Posts

Showing posts with the label ஞானஸ்நானம்

முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன? - 5

Image
ஞானம் + ஸ்நானம் = ஞானஸ்நானம்.  ஞானம்  என்றால் என்னவென்று? ஞானம் உள்ள அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் ஒருவிசை நினைவுபடுத்துகிறேன். இங்கே ஞானம் என்பதை, தேவனுக்கேற்ற அறிவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எப்படியெனில், இஸ்ரவேலர்கள் ஊருக்கு வெளியே வணாந்திரமான இடத்தில், யோர்தான் நதிக்கரையில், பகட்டானதும், மெல்லியதுமான ஆடைகளை அணிந்திருந்திராமல், மிகவும் எளிமையான ஒட்டக மயிர் ஆடை அணிந்துள்ளவன் என்று ஏளனமாக எண்ணாமல்..., எருசலேம் தேவாலயத்திலும், அரண்மனைகளிலும் நின்று அருளுரையாற்ற வேண்டிய சகரியா என்ற ஆசாரியனின் மகன், வணாந்திரத்திலே நின்று சத்தமிடுகிறானே என்று, அசட்டையாக எண்ணாமல்..., பிரசங்கம் பண்ணி ஞானஸ்நானம் கொடுக்கும் இவனுக்கே நல்ல சாப்பாடு இல்லை, நல்ல வசதியான வீடு இல்லை, காட்டுத்தேனையும் வெட்டுக்கிளியையும்தான் உணவாகக் கொள்ளுகிறான். என்றெல்லாம், அவமானப்படுத்தாமல்... , யோவானுடைய வார்த்தையிலிருக்கும் கடுமைகளைக் கண்டு வெருப்படைந்து தூற்றித்திரியாமல்..., இஸ்ரவேல் மக்களில் ஒரு கூட்ட மக்கள் யோவானுடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளை மட்டுமே கூர்ந்து கவனித்தார்கள். எனவே, எ...