கடைசிவரை நம்முடன்....,

அவர்: கர்த்தர். 
கர்த்தர். இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், 
மகா தயையும் சத்தியமுமுள்ள தேவன். யாத் 34: 6

...நீரே தேவன். உம்முடைய வார்த்தைகள் சத்தியம் 2 சாமு 7: 28

என் நாவிலே அக்கிரமம் உண்டோ? 
என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ? யோபு 6: 30

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், 
தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே 
மறுரூபமாகுங்கள். ரோம 12: 2



தேவனை அறிந்தவர்களும், கண்கள் திறக்கப்பட்டவர்களும், சத்தியத்தை உணர்ந்தவர்களும், யதார்த்தத்தைப் புரிந்தவர்களும், பகுத்திவுள்ளவர்களும் கர்த்தருக்காக கடைசிவரை நம்முடன் இணைந்து வருவார்கள்.

Comments

Popular posts from this blog

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?

"காபா கருப்புக் கல் பற்றிய புதிய தகவல்"