குர்-ஆனின்"ஆதம்"பைபிள் கூறும்"ஆதாம்" அல்ல..
ஆதாம் ஒரு நபியா? ஆதாமைப்பற்றி பரிசுத்த வேதாகமம் குறிப்பிடும்போது அவர் தேவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர் என்று மட்டுமே குறிப்பிடுகிறது. இதை பரிசுத்த வேதாகமத்தின் பல்வேறு இடங்களிலும் அப்படியேதான் நாம் காணமுடியும். இப்படி அகில உலகிலும் கோடிக்கணக்கிலான மக்களால் 3500 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வருகிற வேளையில்.. 3500 ஆண்டுகள் கழித்தும் திடீரென 700 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய ஒரு மதத்தினர் பைபிளை உல்டா பண்ணி ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்கள். அந்த புத்தகம் குர்-ஆன் ஆகும். அந்தப் புத்தகத்தில்.... ஆதம் என்னும் ஒரு பாத்திரத்தை உருவாக்கி அந்த ஆதம் என்பவருக்கு நபி என்ற பட்டத்தையும் கொடுத்து விட்டனர். இதன்மூலம் தெரியவருவது என்னவென்றால்.., நாம் அதாங்க கிறிஸ்தவாளாகிய நாம் சொல்லும் ஆதாம் வேறு முசுலீம்கள் சொல்லும் ஆதம் வேறு. முந்தினவர் ஆதாம் பிந்தினவர் ஆதம் 1.ஆதாம் 2.ஆதம் இரண்டு வெவ்வேறு நபர்கள் ஆனால் ஒரே பெயருடையவர்கள் மாதிரி இருந்தார்களானால்..., அவர்கள் இருவரும் ஒருவரே என்று சொல்லிவிட முடியாது. அதேபோல.., இவருக்கான எந்த ஒன்றையும் அவருக்கோ அவருக்கான எந்த ஒன்றையும் இவருக்கே கொடுத்துவிட க...