"தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்"

"எழுப்புதலின் நற்செய்திக் கூட்டங்கள் 2012"

தேவனுடைய கிருபையால் கடந்த 19, 20 தேதிகளில் நம்முடைய "கள்ளிகுளம் எழுப்புதல் திருச்சபை" (K.R.M Church) -ல் வைத்து மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்றது.

பாஸ்டர் ப்ளஸ்சன் சாம் (கேரளா) அவர்களையும், மொழிபெயர்ப்பாளராக வந்திருந்த பாஸ்டர் ஈஸ்வரன் (பாலக்காடு) அவர்களையும், கர்த்தர் வல்லமையாக பயண்படுத்தினார்.

ஒவ்வொருநாள் செய்தியும், ஜனங்களுடைய விசுவாச வாழ்க்கைக்கும், ஆவிக்குரிய ஜீவியத்திற்கும் பயணுள்ளதாக இருந்தது.

புறஜாதிகளுக்கான நற்செய்தியும், இவருடைய செய்தியின் வாயிலாக வெளிப்பட்டது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.







Pastor Blesson Sam




  Pastor Blesson Sam and Pastor Easwaran







Sis Mercy Blesson Sam











இக்கூட்டங்களுக்காக ஜெபித்த, ஒத்துழைத்த, பங்குபெற்ற, கொடுத்த அனைவருக்காகவும் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தர்தாமே உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

                                                                          கிறிஸ்துவின் பணியில் உங்களுடன்,
                                                                                 பாஸ்டர் ஆ. இம்மானுவேல்.

Pastor A. Immanuel,
K.R.M Church,
T.Kallikulam,
Tirunelveli - 627113.

Cell : 8344556633

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?