எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நண்பர்.., X


அன்பு சகோதர நண்பர்களே.., எய்ட்ஸ் என்பது, காய்ச்சல் என்பதைப்போன்ற சுகவீனம் அல்ல. கொள்ளை நோய். எய்ட்ஸ் நோய் பிடித்தவர்களுக்கு உதவி செய்யும் அமைப்புடன் அவ்வப்போது இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த அனுபவத்தில்..., எய்ட்ஸ் நோய் உள்ளவரெல்லாம் விபச்சாரம் செய்து, இந்த வியாதியை பெற்றுக் கொள்ளவில்லை என்பதை, நான் நன்கு அறிந்து கொண்டேன். இரத்த பரிவர்த்தனை மூலமாகக் கூட இந்தக் கொடிய வியாதியை பெற்றுக் கொண்டவர்களும் உண்டு. ஆனால் குற்றம் இல்லாத அல்லது பாவம் செய்யாத  இவருக்கு எய்ட்ஸ் வருவதற்கhனக் காரணம் என்ன? அதாவது அந்த முதல் எய்ட்ஸ் நோயாளி விபச்சாரம் செய்திருப்பார், அல்லவா? அதனால்தான் எச்சரிக்கிறேன்..! அவர்களுடன் கைகுழுக்குவதாலோ, ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதாலோ, ஆடைகளை அணிவதாலோ எய்டஸ் வியாதி வருவதில்லை. உறவு அதாங்க உடல்உறவு மட்டுமே தடைசெய்யப்பட வேண்டியது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமான பேர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது உண்டு. குடிப்பழக்கம் போன்றவை மட்டுமல்ல காம வெறியில் குழந்தைகளை கற்பழித்த காமுகர்களும் உண்டு. தனக்குள்ள எய்ட்ஸ் வியாதியை மற்றவர்களுக்கும் அதாவது..., குறிப்பாக தனக்குப் பிடிக்காதவர்களுக்கும் கடத்தி விட முயலுவார்கள். கீழ்கானும் செய்திகளைப் பாருங்கள்....
கத்தி முனையில் கற்பழிப்பு: எய்ட்ஸ் நோயாளி கைது
சென்னை அண்ணாநகர் முகப்பேர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்திமுனையில் கற்பழித்ததாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணாநகர் முகப்பேர் பாடிபுதுநகர் பகுதியை சேர்ந்தவர் நாககுமாரி. இவருக்கு திருமணமாகி கணவரும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவரது கணவர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் கார் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
இந்த நிலையில் நாககுமாரி நேற்று காலையில் ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் வீட்டில் தன்னுடைய 4 வயது மகனோடு தனியாக இருக்கும்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் மூர்த்தி (வயது 33) என்பவர் தன்னை கத்தி முனையில் மிரட்டி கற்பழித்துவிட்டார் என்றும் அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். புகார் கூறப்பட்ட வாலிபர் மூர்த்தி கைது செய்யப்பட்டார். அவர் பெயிண்டிங் வேலைபார்த்து வந்தார். அவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். மூர்த்தி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அந்த தகவல் தெரிந்து அவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மூர்த்தி நாககுமாரியை கற்பழித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் நாககுமாரியை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். மூர்த்திக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன்பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதுமட்டுமல்ல..,
தூத்துக்குடியில் எய்ட்ஸ் நேயாளி கைது. பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தாராம்
http://chenaitamilulaa.bigforumpro.com/t13192-topic
3 வயது குழந்தையை பாலியல் வல்லுறவு கொண்ட காமுகன்.
 
