"அதுதான் முசுலீம்மதம்"

இயேசுகிறிஸ்துவின் பிறப்பு மற்றும் அவரது வாழ்க்கை முறை அவரது சட்ட திட்டங்களின்படி பரிசுத்தமாகவே இருந்தது. அவரிடத்தில் பாவம் உண்டு என்று யாரும் சொல்ல முடியாத வகைகளில் வாழ்ந்து காட்டினார். அதுமட்டுமல்ல...,

சுமார் 2800 ஆண்டுகளாக யூதர்களுக்கு யெகோவா என்ற பெயரில் இவர் அறிவித்திருந்த முன்னறிவிப்புகளின்படி எல்லாருடைய பாவங்களையும் மன்னிக்கும் பொருளாக தம்மைத்தாமே பாடுகளுக்கு உட்பட அனுமதித்தவர் அதை முழுமையாக அனுபவித்தார். அவர் யாரையும் பயமுறுத்தாமல் மரணத்தை சந்தித்தார். அதன்பின்...,

முன்னர் அவர் மிகவும் திட்டமாய் சொல்லியிருந்தபடியே மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். இதைக் கண்டவர்கள் பிரமித்தார்கள். இதைக் காணாத மற்றவர்கள் இதை ஏற்காமல் ஏற்றவர்களை பயமுறுத்தினார்கள். பார்த்தவர்கள் பார்த்தது உண்மையாயிருந்தபடியினாலே அதை மறுக்கவில்லை.., மறக்கவில்லை. ஆம் என்று ஆணித்தரமாக சொன்னார்கள். அதுவே அது அவர்களுக்கு ஆபத்தானது. கொடுமைகள் பல செய்தபோதும் அதை அவர்களால் மறுக்க முடியவில்லை. உண்மையை உரைக்காமல் அவர்களால் இருக்கவும் முடியவில்லை.

இந்த உண்மையாய் நடந்த நிகழ்வுக்காக உயிர் கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தனர். உண்மையை ஒருபோதும் விடவில்லை. உறுதியாய் நின்றனர். உயிர்கொடுத்தனர். இப்படிப்பட்டவர்களால் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கையின் மேல் மிகவும் உறுதியாக ஜனங்கள் கட்டப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் கோடிக்கணக்கில் உலகம் முழுவதிலும் வாழ்ந்து வந்த வேளையில்...,

கிபி 780 ஆண்டுகளுக்குப்பின் தாமதமாய்.., தாறுமாறாய்..., தோன்றிய ஒரு மதம் இயேசுகிறிஸ்துவையும் அவரது முன்னறிவிப்புகளையும் சற்று சுரண்டிக் கொண்டு இயேசுகிறிஸ்துவையும் அவரது முக்கியத்துவத்தையும் மறுக்காமல் அவரது முக்கியமான நிகழ்வின்மீது மட்டும் கவனமாய் கரைபடுத்த ஆரம்பித்தது. "அதுதான் முசுலீம்மதம்" ஆரம்பத்தில் இந்த மதம் இரகசியமாக தங்களுக்குள் மட்டுமே வைத்திருந்த துர்போதனையை இன்று உலகம் முழுவதுமுள்ள தங்கள் நச்சுப் பிள்ளைகளுக்குள் நயவஞ்சகமாக நயம்பட அறிவித்துவருகிறது. அதேநேரம்...,

முன்னே நிற்கிறோம் என்ற அசட்டு தைரியத்தில் உண்மையும் உத்தமமுமான மார்க்கமான கிறிஸ்தவ மார்க்கத்திலுள்ள தலைவர்களான சில தறுதலைகள் தங்கள் வயிற்றை மட்டுமே வளர்ப்பதால் அநேகமான கிறிஸ்தவர்களுக்குள் சத்தியமும் இல்லை சத்தியத்தைப் பற்றிய சரித்திரமும் இல்லை. எனவே இலகுவாக விலகிப் போகிறார்கள் அழிவின் பாதையை நோக்கி....

இவர்களை திருப்புவதும் இனி வரும் சந்ததியை இளைஞர் சமுதாயத்தை சத்தியமாகிய இயேசுவுக்காக சமைப்பதும் நமது செயல்திட்டமாக இருக்கட்டும். கிறிஸ்துவை அறிவிப்போம் கிறிஸ்துவுக்காக வாழ்வோம் வாழ்த்தட்டும் பரலோகம்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?