"துல் கலஸா" கவலை? என்றால் என்ன? (முசுலீம் மதம் பரப்பப்பட்ட விதம்)
"துல் கலஸா" கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?' என்று முகம்மது அவர்கள் என்னிடம் கேட்டார்கள். 'சரி விடுவிக்கிறேன்" என்று சொன்னேன். என்று முகம்மதுவின் ஆட்களில் ஒருவான ஜரீர் என்பவர் கூறினார். அது என்ன? "துல் கலஸா" கவலை? தொடர்ந்து படியுங்கள். புரியும். ஜரீர் இப்னு அப்தில்லாஹ் கூறினார். 'அஹ்மஸ்' குலத்தைச்சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் "துல் கலஸா"வை நோக்கிப்புறப்பட்டேன். 'அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். (முகம்மதுவின் கொள்ளைக் கூட்டத்தில் அஹ்மஸ் குலத்தார் கூலிப்படையாக செயல்படுகிறார்கள்.) ஆனால் முகம்மதுவின் அடிப்பொடியான ஜரீர் என்பவராலோ குதிரையின் மீது சரியாக அமரக்கூட முடியவில்லை. அஹ்மஸ் குலத்தாருடன் "துல் கலஸா" நோக்கி குதிரையில் பயணிக்க வேண்டிய ஜரீர் என்பவர் முகம்மதுவிடம் தனது இயலாமை குறித்து ஐயா...! என்னால் குதிரை மீது சரியாக அமரக்கூட முடியவில்லை என்று சொல்லுகிறார். இதைக் கேட்ட முகம்மது ஜரீருடைய நெஞ்சில் தம்முடைய கையால் ஓங்கி அடித்தார்கள்?! எந்த அளவிற்கென்றால்?...