ட வார்த்தை ஒன்றும் இருக்கவில்லை. அதற்காக நான் பேசினதெல்லாம் கர்த்தா விரும்புகிறபடியான வார்த்தை எனச் சொல்லத் துணிகரம் கொள்ள மாட்டேன். தேவைப்பட்டால் வரும்நாட்களில் அது அத்தனையும் உங்கள் பார்வைக்கு பரீசீலனைக்கும் வரும். அவர்கள் யாரென்பதை அடையாளப்படுத்தவே இவற்றைக் குறிப்பிடுகிறேன்.
இப்போது நம்மிடத்தில் இருந்து அந்தக் கள்ளன் ஓடிப்போய் அவனுடைய தளத்தில் நின்று கொண்டு தான் யாரென்பதை அடையாளம் காட்டுகிறான் அந்த சாத்தான். அவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்? என்று சொல்வதற்குமுன்பு :
யோவான் 8: 44 என்ற வசனத்தின்படி : ( அவர்கள் அவர்களுடைய ) பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள். ( அவர்கள் )….பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள். அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான். சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை. அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். - என்ற நம்முடைய கர்த்தருடைய வார்த்தைகளின்படி....,
அந்த சில்லறை சாமான் ( சில்சாம் ) என்பவன் நம்மிடத்திலே இருந்து ஓடிப்போய் தன்னுடைய தளத்திலே நின்று கொண்டு :
என்னுடைய நண்பர்கள் பட்டியலில் 550 பேர் இருந்ததாக ஞாபகம்; அது நேற்று 547 ஆகக் குறைந்தது. இன்று மேலும் இருவர் விலகியிருக்கிறார்கள் தற்போது 545 பேர் இருக்கிறார்கள்.
விலகிச் செல்லுவோரைக் குறித்து கவலைப்பட எனக்கு நேரமில்லை. ஆனாலும் ஏன் விலகினார்களோ எந்த நினைவோடு விலகினார்களோ என்று சங்கடமாக இருக்கிறது.
"இதோ நீங்கள் சிதறுண்டு அவனவன் தன்தன் இடத்துக்குப் போய் என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன் பிதா என்னுடனேகூட இருக்கிறார்." (யோவான்.16:32)
மேற்கண்ட வசனத்தின்படி நான் ஆண்டவரோடு இருக்கவே பிரயாசப்படுகிறேன் என்பதை என் இரட்சகர் அறிவார்.
என்று நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறான் இந்த நீதிக்கெல்லாம் பகைஞன். சொல்ல வேண்டியதுதானே தாங்கமுடியவில்லை விலகி வந்துவிட்டேன் என்று. மட்டுமல்ல, அவன் பிசாசினுடைய செயலின்படியே வசனத்தையும் பயண்படுத்தி இருக்கிறான்.
இவனுடைய பசப்பு வார்த்தைகளை நம்புகிற சில பரிதாபமனவர்கள் தங்கள் அறியாமையினால் அவனோடு ஐக்கிப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்களோ நன்கு தெரிந்திருந்தபோதும் துனிகரமான பாவத்திற்கு கூட்டுக்கள்ளர்களாகி அவனுக்கு ஒத்த இசை வாசித்திருக்கிறார்கள். பாருங்களேன்.
Ganesan Krishnasamy :
Praise GOD,,, Our Prayers for U to be Connected with MORE Frends ,, will support U based on Ur POSTS,,
Ravi Lenin Stanley :
உங்களை நீங்கள் அறிந்து, இது போன்ற சந்தர்ப்பம் இயேசு வுக்கு வந்தால் அவர் என்ன செய்திருப்பார் என்று சிந்தித்து பாருங்கள், எல்லாமே நன்மைக்குத்தான் என்று தெறியும். இந்த 550 பேரும் அவருக்குப் பிறகுதான் நமக்கு. அவர் தான் நம்மை தேற்றுகிறவர்.
Christopher Christo :
Yes! Never mind d persons left but b mindful of d persons still in bond of christ!
Abraham Edward :
//ஆனாலும் ஏன் விலகினார்களோ எந்த நினைவோடு விலகினார்களோ என்று சங்க்டமாக இருக்கிறது// Because Your behavior is like ROUDISM and also ரொம்ப பேரு புனைப்பெயரில் வருவதற்கும் காரணம்Your behavior is like ROUDISM
Devamanohar Michael :
மனதில் இருப்பதுதான் வாயில் (எழுத்தில்) வரும்.
//விலகிச் செல்லுவோரைக் குறித்து கவலைப்பட எனக்கு நேரமில்லை, ஆனாலும் ஏன் விலகினார்களோ எந்த நினைவோடு விலகினார்களோ என்று சங்க்டமாக இருக்கிறது.//
அவர்களுக்கு பொய்யாய்கூட உண்மையாய் இருக்கவில்லை / இருக்கமுடியவில்லை. ஆதி வார்த்தையை புரிந்தவர்கள் / உள்வங்கியவர்கள் முன் சைத்தான் ஒளியின் வேஷத்தை நீண்ட நாள் தரிக்கமுடியது.
என்னை போன்றவர்கள் சிந்தையில் ஒரு பாவம் செய்தாலும் தேவனுடைய கிருபையை நினைத்து அவருடைய ஒத்தசையை எதிர்பார்த்து அவரை கிட்டிசேர வஞ்சிப்பார்கள்.
சகோதர்கள் ஒருமித்தவாசம், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுதல் (தவறுகளை சுட்டி காட்டுதல், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுதல் ) - போன்ற கருத்துகளை புரியாதவர்கள் அல்ல. அந்த கருத்துக்களை ஏற்றுகொள்ள மறுப்பவர்கள் அல்லது வெறுப்பவர்கள்.
கர்த்தர் பார்வோன் மனதை கடினபடுத்தினார். அது சிலுவைக்கு முன் ஆனால் நாம் இருப்பது சிலுவைக்கு பின்.
தவறுகளை குற்றங்களை சுட்டி காட்டுவது மட்டம்தட்ட அல்ல. திருத்திகொள்வதற்கே.
கர்த்தர் மனிதர் மூலமாக மனிதர்களுக்கு உதவுவார். சவுலின் கண்ணை குருடாக்கியவர்க்கு அதை குணமாக்க தெரியாதா? அவருடைய சீசன் அனனியவை அனுப்பி குணமாக்கினார்.
பிதாவும் இயேசுவும் ஒன்றாயிருந்தும் இயேசுவின் கீழ்படிதலே நமக்கு முன் மாதிரி.
அட போங்க சில்சாம் ( ChillSam ) அசிங்க அசிங்கமா எழுதினவன் நண்பர்கள்தான் போய்விட்டார்கள்.
வாருங்கள் வளருவோம் பரிசுத்த ஆவியிலே....?
Christopher Danasing:
Sam ellarukum vilakkam sollamudiyathu la poravan pogattum en natpu endrum ungaludan irukkum.
இப்படியாக அவர்களுடைய கலாட்சேபம் சிறப்பாக நடந்து வருகிறது.
சில்லறைக்கு நன்றாகத் தெரியும் நம்முடன் இருக்கிற இவர்களெல்லாம் நம்மிடம் மாட்டிய பரிதாபமான ஜென்மங்கள் என்று. . . !
சத்தியம் தெரிந்தவர்கள் சத்தியத்திலே வளர விரும்புகிறவர்கள் நிச்சயமாக நம்முடன் இருப்பார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .
Comments
Post a Comment