ஞானப்பிரகாசம் தன்னை சி.எஸ்.ஐ சபையை சார்ந்தவன் என்று பொய் சொல்லுகிறார்.

"வேதாகம அடிப்படை உபதேசத்தில்" ஞானப்பிரகாசத்தின் துவக்கம் முதலிலேயே கோனலாகிவிட்டது. ஆகையால், அவரது பயணம் முற்றும் கோனலாகவே இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

ஞானப்பிரகாசம் உபதேச அடிப்படையில் கண்களில் உத்திரத்தையுடையவர் என்றாலும் பிறருடைய கண்ணில் தூசியை நீக்க முனைகிறார். 

தன் கண்ணில் உத்திரத்தை மறந்தவர். மட்டுமல்ல அதை ஒருபோதும் அகற்ற முயலாதவர். இவா் வயதில் முதிர்ந்தவராக தெரிந்தாலும் "வசனத்திலோ" சற்றும் முதிராதவராக இருக்கிறார்.





நானும் கிறிஸ்த்தவதன்தான்... என்று இவா் எங்கும் நுழைந்து பழகி உறவாடி பின்னா் குழி பறிக்கிறவா். இதை சுருக்கமாக ”கூட இருந்தே குழி பறிக்கிறவர்” என்போம்.

கிறிஸ்தவ ஜனமே "எச்சரிக்கை" “ஜாக்கிரதை...." அநேகர் எழும்புவார்கள் என ஆண்டவர் கூறியது நினைவிருக்கிறதா? அந்த அநேகரில், இவரும் ஒருவர். எனவே, உங்களில் யாரும் இவரால் வஞ்சிக்கப்படாதிருங்கள்.
 
வயதில் முதிர்ந்த ஞானப்பிரகாசத்தை அவமானப்படுத்து எமது நோக்கமல்ல. சபைக்கும் உபதேசத்திற்கும் எதிரானவா் என்பதை சுட்டிக் காட்டுகிறோம் அவ்வளவே..

ஞானப்பிரகாசம் "வசனத்தில்" முதிராதவர். என்றபோதும் “பூரண சற்குணராக இருங்கள்" என்ற பத்திரிக்கையெல்லாம் நடத்துகிறார்.

மேலும் இவரைப் பற்றி ஜாமக்காரன் பத்திரிக்கையில் :-

ஞானப்பிரகாசம் சி.எஸ்.ஐ சபையை சார்ந்தவன் என்று தன் பத்திரிக்கையில் பச்சை பொய் கூறியிருக்கிறார்.


 ஞானப்பிரகாசம் திரித்துவத்தை மறுக்கிறவர். இயேசுகிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக்கொள்ளாமல் இயேசுவை மறுதலிக்கிறவர்களின் கூட்டத்ததை சேர்ந்தவர்.

ஞானப்பிரகாசம் பரிசுத்த ஆவியானவரை ஆள்தத்துவம் இல்லாதவர் என்றும் ஆவியானவருக்கு காற்றின் விசை என்பதுதான் பிரதான அர்த்தம் என்று எழுதியுள்ளார். கிறிஸ்தவ ஜனமே “ஜாக்கிரதை" இவா் எங்கும் நுழைந்து பழகி உறவாடி பின்னா் குழி பறிக்கிறவா். எனவே "எச்சரிக்கையாயிருங்கள்"

                                                                           இப்படிக்கு,

                                                   பாஸ்டா் இம்மானுவேல் ஆபிரகாம்.






Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?