உரைக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறதேயன்றி எழுதப்பட்டதென்று சொல்லப்படவில்லை.
அன்பான என் சகோதர சொந்தாங்களே கிறிஸ்துவில் என் உடன்பிறப்புக்களே உங்கள் நிமித்தமாக நம் தேவனாகிய கர்த்ரை ஸ்தோத்தரிக்கிறேன். இயேசுகிறிஸ்து சொன்ன இந்த வசனம் (மத்தேயு 27: 9 10) எரேமியா தீர்க்க தரிசன புத்தகத்தில் இல்லை என்று முசுலீம் நண்பர்கள் தேவ திட்டத்தைக் குறை கூறி குற்றம்சாட்டுகிறார்கள். இது மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட காரணங்களினால்தான் பரிசுத்த வேதாகமம் பாதுகாக்கப்படவில்லை என்கிறோம் என்றறதொரு குற்றச்சாட்டையும் முசுலீம்கள் அழுத்தமாய் சொல்லுகிறார்கள். இவர்களுடைய வாதத்தை நான் காணும்போதெல்லாம் அறியாமையில் பிதற்றுகிறார்கள். என்று நினைத்துக் கொள்வேன். நநமக்கு அறிமுகமான நண்பர் ஒரவர் நம்மிடம் இதற்கு பதில் கொடுங்களேன் ப்ளீஸ் ! என்கிறார் . பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து குற்றம் சாட்டும் முசுலீம் நண்பர்கள் எந்தவொரு நாளிலும் வேதாகமத்தை தேடி வாசிப்பதில்ல என்பதுமட்டுமல்ல அவர்கள் சாதாரணமாய் படித்துவிட்டு இந்த வசனம் இங்கு இல்லையே எனக் கண்டுபிடிப்பதும் இல்லை. மாறாக பலஹீனமான கிறிஸ்தவர்களை குழப்பும் நோக்கத்துடன் பரிசுத்த வேதாகமத்தை குற்றப்படுத்தி குறைகூறி அத...