போன்றவர்களை போலீஸார் கைது செய்கிறார்களாம். இது சரியா? தவறா?
அவனுக்கு எயிட்ஸ் என்று பாதிக்கப்பட்ட புகார்தாரரோ, காவல்துறையினரோ, செய்தி வெளியிட்ட பத்திரிக்கைக்காரர்களோ, வழக்கறிஞரோ எப்படி குற்றம் சாட்டலாம் ? உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்: அவர்களுக்கு எய்ட்ஸ் என்பது உமக்கு எப்படி தெரியும்? அவர்களுக்கு குப்பி கொடுத்தாயா? இல்லை விலை மாதர்களை கூட்டி கொடுக்கும் மாமா வா நீ? (குப்பி என்பதின் அர்த்தம் தெரியைல்லை என்றால் சாரு நிவேதித்தாவின் ஜீரோ டிகிரி என்ற நாவலைப் படிக்கவும்) என் மனதில்  உச்ச கட்டமாய் எழுந்துள்ள சந்தேகம் என்னவென்றால், இவர்களை குற்றவாளிகள் என்றுகூறி கைது செய்யும் போலீஸ் மற்றும் பத்திரிக்கைத் துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள் இவர்களின் மதம் இதைத்தான் சொல்லிக்கொடுக்கிறதா?  எயிட்ஸ் என்ற கொடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நண்பர்களை தீவிரவாதிகளைப்போல கைது செய்யக் கூடாது. பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை நம்புவன் நான் ஆனால் இவர்  தனக்கு எய்ட்ஸ் வரவேண்டுமென விரும்பி இந்த பாவத்தை செய்யவில்லை. இவர் கொடுமையான வேதனை அனுபவிக்கிறார் தெரியுமா? நமது மத்திய அரசு ஒருவருடத்திற்கு எத்தனை கோடிகளை இந்த நண்பர்களுக்காக செலவிடுகிறது உமக்கு தெரியுமா? ஒரு மன நோயாளியால் மட்டுமே இந்த நண்பனை இந்த அளவு கொடுமையாக கைது செய்ய முடியும். (இதுவரை நீங்கள் வாசித்ததெல்லாம் நவீன தீவிரவாதிகள்-எய்ட்ஸ் நோயாளிகள் என்று நான் எழுதிதற்கு என்னை நோக்கி வீசப்பட்ட, வசைமொழிகள்: http://clarikuttan.blogspot.com/2011/08/blog-post.html ஆவிக்குரிய பாஸ்டர்களெல்லாம் சந்தோஷப்படுங்கய்யா.. 2கொரி 12:10) இப்படியாக ஆவிக்குரிய கிறிஸ்தவசபைகளையும், தேவஊழியர்களையும் அவர்கள் மனைவி, மற்றும் பிள்ளைகளை அவமானப்படுத்துவதுடன், (http://truthrobust.blogspot.com/2011/07/v-behaviorurldefaultvmlo.html) நிந்தையும், பரிகாசமும் பண்ணி விட்டு, விபாசாரம் செய்த கொடூரமான குற்றங்களை செய்கிற எய்ட்ஸ் நோயாளிக்காக பரிதபிக்கிற தடுத்து, தடவி கொடுத்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறவனைப் பார்த்து, நான் சொல்லுவேன்: நீ என்ன முட்டாளா? விஷயம் தெரியலன்னா வாய மூடிகிட்டு இருய்யா.. ஏதோ எனக்கும் கொஞ்சம் தெரியும்னா விஜயக்குமார் அண்ணன் மாதிரி எதையாவது கொஞ்சமாவது அறிவா எதையாவது கார சரமா  எழுதுய்யா..  அரை குறைகளாவது நம்புவார்கள். அதவிட்டுட்டு உளர்ற…


