சத்தியத்திலே வளர விரும்புகிறவர்கள் நம்முடன்....,

அன்புக்குரியவர்களே இரட்சகரும் நமதாண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறேன். ஆவிக்குரிய போதகர்களாகிய நாம் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடந்து விட்டது. அதை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. கிறிஸ்துவின் பொருட்டு நீங்கள் எல்லாம் என்னை தயவாய் மன்னிக்கும்படி தாழ்மையுடன் கேட்கிறேன். முன்பு நம்முடைய தேவனோடு நான் ஒப்புறவாகிவிட்டிருக்கிறேன். சாத்தானை பரிசுத்தமான பாஷையில் அழைக்க முடியாது அதற்காக கெட்டவார்த்தைகளையும் நாம் பயண்படுத்த முடியாது..! கூடாது. அவன் அதாங்க அந்த பிசாசானவனும் அவன் கூட்டத்தாரும் வேத வசனத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். சில்சாம் மற்றும் விஜயகுமார் போன்றோர் ஏதோ சிலசிறிய பாவத்தில் அல்லது பாவசூழ்ச்சியில் அகப்பட்டு கிடக்கிறார்களோ..? என்று அவர்களை மென்மையான போக்கிலேயே அணுகினேன். இறுதியில் அவர்களுடைய துனிகரமான தூஷணமான வார்தைகளின் நிமித்தம் கடிந்து கொண்டு புத்திசொல்ல வேண்டியதாயிருந்து. ஆனால்... அவனோ முற்றிலும் பிசாசாக இருந்துள்ளான். குறிப்பாக சில்லறை சாமான் என்று அழைக்கப்படத்தகுதி உடைய சில்சாம் ஒரு சந்தர்ப்பத்தில்...