மூக்காண்டி அரேபியாவுல பொறந்திருந்தா..!???
- Get link
- X
- Other Apps
அரபு தேசத்தில் தெய்வத்தை அல்லா என நம்புகின்றனர்.
நாலஞ்சு பொண்டாட்டி கட்டி நாசமாப்போன மூக்காண்டி ஒரு சாமியாடி. அவர் மீது
அவ்வப்போது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாமி வரும். அப்படி வந்தால்..,
மூக்காண்டி குறிச் சொல்லுவார்.
அவர் அப்படி சாமி ஆடும் போது, தன் குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்க இவ்விதம் குறி சொல்லுவார்...
டேய்..., மூக்காண்டி, நான் ஒங்காத்தா வந்துருக்கேன்டா....!
நீ ஓம் பொண்டாட்டிக்கிங்கிட்ட சொல்லுடா “நீங்க இவ்ஒலக வாழ்க்கைய இதன் பவுச
நாடுனீங்கன்னா இங்க வாங்கடி நான் உங்க அத்தினி பேருக்கும் இன்னா இன்னா
தேவையோ அத்தப் பூரா குடுத்தூ ரெம்போ சூப்பர்ரா ஒங்க அத்தினி பேரையும்
விடுதல செய்யுவேன்.
அதே டைம்ல நீ என்னையும் எம்புள்ள
மூக்காண்டியயும் அப்புறம் ஒனக்கு நான் குடுக்கப் போற வீட்டயும்
விரும்புனாக்கா.... உங்கள்ல யாரு ஒழுங்கா இருந்தாய்ங்களோ அவங்கள்ள
நல்லவங்களுக்கு ஆத்தா நானு பெரீசா கூலி குடுக்கப் போவது நிச்சயம் நிச்சயம்
சத்தியம். அப்பால...
மூக்காண்டியின் பொண்டாட்டிகளே...! உங்களில்
எவரேனும் வெளீல தெரீர மாரி ஏதாச்சும் பண்ணுனீங்கன்னா மூக்காண்டிய
கேவலப்படுத்தற மாரி ஏதாச்சும் பண்ணுனாக்க அவங்கள வேதனைப் படுத்திப்புடுவேன்
படுத்தி... இது இந்த ஆத்தாவுக்கு ரொம்போ சுலுவு.
அத்து
மட்டுமில்ல உங்கள்ல யாரு ஆத்தாவுக்கும் எம் மவன் மூக்காண்டியையும்
கும்புட்டு எல்லா நல்ல காரியம் செய்றாங்களோ அவளுக்கு நாம் நல்ல கூலியா
பார்த்து அத்த இரண்டு தபா வழங்குவோம்; இன்னம் அவருக்கு மரியாதையான சோறு போட
திட்டம் போட்டிருக்கோம். - என்று சொல்லுவார்.
--$----------$---------$----------$--
இந்த பார்ட்டி அதாங்க மூக்காண்டி அரேபியாவுல பொறந்திருந்தாக்க எப்படி சொல்லுவார்? என்று கற்பனை செய்தபோது ....
---$---------$---------$--------$---
நபியே! உம்முடைய மனைவிகளிடம்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் இதன்
அலங்காரத்தையும் நாடுவீர்களானால் வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு
உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.
“ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் மறுமையின் வீட்டையும்
விரும்புவீர்களானால் அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ்
மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக!
நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின்
அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும் இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!
அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு
நல்ல அமல் செய்கிறாரோ அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம் இன்னும்
அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
பின் குறிப்பு:-
-----------------
சாமியாடி - அரபு தேசத்தில் இறைத்தூதர் (அ) நபி
இந்த பார்ட்டி அதாங்க மூக்காண்டி அரேபியாவுல பொறந்திருந்தாக்க எப்படி சொல்லுவார்? என்று கற்பனை செய்தபோது ....
---$---------$---------$------
நபியே! உம்முடைய மனைவிகளிடம்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால் வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.
“ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால் அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக!
நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின் அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும் இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!
அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு நல்ல அமல் செய்கிறாரோ அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம் இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
பின் குறிப்பு:-
-----------------
சாமியாடி - அரபு தேசத்தில் இறைத்தூதர் (அ) நபி
நம்ம ஊரில் ஆத்தா என்பது தெய்வம் என சிலர் நம்புகின்றனர்.
அதேபோல அரபு தேசத்தில் தெய்வத்தை அல்லா என நம்புகின்றனர்.
சாமி சொல்லும் குறி - அரபு தேசத்தில் அதூ அல்லாவின் வெளிப்பாடு
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment