உலக சமூகத்திற்கு, கிறிஸ்துவோடு தொடா்புடையோர் ஆற்றிய சேவை...!
அனைத்து மனிதரும் பயண்பெறும் அற்புத கண்டுபிடிப்புகளையும் , அனைவருக்கும் தேவையான அரும்பெரும் சேவைகளையும் செய்தவர்களெல்லாம் கிறிஸ்துவை நம்புகிறவர்களாக இருந்தாலும் , மதம் பரப்பவேண்டுமென்ற குறிக்கோளுடன் கிறிஸ்தவா்கள் செயல்படவில்லை . குளோரபாமைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் ஹெரிசன் , ஜேம்ஸ் சிம்சன் (James Harrison and James Simson) என்பவர்களும் , அச்செழுத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஜான் கூடன் பர்க் கும் (John koodenburg), உலகத்தில் முதலாவதாக அச்சகத்தை நிறுவிய காக்ஸ்டன் - ம் (Coxton), பவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்த வாட்டர்மேன் - ம் (Waterman), சைக்கிளைக் கண்டுபிடித்த மேக்மிலன் - ம் (Macmillan), கைக்காடிகாரத்தை கண்டுபிடித்த பீட்டர் ஹென்லீன் - ம் (Peter Henlein) உதிர ஒட்டத்தைப் பற்றிய உண்மைகள் பலவற்றை வெளியிட்ட டாக்டர் ஹார்வி (Dr.Harvey) யும் , மனித இதயத்தை மாற்றியமைக்கும் முறையைக் கண்டுபிடித்த கிறிஸ்டியா...