Posts

Showing posts from June, 2013

தமிழகத்தின் தலைநகரில் உயிர்குருதி ஊற்றப்பட்டது.

தமிழனுக்கு இனையானவன்.., தமிழன் மட்டுமே...!  தமிழனுக்கும் யூதனுக்கும் தொடர்பு உண்டு உறவும் உண்டு. என்குல தமிழ் அறிஞர்கள் 2000 வருடங்களுக்கு முன்பாகவே சூரியனின் வெப்பத்தை தாங்கி தடுத்துக்கொள்ளும் ஒரு சக்தியை (ஓசோன்) பற்றி சிந்தித்திருக்கிறார்கள். இதைப்பற்றின விரிவான தகவல்களுக்கு கீழ்காணும் தொடுப்பில் சென்று பாருங்கள். ஆக... இன்றைய நவீன விஞ்ஞானம் எதுவும் தோன்றாத 2000 வருடங்களுக்கு முன்பாகவே வானத்தின் அமைப்பையும் அது அமைந்துள்ள விதம் பற்றியும் அதில் உள்ள ஓசோன் வாயு மண்டலத்தைப்பற்றியெல்லாம் தெளிவாக சொல்லிவிட்ட தமிழர் பரம்பரையில் ஒரு தமிழனாகப் பிறந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படி எண்ணற்ற அறிய கண்டுபிடிப்புகளை தன்னகத்தே கொண்ட தமிழர்களும்... அரபிய பழங்குடிகளில் காட்டுமிரான்டிகளான குறைஷியருள் தோன்றிய முசுலீம் மதத்தவரைப்ப்போல தமிழனும் தனக்கென மதம் சமைத்து தளம் அமைத்து அகிலமெங்கும் கொண்டுச்செல்ல ஆயதமெடுத்திருந்தால்..? எள் அளவும் இரக்கமென்பதே இல்லாமல் முசுலீம்களைப் போல ஆங்காங்கே அழிவை ஏற்படுத்தியிருந்தால்....!   நாம் தயாரித்த தமிழ் மதமும் எட்டு திக்கும் எட...