"இறைத்தூதர்" - ஏட்டிக்குப் போட்டி மொத்தத்தில் முரன்பாடு.

1. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2500 ஆண்டுக்கு முன்பாகவே  
                                                                     இறைபக்தியுள்ளவர்கள் யூதர்கள்.

2. கிறிஸ்துவுக்குப்பின், கிறிஸ்துவின் மூலமாய் கிடைக்கப்பெற்ற இரட்சிப்பை 
                       அனுபவிக்கும் யூதகிறிஸ்தவர்கள்  மற்றும், கிறிஸ்தவர்கள்.

யூதர்கள் தங்கள் முற்பிதாவும் தீர்க்கதரிசியுமான மோசேவின் மூலம் ஆண்டவர் கொடுத்த கட்டளையின்படி "சனிக்கிழமையை " ஓய்வு நாளாக கடைபிடிக்கிறார்கள்.

கிறிஸ்தவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஞாயிற்றுக்கிழமை சபை கூடிவருதல் என்றும் அப்படி கூடிவரும் நாளில் ஆராதனையும் செய்கிறோம்.

முக்கியமான செய்தி என்னவெனில்... ,

நாங்கள் இருவருமே சுமார் 4500 ஆண்டுகளாக பல்வேறு காரணப் பெயர்களுடன் "சர்வவல்லவரும் பரிசுத்தருமாகிய ஒரே ஒரு தேவனையே" தொழுது கொள்ளுகிறோம். 

இப்படியிருக்கையில் திடீரென...,

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தொடர்பில்லாதது மட்டுமல்லாமல்...,

சந்திர தேவனை அல்லாஹ் (அல்லாஹ் என்றால் கடவுள்) என்றும், கூடவே பலநூறு தேவர்கள் மற்றும் தேவதைகளை கடவுளாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில்...., பரிதாபமாகத் தோன்றியதாகச் சொல்லப்படும் ஒரு மனிதன் முகம்மது என்பவர்
.
முசுலீம்களால் எழுதப்பட்ட குறிப்புகளின்படி இவர் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான மனநிலையுள்ள மனிதனாகவே காணப்படுகிறார். இவர் திடீரென கிறிஸ்தவர்களும் யூதர்களும் தெய்வமாகக் கொண்டிருப்பவர் வேறு யாருமல்ல நம்முடைய அல்லாஹ்தான் என்று கூறுவாரானால்... இதைப்பற்றி என்ன சொல்லுவீர்கள்? மட்டுமல்ல....

இவர் இயேசுவைப் போலவே தனக்கு பண்ணிரென்டு சீடர்களை சேர்த்தாராம்....! அதில், பெரும்பான்மையானவர்கள் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என்பதுதான் ஆச்சர்யமான செய்தி....!

இவர்..,தன்னை தொடருகிற மக்களுக்கு முசுலீம்  எனப் பெயரிடுகிறார். அத்துடன்,  அவர்களுக்குரிய தொழுகை நாளை யூதர்கள் மற்றும், கிறிஸ்தவர்களுக்கு முந்திக்கொண்டு அதாவது...., 

ஞாயிற்றுக்கிழமைக்கும், சனிக்கிழமைக்கும் முந்தியது என தவறாக கணித்து வெள்ளிக்கிழமையை நியமித்து அதிரடியாக அறிவித்தாராம். 

இத்துடன் விட்டாரா....? என்றால்...., இல்லை.

யூதர்களும் கிறிஸ்தவர்களும் தம் தாடிகளுக்கும், தலைமுடிக்கும் சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் உங்கள் தலை மற்றும் தாடிகளுக்கு கருப்பு நிறமல்லாத சாயம் இட்டுக் கொள்வதன் மூலம் அவர்களை விட மாறுபட்டவர்களாக தோற்றமளியுங்கள்....! என்று கட்டளை வழங்கினாராம்.

அதனால்தான்..., முசுலீம்களில் சிலர் ர்ரா தங்கள் தலையை தாடியை காட்டுகின்றனர்.  இப்படி முசுசுலீம்களால் இறைத்தூதர் என நம்பப்படும் முகம்மது என்பவர் சொன்னதாகவும் செய்ததாகவும் சொல்லப்படுகிற காரியங்கள் ஏராளம் அத்தனையும் ஏட்டிக்குப் போட்டி மொத்தத்தில் முரன்பாடு.

இந்த ர்சாயம் பூசவேண்டுமென்ற கட்டளையை முகம்மது என்பவர் சொன்னதாக அபூ ஹுரைரா என்பவர் கூறினார். என்பதை....,

முசுலீம்களுடைய பாரம்பரிய செய்திகளை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ புத்தகமான ஹதீஸில் 3462 என்ற எண்ணில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?