கிறிஸ்தவ மார்க்கத்தை காப்பாற்ற நவீன கொள்கை வகுத்து முழக்கம் செய்கிற நவீன கிறஸ்தவங்கப் புத்தி எப்படியெல்லாம் போகுது பாருங்கள். சபையை நடத்துகிற பாஸ்டர்களை திட்டுவதும் எய்ட்ஸ் நோளிக்காக பரிந்து பேசுவதும் எவ்வளவு துனிகரம் பாருங்கள்.
அதுமட்டுமல்ல...., சிறு வயது முதலே இலக்கியத்தின் மீது நாட்டம் உள்ளவர்களும்.. மூணாறில் மலையாளிகளின் கவி சந்து மேனன் மற்றும் சிவ சங்கர பிள்ளை யின் எழுத்துகளுக்கும் தற்போது சென்னையில் சாரு நிவேதிதா (ரொம்ப சூப்பர்) எஸ் ரா ஜெயமோகன் மற்றும் மனுஷபுத்திரன் ஆகியோரின் எழுத்துக்களுக்கும் என்றுமே அடிமையானவர்களாக இருப்பேர் ஆவிக்குரிய கிஸ்தவ தலைவர்களை, சபை போதகர்களை குற்றப்படுத்துகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை எய்ட்ஸ் நோயாளிகளை மனம்திரும்பப் பண்ணவேண்டும் அது அவசியமானதே, ஜெயிலில் சந்தித்து ஆலோசனையும் நற்செய்தியை கூறலாம். சிறை தண்டனை முடிந்து வெளியில் வரும்போது அவர்களை சபையின் ஆராதனைக்கு வரச்சொல்லி சத்தியத்தின்படி நடத்த வெண்டும்.
ஒரு உண்மைச் சொல்லுகிறேன்
 நவீன தீவிரவாத குழுவின் இரண்டாம் கட்டத்தலைவர் விஜயகுமார் வகையறா என்னுடைய முகப்புத்தகத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலையில் வசைமொழிகளால் அர்ச்சித்துவிட்டு வெளியேறினார்கள். போகும்போது நாங்கள் திரும்ப வரவே மாட்டோம் என்பது போல் சூலுரைத்துவிட்டு  ஓடினார்கள். திரும்பி வந்தால் மரியாதையாக நடத்துவோம் என அதே நாளில் (வெள்ளிக்கிழமை) இரவு எழுதினேன். மறுநாள் நவீன தீவிரவாதிகள் என்ற செய்தியை போஸ்ட் (Pழளவ) செய்தேன். அதில் உள்ள உபதேசத்தைக் குறிப்பாக ஞானஸ்நானத்தைப் பற்றி நான் எழுதியதை மறுக்க முடியாமல் அச்செய்தியைக் குறித்து ஏதாவது மறுப்பு தெரிவிக்க வேண்டும். நேரடியாக வந்தால் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவமானம் ஏற்படும் எனக்கருதிய நமது முன்னாள் நண்பர்கள்
5-08-2011 ம்தேதி மாலையில் எனது முகப் புத்தக தளத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
6-08-2011 ம்தேதி இரவு 8-300 மணியளவில் "நவீன தீவரவாதிகள்" என்ற செய்தியை பதிவிட்டேன்.
7-08-2011 ம்தேதி ஒரு வலைப்பதிவை வேறு ஒருவர் பெயரில் ஆரம்பித்து ஒரே நாளில்  இத்தனையும் எழுதியிருக்கிறார்கள்.
8-08-2011 ம்தேதி இன்று நான் "நவீன தீவரவாதிகள்" பதிவின தொடர்ச்சியை எழுதுவதை விட்டு விட்டு இவர்களுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
 பிசாசினுடைய தந்திரங்கள் எனக்குத் தெரியும்.  தங்களது வழக்கமான பாணியில் பக்க வழியாய் எனது முகப்புத்தகத்தில் நுழைந்து எனக்கு பதில் எழுதிக் கொண்டே எனது மற்ற நண்பர்களுடைய பரிதாபப் பார்வையைத் தங்கள் பக்கமாக திருப்ப முயலுகிறீர்கள். "உலகமே என்னை விட்டு போனாலும் சத்தியத்தை சத்தியமாய் எழுதுவதை நிறுத்தப்போவதில்லை" ஏன் மறைமுகமாக வசைபாடுகிறீர்கள்? நேரடியாக எனது பெயரைக் குறிப்பிட்டே எழுதவேண்டியதுதானே. உன்னால் மடியாது அதுமட்டுமல்ல உனது தெளிவான முகவரியை கொடுக்க முடியாது ஏனெனில் நீங்கள் எந்த ஒன்றையும் முறைப்படி செய்கிறவர்கள் அல்ல.. நீங்கள் என்னை விட்டு ஓடும்போதே என்னை நேரடியாக எதிர் கொள்ள முடியாத கோழைகள் நீங்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். இப்போதும் உங்களது எந்த தொடர்பையும் துண்டிக்கப் போவதில்லை வழக்கம்போல நீங்களாக ஓடினால் வருத்தப்படப் போவதுமில்லை. இதுவரை பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி

கடைசியாக கிடைத்த செய்தி:- 
   8-8-2011 மதியம் 3 மணியளவில் இந்த செய்தி "எய்டஸ் நோயால் பாதிக்கப்பட்ட நண்பர்-X "போஸ்ட் செய்தேன். அந்த நாள் இரவு 9 மணிக்கு நான் பார்க்கும்போது என்னை மிகக் கேவலமாக வசைபாடின கிளாரிகுட்டன் என்ற அந்த வலைப்பதிவு அழிக்கப்பட்டுள்ளது. 
  இவனுங்களப்பார்த்து அழுவதா? சிரிப்பதா? கோழைகள்-னு சொன்னது சரியாப்போச்சா? பக்கவழியாக நுழையும் எய்ட்ஸ் நோயாளிகள் சொன்னது சரியாப் போச்சா?  நவீன திவிரவாதிகளே நான் நேசித்தாக வேண்டிய தோழர்களே திருந்துக்கப்பா... எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இருக்கு..., 
எமது சபைக்கு வாருங்கள்.

Comments

Popular posts from this blog

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?