இணையத்திலும் நாம் ஒருமித்து கர்த்தர் நாமத்தை உயர்த்துவோம்.

நண்பர்களே, தாமதிக்க வேண்டாம்..! 
விரைந்து செய்படுங்கள், உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

"இணையதள கிறிஸ்தவர்களின் ஐக்கியம்"

உடனடியாக மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

நமது மின்னஞ்சல் முகவரி:- immanuel580@gmail.com

இணையதள கிறிஸ்தவர்களின் ஐக்கியத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும்படியான விண்ணப்பங்கள் வந்து கொண்டு இருக்கிறது.

அவர்களுக்கு நான் அனுப்புகிற பதில்:-

அன்பின் தேவனின் நிமித்தமான என் சகோதரரை வாழ்த்தி வரவேற்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

நம்முடைய இரட்சகரும் ஆண்டவருமான இயேசுகிறிஸ்துவானவர்

"பிதாவே நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

நாம் ஒன்றாயிருக்கிறதுபோல, அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும் என்னை நீர் அனுப்பினதையும் நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும்

நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்."  யோவான் 17 21..23

எனவே நாம் ஒன்றினைந்து நிற்போம்.

 

நண்பரே, கூடிய விரைவில் தங்களைப் பற்றின தகவல்களை பூர்த்தி செய்வதற்கானதொரு சேர்க்கை விண்ணப்பத்தையும்

நமது இணையதள கிறிஸ்தவர்களின் ஐக்கிய செயல்திட்டங்கள் மற்றும் விசுவாச அறிக்கையும் அனுப்பித் தருகிறேன். படித்துப் பார்த்தபின் சேர்க்கை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்.

இணையத்திலும் நாம் ஒருமித்து கர்த்தர் நாமத்தை உயர்த்துவோம். நன்றி

முக்கிய குறிப்பு இணையதள கிறிஸ்தவர்களின் ஐக்கியத்தின் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுக் கொண்டிக்கின்றனர் கூடிய விரைவில் அந்தப் பட்டியல் வெளியளிடப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஊக்கமாக ஜெபியுங்கள் கர்த்தர் இதை நமக்கு நன்மையாய் வாய்க்கச் செய்வார்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Comments