Posts

Showing posts from October, 2013

“நீ மட்டும் ஒழுங்கா?” என்பதுதான் முசுலீம்களுக்கு கிடைத்த ஒரே ஆயுதம்.

முசுலீம்களின் தலைவர் ஒருவர் இணையதள முசுலீம்களுக்கு ஆலோசனை கொடுத்தால்... நண்பர்களே..! “முசுலீம்களாகிய நாம் பிற சமயத்தவருடன் விவாதிக்கும்போது அவர்கள் அவர்களுடைய மத போதனைகளை சொல்லுவார்கள். அப்போது நாம் நம்முடைய முசுலீம் மதத்திலிருந்து பெருமைக்குரியதாய் எதுவும் சொல்ல முடியாததாகும். எனவே அப்படிப்பட்ட நேரத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை வரிசைப்படுத்துகிறேன். கவனமாகப் படியுங்கள். 1) “இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கும் இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கும் முசுலீம்கள் மரணதண்டனை கொடுக்கிறீர்களே ஏன்?  என்று கேட்கும் நாதாரி காபிர்களிடம் இரண்டு முறையில் பதிலளியுங்கள். அ) அல்குரானை பற்றியோ அல்லது ஹதீஸ்களை பற்றியோ தெரியாத நாதாரியாக இருந்தால்..., உடனே ”உங்களுக்கு இஸ்லாம் தெரியவில்லை ஏனெனில் அல்குரான் ”உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு” என்று சொல்லுகிறது என்று எதையாவது எடுத்து விடவேண்டும். ஆ) குரான் மற்றும் ஹதீஸ்களை பற்றி தெரிந்த நாதாரியாக இருந்தால் ”ஒரு நாட்டுக்கு துரோகம் செய்பவனுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்? அதுபோன்ற தண்டனையைத்தான் இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இஸ்...