Posts

Showing posts with the label மனசாட்சி நியாயப் பிரமாண கிருபை சபை காலம் சீனாய் மோசே மேலறை சுலபமாக

இப்போதைக்கு எதுவுமே வேண்டாம்.,,,!

காலக்கிரமங்களின்படி வேதாகமத்தை வாசிக்க வேண்டும் . -1   --------- --------------------------------- ---------------------------------------------------------   எல்லாமே சிக்கலாக இருக்கிறது. எங்கிருந்து துவங்குவது..? பலமாய் சிந்திக்கிறேன். கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதினால்....,  எந்த கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதுவது?  கிறஸ்தவத்திலும் பல வகைகள். சபையைப் பற்றி எழுதினால்… , எந்த சபையைப் பற்றி எழுதுவது? சபைகளிலும் ஏராளமான சபைப் பிரிவுகள். ஞானஸ்நானத்தைப் பற்றி எழுதலாமென்றால்...,  எந்த ஞானஸ்நானத்தைப் பற்றி எழுதுவது? அதிலும் பல மாடல்கள். பரிசுத்த ஆவியானருடைய அபிஷேகம் பற்றி எழுதலாமென்றால்...,  அதை எப்படி அடையாளப்படுத்துவது? அதிலும் பல்வேறு அடையாளங்கள். உபதேசம்… .   கேட்கவே வேண்டாம்...! ஊழியம் என்றால் ............,  எது ஊழியம்?  அடிதடி நடத்தப்படுமளவிற்கு அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே அதுவா? இப்போதைக்கு எதுவுமே வேண்டாம்.....! நண்பர்களே...! பரிசுத்தவேதாகமத்தை எடுத்துக்கொண்டு அமருவோம். ஆவியானவர் காட்டும் வழியில் பயணி...