முசுலீம் நண்பர்கள் கவனத்திற்கு...,
எங்களால் அன்புக்குரியவர்களாக எண்ணப்படும் முசுலீம் நண்பர்கள் கவனத்திற்கு..., "மனந்திரும்புங்கள்" போலித்தனமான ஒரு மதத்திலிருந்து மனம்மாறுங்கள். என்று அழைக்கிறேன். உங்களுடைய சிந்தனைக்கு ஒரு செய்தி உங்கள் முன்னாள் செதுக்கப்படுகிறது. முசுலீம்களாக்கப்பட்ட உங்களது நம்பிக்கைக்குரிய மதப்புத்தகம் குர்-ஆன். குர்ஆன் கூறும் நெறிமுறைகள் எத்தனை யுகங்கள் கடந்தாலும் வாழ்வியலுக்குப் பொருத்தமானது. எனவே மனிதகுலம் மேன்மையடைய குர்ஆன் கூறும் நெறிமுறைகள் முறைகள் நமது வாழ்வில் இரண்டற இணையவேண்டுமென்று முஸ்லீம்களின் இன்றைய தலைவர்கள் தங்கள் குழுக்களிடம் மட்டுமல்லாமல் மாற்று மதத்தினரிடமும் வற்புறுத்தி வருகின்றனர். குர்ஆனுடைய வாசகங்களிலுள்ள அடிப்படையான அர்த்தம் எது? என்று உங்களுக்குப் புரியாவிட்டாலும் உங்களுக்கு வெளங்காத அந்த குர்ஆனை முசுலீம்களாகிய நீங்கள் தள்ளிவைப்பது இல்லை. முசுலீமாக நீங்கள் இருப்பதனாலும் குடும்பத்தாருடைய கட்டாயத்தினாலும் குர்ஆனிலிருந்து ஒருசில பகுதிகளையாவது மனப்பாடம் செய்து கொள்வீர்கள். அவ்வப்போது அதை ஓதுவீர். பெரும்பாலும் நீங்கள் சொல்வது சரியா? தப்பா?ன்னுகூட கண்டுபிடிக...