" குறைஷிகளின் குணம் "

ஒப்பந்தத்துக்கு உட்பட்டு, நமது கிறிஸ்தவர்களின் கண்ணியமான அறிவிப்பும். ஒப்பந்தந்த்தை மீறி, கண்ணியம் தவறிய, இஸ்லாமியர்களின் தவறான பிரசாரமும். என்னதான் இவர்கள் தங்களை நாங்கள் இஸ்லாமியர்கள், முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொண்டாலும்...., கிறிஸ்துவுக்குப்பின் 600 களில் வாழ்ந்த அப்துல்லா, ஆமீனா தம்பதியினரின் மகனான முகம்மது ( பின் நாட்களில்..., இவரை நபிகள் நாயகம் என்று சொன்னார்கள் ) அந்த முகம்மது என்பவரின் நகரமான மக்கா நகரத்து குறைஷிகளின் குணம் இஸ்லாமியர்களான இவர்களிடம் கொஞ்சமல்ல நிறையவேதான் இருக்கிறது . அன்பான கிறிஸ்தவ நண்பர்களே.., இந்த இஸ்லாமிய சகோரதரார்களுக்காக இவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதற்காக நன்கு ஊக்கமாக ஜெபியுங்கள்.