Posts

"துல் கலஸா" கவலை? என்றால் என்ன? (முசுலீம் மதம் பரப்பப்பட்ட விதம்)

"துல் கலஸா" கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?' என்று முகம்மது அவர்கள் என்னிடம் கேட்டார்கள். 'சரி விடுவிக்கிறேன்" என்று சொன்னேன். என்று முகம்மதுவின் ஆட்களில் ஒருவான ஜரீர் என்பவர் கூறினார். அது என்ன? "துல் கலஸா" கவலை? தொடர்ந்து படியுங்கள். புரியும். ஜரீர் இப்னு அப்தில்லாஹ் கூறினார். 'அஹ்மஸ்' குலத்தைச்சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் "துல் கலஸா"வை நோக்கிப்புறப்பட்டேன்.  'அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். (முகம்மதுவின் கொள்ளைக் கூட்டத்தில் அஹ்மஸ் குலத்தார் கூலிப்படையாக  செயல்படுகிறார்கள்.) ஆனால் முகம்மதுவின் அடிப்பொடியான ஜரீர் என்பவராலோ குதிரையின் மீது சரியாக அமரக்கூட முடியவில்லை. அஹ்மஸ் குலத்தாருடன் "துல் கலஸா" நோக்கி குதிரையில் பயணிக்க வேண்டிய ஜரீர் என்பவர் முகம்மதுவிடம் தனது இயலாமை குறித்து ஐயா...! என்னால் குதிரை மீது சரியாக அமரக்கூட முடியவில்லை என்று சொல்லுகிறார். இதைக் கேட்ட முகம்மது ஜரீருடைய நெஞ்சில் தம்முடைய கையால் ஓங்கி அடித்தார்கள்?! எந்த அளவிற்கென்றால்?...

பைபிள் பற்றிய சிறுகுறிப்புகள்.

பைபிள் பற்றிய சிறுகுறிப்புகள் . ------------------------------------------- பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள் - 66 அதிகாரங்கள் -1,189 வசனங்கள் -31,101 வாக்குத்தத்தங்கள் -1,260 கட்டளைகள் -6,468 முன் கணிப்புகள் -8,000 க்கும் அதிகம் . நிறைவேறிய முன்னறிவிப்புகள் ( தீர்க்கதரிசனங்கள் )-3,268 வசனங்கள் இன்னும் நிறைவேறாத முன்னறிவிப்புகள் ( தீர்க்கதரிசனங்கள் )-3,140   மொத்த கேள்விகள் -3,294 நீளமான பெயர் -Mahershalalhashbaz- மகேர் - சாலால் - அஷ் - பாஸ் -( ஏசாயா :8:1) நீளமான வசனம் - எஸ்தர் :8:9 சிறிய வசனம் - யோவான் :11:35 ( இயேசு கண்ணீர் விட்டார் .) நடுவான புஸ்தகம் - மீகா மற்றும் நாகூம் நடுவான வசனம் - சங்கீதம் 118:8 " மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் , கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் ."   நடுவான அதிகாரம் - சங்கீதம் 117 சிறிய அதிகாரம் - சங்கீதம் 117 பெரிய அதிகாரம் - சங்கீதம் 119 (176 வசனங்கள் ) பெரிய புஸ்தகம் - சங்கீதம் ( மொத்தம் 150 அதிகாரங்கள் ) சிறிய புஸ்தகம் -3 யோவான் எழுதியவர்கள் -40 பேர் மொழிபெயர்க்கப்பட்...

தேவனோடு சஞ்சரிக்கிறவர்களாக….,

நோவா என்றால் .. , இளைப்பாறுதல் என்று அர்த்தம் . பரிசுத்த வேதாகமம் கூறும் நோவாவுடைய காலம் கி . மு 4000 வருடங்கள் என்பதை , கல்தேய பட்டணம் இருந்த ஊர் என்கிற பகுதியில் , 1930- ம் வருடத்தில் சர் லியோனார்ட் வொல்லி (Sir Leonard Wolly ) என்பவரது தலைமையில் அமைந்த குழு அகழ்வாராய்ச்சியின் வாயிலாக   கண்டுபிடித்து உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் . பரிசுத்த வேதாகமம் நோவாவைக்குறித்து , “ நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான் . நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் ” என்று விவலியம் அழகாக எடுத்துரைக்கிறது . தேவனால் வாழ்த்தப்பெற்றவன் நோவா . தொடர்ந்து .., நோவா தேவனால் அழிவில் இருந்து காப்பாற்றவும் பட்டான் . இப்படிப்பட்ட நோவா ஒருநாள் .., கர்த்தர் தனக்கு தந்தருளின பிள்ளைகளில் ஒருவனாகிய கானான் என அடையாளம் காணப்பட்ட காமை சபித்தானாம் ..!  திகைப்படைந்தேன் .   என்ன காரணம் ? என்ன காரணம் ? என்று மாம்சத்திலே அல்ல .., ஆவியிலே ஆராய வேண்டும் . மாம்சத்திலே யோசிப்பவர்கள் மாம்சத்த...