KRM Church, VBS 2012
நமது சபையில் வருடம்தோறும் நடைபெறும் "விடுமுறை வேதாகமபள்ளி"
( VBS ) இந்த ஆண்டும் தேவதயவுடன் மிக சிறப்பாக துவக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் சமூகரெங்கபுரம் அருகிலுள்ள இலங்கை தமிழ் உறவுகளுடைய முகாமிற்கே சென்ற நமது குழுவினர் அங்குள்ள குழந்தைகளை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார்கள். மிக ஆசீர்வாதமாக இருந்தது.
இந்த வருடம் விடுமுறை வேதாகமபள்ளியில் கிறிஸ்தவரல்லாத கத்தோலிக்க இந்து பிள்ளைகள் பெரும்பாலானவர்களாக கலந்து கொண்டனர். எப்படியாயினும் சிறுவர் பாலகர் வாயினால் நம்முடைய ஆண்டவர் துதியை வரப்பண்ணினார்.

இந்த ஊழியத்திற்காக பிரயாசப்பட்ட, ஜெபித்த, உழைத்த அனைவருக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன்.
இந்த குழந்தைகள் மற்றும் நமது சபையைச்சார்ந்த சிறுவர் ஊழியக் குழுவினர்களுக்காக நண்பர்கள் ஜெபித்துக் கொள்ளுங்கள்.

Comments
Post a Comment