KRM சபையின் இவ்வார நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள்
- ஞாயிறு மாலை 7 மணிக்கு தெற்கு கள்ளிகுளம், மீன் சந்தை அருகிலுள்ள சகோ.ருபேந்திரன் வீட்டில் வீட்டுக் கூட்டம்.
- 28-02-2017 செவ்வாய்கிழமை மாலை 7 மணியளவில், தெற்கு கள்ளிகுளம் ஓடைத்தெருவில் உள்ள சகோ.கார்லோஸ் ஜோசப் அவர்கள் வீட்டில் வீட்டுக் கூட்டம்
- 01-03-2017 புதன்கிழமை - நமது K.R.M சபையில் காலை 6 மணி முதல் 7-15 வரை, புதிய மாத துவக்க ஆசீா்வாத ஆராதனை.
- அதே நாளில், வடக்கன்குளம், சகோ.ஆனந்த் அவா்கள் வீட்டில் கூடி வருபவா்களுக்கான வேதபாட வகுப்பு (Bible Study)
- 04-03-2017சனிக்கிழமை (உள்ளுா் சிறப்பு விடுமுறை) காலை 10 மணி முதல் மதியம் 01 மணிவரை சிறப்பு Bible study நடைபெறும்.
- முக்கிய அறிவிப்பு : சனிக்கிழமை கூடுகையில் வாலிபர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீா்கள்.
- 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை : பரிசுத்த ஆராதனையும் தொடா்ந்து கா்த்தருடைய பந்தியும் நடைபெறும், மதிய உணவுக்குப்பின் Work shop நடைபெற இருக்கிறது. ஏதேனும் கேள்விகள் இருந்தால், அதற்கான பதிலை பெறவேண்டுமென்ற ஆவலோடு வாருங்கள்.
- எல்லாவற்றிற்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். கா்த்தருக்கு ஸ்தோத்திரம்.
தொடா்புக்கு :- 04637-235680,
93606 77580,
83445 56633.
83445 56633.
Email:- revivo2002@gmail.com
Comments
Post a Comment