Posts

Showing posts with the label கொம்பு சிறுநீர் அப்துல் ஷைத்தான் ஹதீஸ் சூரியன்

முசுலீம்நண்பர்களே..., உங்களை அன்புடன் நேசிக்கிறோம்.

Image
கிறிஸ்துவுக்குள் பிரியமான என் நண்பர்களே..., இறைமகனும் நமது மீட்பரும் ஆண்டவருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் வழியாக உங்களை வாழ்த்துகிறேன்.  இங்கே நாம் மிகவும் முக்கியமானதொரு செய்தியை காணப்போகிறோம். அதென்னவெனில்..., சூரியன் எங்கிருந்து உதிக்கிறான்..? என்று நமது முசுலீம் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். ஒருவேளை அவர்கள் கிழக்கிலிருந்து சூரியன் உதிப்பதாக சொல்லுவார்களானால்.. அவர்களை முசுலீம் என நீங்கள் ஏற்க வேண்டாம். நண்பர்களே…! நிச்சயமாக நீங்கள் நம்புவீர்களாக.. அவர்கள் முசுலீம் அல்ல ஏனெனில் ஹதீஸ் வழியாக அவரது தலைவர் நபி என்பவர் (அனைத்து முசுலீம்களுக்கும்) சூரியன் உதிக்கும் இடத்தை சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார். நண்பர்களே..! முசுலீம்களுக்கு இறைத்தூதர் என்று ஒருவர் இருந்தாராம். அவர் பெயர் முகம்மது என்று சொல்லப்படுகிறது. அவர் இருந்தார் என்பதை நம்புகிற மக்கள் அவரை நபி அதாவது, இறைத்தூதர் என அழைக்கிறார்கள். அவர் மாபெரும் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அவை அத்தனையும் நவீன விஞ்ஞானமாக இருக்கிறது. பாரீர்..., பாரீர்..., என முன்னாபாய் கடை விரிக்கிறார். அவர்களுக்கு அது வ...