சமஸ்கிருதத்தில் “அல்லா” என்றால், அம்மா என்று பொருளாம்..!


அல்லா உபநிஷடம் அல்லது அல்லாவுபநிஷத் (1650 CE): அல்லா உபநிஷடம் அல்லது அல்லாவுபநிஷத் என்பது அக்பரது காலத்தில், குறிப்பாக அக்பர் “தீன்-இலாஹி” என்ற மத்தை உருவாக்க, பல மதங்களைச் சார்ந்த குருமார்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த வேளையில் தோன்றிய சிறிய சமஸ்கிருத நூலாகும்.

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அரேபி சாயலுடன், அல்லா, நபி போன்ற வார்த்தைகளுடன் சுலாகங்கள் போல உருவாக்கப்பட்டிதது. அல்லா உபநிஷடம் அதர்வணவேதத்தில் உள்ளது என்று அக்பரிடம் சில காஜிகள் சொல்லி அதனை ஊக்குவித்தனர். ஆனால், பிறகு தான் தெரிந்தது, அது சமஸ்கிருதத்தில் ஒரு போலி உபநிடதம் என்று

மேலும், அது அக்பரை “நபி” என்று விவரிக்கிறது. இது ஆசார இஸ்லாத்திற்கு எதிரானது. அக்பர் தனது மதமான “தீன்-இலாஹி” பற்றிய விவாதங்களில், தன்னை அம்மதத்தின் காரணக்கர்த்தாவாக காட்ட வேண்டும் என்றாதால், சில முஸ்லிம் பண்டிதர்கள் அவ்வாறான போலி உபநிடதத்தை உருவாக்கினர்.
அதனை இந்துக்கள் படிக்கும் போது, அல்லாவே மித்ர, வருண என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளதால், அதனை நம்பி, மதம் மாறுவர் என்று அவ்வாறான நூலை எழுதினர்.

அக்பரின் கொடுமையான சித்திரவதை தண்டனைக்குப் பயந்து சில சமஸ்கிருத பண்டிதர்களே அத்தைய நூலை அக்பருக்கு எழுதிக் கொடுத்திருக்கலாம் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. வேடிக்கையென்னவென்றால்,

சமஸ்கிருதத்தில் “அல்லா” என்றால், அம்மா என்று பொருள் (பாணினி.7.3.107). எது எப்படியாகிலும், மோசடிக்காக தயாரிக்கப்பட்ட, ஒரு கள்ளப்புத்தகம் இது ஆகும் என்று உறுதியாகிறது. -இணையத்தில் படித்தது.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?