உலக சமூகத்திற்கு, கிறிஸ்துவோடு தொடா்புடையோர் ஆற்றிய சேவை...!

அனைத்து மனிதரும் பயண்பெறும் அற்புத கண்டுபிடிப்புகளையும், அனைவருக்கும் தேவையான அரும்பெரும் சேவைகளையும் செய்தவர்களெல்லாம் கிறிஸ்துவை நம்புகிறவர்களாக இருந்தாலும்,

மதம் பரப்பவேண்டுமென்ற குறிக்கோளுடன் 
                              கிறிஸ்தவா்கள் செயல்படவில்லை.

குளோரபாமைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் ஹெரிசன், ஜேம்ஸ் சிம்சன்(James Harrison and James Simson) என்பவர்களும், அச்செழுத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஜான் கூடன் பர்க்கும்(John koodenburg), உலகத்தில் முதலாவதாக அச்சகத்தை நிறுவிய காக்ஸ்டன் -ம்(Coxton), பவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்த வாட்டர்மேன் -ம் (Waterman), சைக்கிளைக் கண்டுபிடித்த மேக்மிலன் -ம்(Macmillan), கைக்காடிகாரத்தை கண்டுபிடித்த பீட்டர் ஹென்லீன் - ம்(Peter Henlein) உதிர ஒட்டத்தைப் பற்றிய உண்மைகள் பலவற்றை வெளியிட்ட டாக்டர் ஹார்வி (Dr.Harvey)யும்,

மனித இதயத்தை மாற்றியமைக்கும் முறையைக் கண்டுபிடித்த கிறிஸ்டியான் பெர்னார்ட் -ம்(Christian Bernard), x-ரே யைக்கண்டுபிடித்த ரோண்ட்ஜென் -ம் (Roentgen), ஸ்டெதெஸ்கோப் பைக் (Stethoscope) கண்டுபிடித்த லெய்னக் -ம் (Lainnec), , வெறிநாய் கடிக்குப் பரிகாரம் கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டர் - ம் (Louis Pasteur), பென்சிலினைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளமிங் (Alexander Fleming) என்பரும், ஸ்டிரப்டோமைசின் (Streptomycin) என்னும் காசநோய்க்குரிய மருந்தைக் கண்டுபிடித்த வாக்ள்மேன் னும்(Walksman), 

காலரா நோயணுக்களை கண்டுபிடித்த ராபர்ட் கோச்-ம் (Robert Koch), அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்த ஜென்னா் - ம்(Jenner), புற்று நோய் சிக்கிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரேடியத்தைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற மேரி க்யூரி தம்பதியினரும் (Mary Curie and Pierre Cuire) என்பர்வரும் D.D.T யை கண்டுபிடித்த டாக்டர் பால்முல்லர் - ம் (Dr.Paul Muller), ஹோமியோபதி சிகிச்சை முறையை கண்டுபிடித்த சாமுவேல் ஹனிமேன் (Samel Hahnemann) என்பரும்,

மோட்டார் சைக்கிளையும், காரையும் (car) கண்டுபிடித்த டெயிம்லா் -ம்(Daimler), விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர் களும் ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்த பிரோக்கற்றும்(Broquet), இரயில்வே இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீபன்சன்- ம்(George Stephenson), 

நீர் மூழ்கி கப்பலை கண்டுபிடித்த புஷ்வெல் லும் (Bushwell,) கப்பலில் பயணம் செய்து உலகை முதன் முதல் சுற்றி வந்து பூமி உருண்டை வடிவமானது என்னும் உண்மையை உறுதிபடுத்திய மெக்கல்லன் ம் (Megallan), அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் சும், ஆப்பிரிக்காவை ஆராய்ச்சி செய்த டேவிட் லிவிங்ஸ்டன்- ம் ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த கேப்டன் குக் என்பவரும்,

ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமாவும், தென் துருவத்தைக் கண்டு பிடித்த அமண்ட்சன் ம்(Amundson), வடதுருவத்தைக் கண்டுபிடித்த ராபர்ட் பியரி யும், விண்வெளிக் கப்பலில் பயணம் செய்து சந்திரனில் முதன் முதல் அடி எடுத்து வைத்த ஆம்ஸ்டிராங் (Armstrong) ம், மேலும்...,

பூமி சூரியன் பற்றிய உண்மைகளை கண்டுபிடித்து வெளியிட்ட காப்பர் நிக்கஸ் என்னும் போதகரும், அணு கொள்கையை வெளியிட்ட (Atomic Theory) டால்டன் ம், புவி ஈர்ப்பு விதியைக் (Law of Gravity) கண்டுபிடித்த சர் ஜசக் நியூட்டன் ம், உலக சமாதனத்துக்காக உழைத்தவரும், அணு ஆராய்ச்சியில் வெற்றி பல கண்டவரும் சார்பிணைப்புக் கொள்கையை (Theory of Relativity) வெளியிட்டு நோபல் பரிசு பெற்றவருமான ஆல்பர்ட் அயின்ஸ்டீன் (Albert Einstein) மின்சாரத்தைக் கண்டுபிடித்த வோல்டா (Volta)வும், மின் விளக்குகிராம போண் போன்ற 1300 கண்டுபிடிப்புகளின் தந்தையாய்த் திகழும் தாமஸ் ஆல்வா எடிசன் ம்,

பார்வையற்றோர் படிக்க வழி வகுத்த பிரயிலி யும்(Braile), புகைப்படக் கலையை தோற்றுவித்த டாகரி, லிப்மேன் ஆகியோரும், டைனமைட்டைக் (Dynamite) கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற ஆல்பிரட் பெர்நாடும், டீசல் இயந்திரத்தை கண்டுபிடித்த டீசல்(Diesel) என்பவரும், டைனமோ  வை கண்டுபிடித்த பேரடே (Faraday) என்பவரும், தொலைபேசியைக் (Telephone) கண்டுபிடித்த கிரகாம்பெல்லும், தொலைநோக்கியை(Telescope) கண்டுபிடித்த கலிலியோ வும்(Galileo), கம்பியில்லாத் தந்தியைக் (Wireless Telegraphy) கண்டுபிடித்த மார்க்கோனி யும்

நுண்நோக்கியைக் (Micro scope) கண்டுபிடித்த ஜேன்சன் ம்(Jansen), தொலைக்காட்சியை கண்டுபிடித்த J.L.பெயர்டும் (J.L.Baird), தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த எலியாஸ் ஹோவும் (Elias Howe) தட்டெழுத்துக் கருவியை கண்டுபிடித்த ஷோல்ஸ் (Sholes), என்பவரும், தீப்பெட்டியைக் கண்டுபிடித்த லேண்ட் ஸ்டான்( Land Storn) என்பவரும் கம்ப்யூட்டரின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பேபேஜ்-ம் (Charles Babage) இன்னும் கூட எழுதிக்கொண்டே போகலாம்.

கிறிஸ்துவுடன் தொடா்புள்ள இந்த சமுதாயம் உலக சமூகத்திற்கு ஆற்றிய சேவைக்கு மதச் சாயம் பூசுகிறவா்கள் முட்டாள்கள் மட்டுமல்ல. துரோகிகள். சிந்தியுங்கள். - Ramesh Anto

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?