Posts

Showing posts with the label லூத் முரண்பாடுகள் தந்திரம் அடைப்புக்குறி தீய திருமணம் சோதோம்

விருந்தினருக்கு பதிலாக ......,

குர்ஆன் என்ற புத்தகம் பல்வேறு மக்களிடமிருந்து ஓலையாக, எலும்புத்துண்டுகளாக, கற்களிலிருந்ததாக பெறப்பட்டு வடிவமைக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறது. அப்படியே நாம் அதை நம்பினாலும்.., வடிவமைப்புப்பணி நடந்தபோது வடிவமைத்தவர்களுடைய சிந்தையின் படிதான் குர்ஆன் உருவாகியிருக்கவேண்டும். ஏனெனில்...,  எந்த ஒரு வடிவமைப்பாளரும் வடிவமைக்கையில் தங்களுடைய கொள்கைக்கு மாற்றமான கருத்துகளை நீக்கி விடுவதும் குறைவிருப்பதாக உணர்ந்தால் கூட்டிக்கொள்வதும் வடிவமைக்கிற பொறுப்பாளர்களால் எளிதாக செய்யப்படக்கூடிய ஒன்று. இப்படி தன்னிலேதானே பலவீனமானதும் தமது ரசிகர்களால் மாத்திரமே தூக்கி நிறுத்தப்படுகிறதுமான குர் ஆனிலுள்ள செய்தி அல்லது ஒரு கதை அந்தக் கதையின் கதாநாயகன் பெயர் “லூத் என்பதாகும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து இந்த செய்தியை எடுத்து.. கதையாக குர்-ஆன் என்ற புத்தகத்தில் கி.பி 650-களில் எழுதிவிட்டார்கள். பின்வந்த நாட்களில் சிற்சில மாற்றங்களை வட்டாரத்திற்கேற்றபடி அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்த மாற்றங்களைச் செய்ய இவர்கள் கையாண்ட வித்தைதான் மிகவும் தந்திரமானது. இவர்கள் தங்களுக்குத் தேவையான மாற்றங்க...