ஏஞ்சல் டி.வியின் திரைகளையும் மேடைகளையும் கலர்கலராக அலங்கரித்துக் கொண்டிருக்கிற..,
எச்சரிக்கை “ ஏஞ்சல் டிவி " - யில் ஆபத்து … .! சாதுசெல்வராஜ் “ ஏஞ்சல் டிவி " யின் உரிமையாளராவார் . இவர் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இவருடைய (?) உபதேச பிரச்சார நிகழ்ச்சிகளில் இவருக்கு முன்பாக அல்லது இவருக்குப் பின் காணப்படும் திரையில் கழுகுச்சின்னம் . இருக்கவேண்டுமென்பதை மிகவும் விரும்புகிறார் . எனவே .. பெரிய அளவில் கழுகுச்சின்னம் மற்றும் சிங்கத்தின் படத்தை பதிக்கிறார் . இவர் இப்படி செய்வதனிமித்தம் ; சிலரை நன்றியுடன் நினைவுகூறுவதுடன் திருப்திபடுத்த முயற்சிக்கிறார் என்பதை ஆவியில் உணருகிறேன் . இவர் யாரையும் திருப்திப்படுத்தட்டும் நினைவு கூறட்டும் நமக்கு எந்த ஆட்சோபனையுமில்லை . அதேநேரம் சிங்கம் மற்றும் கழுகு படங்களுடன் காட்சியளிக்கும் சாது செல்வராஜ் கள்ள உபதேசங்களை கட்டவிழ்த்து விடுகிறாரே ..! அதைத்தான் கன்டிக்கிறோம் . தேவனாகிய கர்த்தர் அருவருக்கிறதும் கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முற்றிலும் எதிரானதுமான படங்களையும் ஏமாறுகிற மக்களிடம் பணம் பிடுங்குவதற்காக இவர்களாகவே உருவாக்கிக் கொண்ட...